கீழே வரப்போகுற வீடியோ உண்மையில் நடந்த சம்பவம். எங்கே என்று கேட்க்காதீர்கள் அது சஸ்பென்ஸ். ஒரு அலுவலகத்தில் பெண்கள் பாத்ரூமில் ஆண்கள் பொம்மைகளை வைத்து விட்டனர். அதே போல் ஆண்கள் பாத்ரூமில் பெண்கள் பொம்மைகளை வைத்து விட்டார்கள். அவர்கள் ஆகி கழுவியதும் துடைப்பதற்கு துண்டு இல்லை. வேணுமென்றே வைக்கவில்லை. ஒரு பரிசோதனை செய்தனர். பெண்கள் எப்படி எங்கே தங்கள் கைகளைய் துடைத்துக்கொள்கிறார்கள் என்று, அதேபோல் ஆண்கள் எங்கே தங்கள் கைகளை துடைத்துக்கொள்கிறார்கள் என்று பார்த்தனர். அவர்கள் நினைத்து போன்றே சரியான இடத்தில் தான் இரு பாலரும் கைகளை துடைத்து கொண்டனர்.
எங்கே துடித்தார்கள் என்று நீங்களும் பாருங்கள்.
27 July 2009
நூதன பரிசோதனை
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ம்ம் நல்லா தான் நடத்துறாங்க!(பரிசோதனையை சொன்னனுங்க)
adap paavingala enakku theriyama poache.....
தமிழ் நாட்டில் எங்கயாவது இது மாதிரி பொம்மைகளை மாற்றி வைத்தால் என்ன நடக்கும்?
adada super.enka citylayum vaikavum
Post a Comment