கார்த்தி - இந்த பொண்ணுங்க பாம்புக்கு பயந்து பாவம்....
ரீமா - பாம்புக்கு பயந்து.....ஏய் என்ன சொல்ல வர....
கார்த்தி - பாம்புக்கு பயந்து என்ன கட்டிபிடிச்சிகிட்டாங்கன்னு சொல்ல வந்தேன் அவ்வளவுதான்.
நண்பர் - உங்க ஒவ்வொரு படம் தயாராகும் போதும் பரபரப்பா பேசப்படுதே ?
அஜித் - சண்டை முன்ன பின்ன இருந்தாலும், சவுண்ட் ஜாஸ்தியா குடுப்போமிள்ளே. அது.....
விஜய் - நான் அப்பவே சொன்னேன் இந்த தயாரிப்பாளர் கூட பல்பு வாங்குவாருன்னு நீ கேக்கலே.....இப்ப நம்புறியா.....
அனுஷ்கா - ஹி ஹி ஹி .....நிச்சயமா.....
****************************************
****************************************
நண்பன் - ஏய் நாம ஜெயிசிருக்கோம். இன்னைக்கி உங்க வீட்ல பார்ட்டி என்ன சொல்றே.
பிளின்டாப் - இந்த நிஜார் கலட்டுற வேலை எல்லாம் என் கிட்ட வேணாம். நானே இப்பதான் கஷ்டப்பட்டு ஒரு பிகுற பிக் அப் பண்ணி வெச்சிருக்கேன். அதை நீ பிக் அப் பண்ண பார்க்குறே. அங்க பாரு நம்ம கேப்டன் அவங்க வீட்டுல செம வேலைக்காரி இருக்கா செம பிகரு. அவருகிட்ட பார்ட்டி கேளு தருவாரு. பயபுள்ள பிட்டை போடுதுபார்.
**********************************
யப்பா நீ முன்னாடி போ. நா பின்னாடி வரேன். உன்னை எல்லாம் நம்பி முன்னாடி போக முடியாது. வீடியோ எடுத்து யு டூப் ல போட்டுடுவே. எதுக்கு வம்பு.
31 December 2009
வெறும் சிரிப்புக்கு மட்டுமே.....
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சிரிப்பு சரவெடி...10000 வாலா...
போட்டாவும் ஜூப்பரு..கமெண்ட்ஸும் ஜூப்பரோ ஜூப்பரு..
Post a Comment