என் பேரு அன்பு செல்வன் எனக்கு கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆகுது. நேத்து தான் என்னோட முதலிரவு , ஒரு பாட்டு பாடிட்டு ரெண்டு பேரும் போர்வைக்குள்ள போயி எதனாச்சும் பண்ணலாமுன்னு நினைக்கும் போது வந்து கேடுத்துட்டானுங்க. என்னை அடிச்சு போட்டுட்டு அவளை கூட்டினு போயிட்டானுக. ஜோ வை எப்படியாவது காப்பாத்தியாகணும். காப்பாத்தனும் என்று சொல்றதை விட அவங்க கிட்ட இருந்து அவளை கொண்டு வரணும்.எதுக்குன்னா அவங்க இவளை கெடுக்கும் எண்ணம் இல்லாம சும்மா இருந்தாலும் இவ சும்மா இருக்க மாட்டா. எதுக்கு சொல்றேனா அவளை பத்தி எனக்கு நல்ல தெரியும். ஜோ நா ஜோதிகா இல்லை. ஜோதி லக்ஷ்மி. அந்த ஜோ சூப்பர் பிகரு. இந்த ஜோ சுமாரான பிகரு. சரி நா ஆரம்பத்துல இருந்தே என்னை பற்றி சொல்றேன்.
நாங்க மொத்தம் நாலு பேரு இருந்தோம். அந்த ஏரியாவுல நாங்கன்னா எல்லோருக்கும் தெரியும். அங்க சுத்தர சின்ன பொன்னுங்க முதல் கிழவி வரை நாங்க கிண்டல் பண்ணாத ஆளே இல்லை. எங்க மூஞ்சில காரி துப்பாத பொன்னுங்களே இல்லை. பொதுவா எந்த பொன்னை பார்த்தாலும் கண் அடிப்போம். இதுக்காக நாங்க அஞ்சு ஆறு வாட்டி செருப்பால கூட அடிவாங்கி இருக்கோம். ஆனா அதுக்கெல்லாம் நாங்க பயப்படலை. அங்க இருக்குற எல்லோரும் எங்களை பொறம்போக்கு, பொம்பள பொறிக்கி நு சொல்லுவாங்க. எங்களுக்கு வெக்கம், மானம் ந என்னனு தெரியாமலே இருந்தோம். எங்களுக்கு சொரணை இல்லைன்னு எல்லோரும் பேசிகிட்டாங்க.
அப்பதான் ஜோ வை ஒரு தெருவுல பார்த்தேன். அவ முன்னாடி போயிட்டு இருந்தா. நா யதார்த்தமா பின்னாடி போயிட்டு இருந்தேன். திடீர்னு திரும்பி அவளோட அம்பது பைசா காணமுன்னு அங்க போயிகிட்டு இருந்த எல்லோரையும் கூப்பிட்டு என்னோட எல்லா துணியையும் கலட்டி செக் பண்ணிட்டா. கடைசியில....கடைசியில...அந்த எட்டன நான் தான் எடுத்தேன் என்று கண்டு பிடிச்சி பின்னிட்டா. எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிடிச்சி. அவ என்ன பார்த்து கொஞ்சம் கூட பயப்படலை. அவளுக்கு என்ன பத்தி எதுவும் தெரியலை.
இன்னொரு வாட்டி நாங்க லிப்ட்ல சந்திச்சோம். ரெண்டு பேரும் பேசிக்கலை. லிப்ட் நின்னதும் அவ போயிட்டா. அங்க ஒரு கொலுசு இருந்தது. நான் கொண்டு போயி இது உங்களுதாணு கேட்டேன். அவளும் சிரிச்சிகிட்டே ஆமான்னு சொல்லி வாங்கிகிட்டா. அவ போனதும் ஒரு அம்பது பேரு என்னை கும்மிட்டாங்க. என்னன்னு பார்த்த அது இவங்க கொலுசு. நான் தான் தப்பா குடுத்துட்டேன். அதை தன்னோடதுன்னு சொன்னாலே அப்போ அவளை எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. என்னை மாதிரியே ஒருத்தியை பார்த்துட்டேன்னு சந்தோசம். அடி, அது எனக்கு ஒன்னும் புதுசு இல்லை. நான் தான் கேடியின்னு நினைச்சேன் அவ சரியான கில்லாடி யா இருந்தா. இப்பவும் அவளுக்கு என்னை பத்தி தெரியலை.
அன்னைக்கு ஒரு என்பது வயசு கிழவி அந்த வழிய போயிட்டு இருந்தா. யாருக்கும் தெரியாம அந்த கிழவியை இடுப்பு பிடிச்சி கில்லிட்டேன். யாரும் என்னை பார்க்கலை நு நினைச்சேன். ஆனா அவ பார்த்துட்டா. இப்பதான் அவளுக்கு நான் யாருன்னு தெரிஞ்சுது. அதுக்குள்ள அந்த கிழவி ஊற கூட்டி தன்னோட இடுப்பு கில்லிட்டேனு சொல்லி பிரச்சினை பண்ணிட்டா. அதுக்கும் ஜனங்க என்னை அடிச்சாங்க. எனக்கு ஒன்னு இன்னும் புரியலை சின்ன பொன்னுங்களை கிண்டல் பண்ணினாலும் அடிக்கறாங்க. கிளவிங்களை கிண்டல் பண்ணினாலும் அடிக்கறாங்க. அப்பத்தான் அவளுக்கு நான் எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரிஞ்சுது. கிழவியை கிண்டல் பண்ணி நான் அடிவாங்கின அந்த தைரியம் அவளுக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. அதுக்கு அப்புறம் நாங்க நல்லா பேசிக்கிட்டோம். எங்களுக்குள்ள காதல்வளர்ந்தது.
இந்த நேரத்துலதான் நானும் என்னோட மத்த நண்பர்களும் ஒரு நாள் நைட் பீச் போனோம். புல் தண்ணி அடிச்சோம். செம போதை. சப்ப பிகரு எல்லாம் எங்களுக்கு சூப்பர் பிகரு போல தெரிஞ்சுது. அதுக்கு நாங்க நெப்போலியன் கு தான் நன்றி சொல்லணும். செம்ம சரக்கு. அந்த வழிய ஒரு ஜோடி. சூப்பர் பிகரு. அந்த பையனை நாங்க கவனிக்கவே இல்லை. அவனை அடிச்சி போட்டுட்டு அந்த பொன்னை நாங்க நாலு பேரும் முடிச்சிட்டோம். அப்புறம் அவளை அங்கேயே விட்டுட்டு நாங்க வீட்டுக்கு போயிட்டோம். ஆனா அவளோட காதலனை நாங்க எதுவும் செய்யாம விட்டுட்டு வந்துட்டோம். அவன் என்னை தொடர்ந்து வர்றான்னு எனக்குஅப்போ தெரியலை.
எனக்கு ஜோ வுக்கும் கல்யாணம் ஆகி முதல் ராத்திரிக்கு தனியா இருக்குமேன்னு இங்க ஊருக்கு வெளிய ஒரு குடிசைக்கு வந்தோம். ரொம்ப நேரம் பேசினோம். அப்பெல்லாம் இவனுக வரலை. ஒன்றா, ரெண்டா நு பத்து நிமிஷம் பாட்டு கூட பாடினோம். அப்பாவும் வரலை. நல்ல மூடேறி போர்வை உள்ளே போனோம். திடீர்னு வந்துட்டானுக. எனக்கென்னமோ வேணுமுன்னே அதுவரைல காத்துகிட்டு இருந்து அப்ப வெளிய வந்து என்னை அடிச்சி போயிட்டானுகலோனு தோணுது. ஆனா இந்த பாவம் உங்களை சும்மா விடாதுடா. சரி மேட்டருக்கு வரேன். என்னை இன்னும் யாரும் இங்க இருந்து காப்பாத்த வரலை. இந்த எடம் ஒரே கப்படிக்குது . என்னால உணர முடியுது பக்கத்துல யாரோ சின்ன பையன் ஆயி போயிருக்கான்.நாத்தம் குடலை புடுங்குது. என்னை யாரும் காப்பாத்த வரலை நு சொன்ன இன்னும் கொஞ்ச நேரத்துல நான் செத்துடுவேன். என்னால இன்னும் ஒன்னு உணர முடியுது. எனக்கு இப்போ ஒன்னுக்கு வருது. இந்த குளிர்ல இது....ஆஹா....சொர்க்கம்....என்னால ஜோ வை காப்பாற்ற முடியலை. நீங்க முடிஞ்சா காப்பாற்றுங்க.
1 April 2010
காக்க...காக்க....
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
காக்க காக்கவில் ஆரம்பித்து பருத்தி வீரனில் முடித்த மாதிரி தெரியுது.உங்களைத்தான் தமிழ் திரையுலகம் தேடிக்கிட்டிருக்கு.
Post a Comment