ஹீரோ - நான் என்ன சொல்லிட்டேனு இப்படி சிரிக்கறீங்க.
ப்ரியாமணி - அசின் கூட நடிக்க ஆசை னு சொன்னா சிரிக்காம என்ன பண்ணுவாங்களாம். எவ்வள பெரிய சிரிப்பு இது. நான் உன் கூட நடிக்க ஒத்துக்குட்டதே பெரிய விஷயம்.
ஹீரோ - ?????
யோவ், பார்த்து சத்தம் போடுப்பா. உன்னோட அடி வயத்துல இருந்து ஆயி வாசனையே வெளியில வருது. காப்பு தாங்களை.
ஒபாமா- இந்த டிரஸ் டிசைன் நல்ல இருக்கு இல்லை .
நண்பர் - நீ டிரஸ் டிசைன் பார்க்கரிய இல்லனா , வேற எதாச்சும் பார்க்கறியா.
ஒபாமா- பத்திரிகை இதை படம் பிடிக்காம பார்த்துக்கோ. கொஞ்ச நேரம் பார்த்துக்கறேன்.
நண்பர்- நானும் கொஞ்சம்.......
ஒபாமா - நேத்து சொன்ன டாகுமென்ட் ரெடி பண்ணிட்டியா. மரியாதையா அதை ரெடி பண்ணுற வேலைய பாருயா.
மல்லிகா - யாராச்சும் முத்தம் வாயில குடுப்பாங்க, இல்லன்ன கன்னத்துல குடுப்பாங்க, நீ என்னையா காதுல குடுக்கறே. உங்க ஊர் புத்திய காட்டிட்டியே. வாயில முத்தம் தருவே , எதாச்சும் விளம்பரம் வருமுன்னு நினச்சேன். பொளப்புல மண்ணள்ளி போட்டுட்டியே.
கெளதம் - சிம்பு என்கிட்டே பேசும் போது எதுக்கு அடிக்கடி பின்னாடி பார்க்கறே. அந்த பொண்ணுக்கு நூல் விடறியா.
சிம்பி - உங்களுக்கு எப்படி தெரியும். பின்னாடி பொண்ணு இருக்குன்னு.
கெளதம் - உனக்கு முன்னாடியே பார்த்துட்டேன்.
சிம்பு- கில்லாடி சார் நீங்க .
கெளதம் - என்ன நேர புகழாதே.
சிம்பு - அப்போ கொஞ்சம் இருங்க, உங்க முதுகு பின்னாடி போயிட்டு புகலறேன்.
கெளதம் - உஷாரா பின்னாடி போறேன்னு, அந்த பொண்ணு கிட்ட போறதுக்கா. ஒன்னும் என்ன புகழவேண்டாம். உட்க்கார்.
23 July 2009
சும்மா விளையாட்டுக்கு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்லா இருக்கு சூப்பர்
Post a Comment