டோனி- நீங்க நல்ல டீம் தான். நீ நல்ல பிளேயர் தான். அதுக்காக பாலு என் கைல வந்ததுக்கு பிறகும் அடிக்கறா மாதிரி பாவலா காட்டாத்டா.
*****************************************
ஹர்பாஜன் - சுண்டை முன்னபின்ன இருந்தாலும் எங்க சவுண்ட் ஜாஸ்தியா இருக்குமுடா. ஒரு ரன்னு போகலைனா கூட எப்படி பேட் ஒன்குறேன் பார்த்தியா.
******************************************
யுவராஜ் - நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான். நான்.நான். அடுத்த கேப்டன் நான் தாணு நினைக்கிறேன்.
*********************************************
எப்படியாவது இங்கயும் ஜெயிச்சா, நாலு விளம்பரம் கிடைச்சி இருக்கும். இப்பதான் கஷ்ட பட்டு ஒரு பில்டிங் கட்டியிருக்கேன். நம்ம ஆளுங்க அதுல கல்லு அடிக்காம இருக்கணும்.
********************************************
டோனி - ஜடேஜா உன்னை நம்பி அனுப்பினதுக்கு, எனக்கு சரியான ஆப்பு வேச்சிட்டே.
******************************************
ரோதிட் ஷர்மா - ஏற்க்கனவே எரிஞ்சி போயி கிடக்கு. மேற்க்கொண்டு என்னைய ஊத்தாத. உள்ள போனா கோச்சும், கப்டனும் கடிச்சி கோதறு வானுகளே. கடவுளே காப்பாத்து.
2 comments:
ஹர்பஜன் என்னவோ ஒன்குறேன்னு போட்டு இருக்கீங்க ?? அப்டீனா ??
கடைசியும்.. முதலும் .. நச்..
யுவராஜ் கமெண்ட் நல்லா இல்ல...
hi frd i vote 4 u on the way plz vote 4 me
just 4 vote my post publish plz help
பிஞ்சு S.J சூரியா !!!!! plz vist
http://www.tamilish.com/upcoming/category/FunnyImages
shiyamsena
free-funnyworld.blogspot.com
Post a Comment