11 December 2009

லொள்ளு நியூஸ்
















யுவராஜ் சிங்க் - நீங்க என்ன சொன்னாலும் நான் ஒரு ரன் அடிக்க மாட்டேன். எனக்கு எப்போ கேப்டன் பதவி குடுக்கரானுகளோ அப்பதான் நான் நல்லபடியா ஆடுவேன். இல்லன்னா நைட் பார்ட்டி தான், பிகரு கூட ஆட்டம் தான். மறுநாள் காலைல அவுட் ஆயிட்டு சோகமா பேட் எடுத்து வேகமா தரைல அடிச்சா மக்கள் என்னை நம்பிடு வாங்க. இது எப்படி இருக்கு....

**************************



















இஷாந்த் ஷர்மா - உயரமா இருந்த எந்த பிகரும் கையில சிக்க மாட்டேங்குதேன்னு கிரிக்கெட் ஆட வந்தா இந்த பந்து முட்டிக்கு கீழ கேட்ச் வந்து என்ன சொதிக்குதே. கடவுளே உன்னோட திருவிளையாடலுக்கு ஒரு அளவே இல்லையா...

********************************














பிரதிபா பதில் - ஏன்டா உங்கள நம்பி ஹெலிகாப்ட்டர் ஏறினா அதை கொண்டு போயி செவுத்துலையா முட்டுவீங்க. கட்ட வண்டி ஒட்டுரவண எல்லாம் காசு வாங்கிகிட்டு வேலை குடுத்து ஹெலிகாப்ட்டர் ஓட்ட சொன்னா இப்படித்தான்.
**********************************













கே சந்திரசேகர் ராவ் - எப்படி நம்ம நடிப்பு. நல்லா நடிச்ச்சனா. எதோ கமல் சார் படங்கள நிறைய பார்த்ததால இதை என்னால செய்ய முடிஞ்சுது. அப்புறம் டாக்டர் கு தான் நன்றி சொல்லணும். நாடு ராத்திரின்னு பார்க்காம எனக்காக பிரியாணி, பாயா வண்டி குடுத்தாங்க. அதனால நாம நன்றி மறக்க கூடாது.

*************************************














ரோசய்யா - எப்படியாவது எதனா செஞ்சி அந்த தெலங்கான பிரிச்சி குடுத்துடுங்க சார். அப்படியே என் பையனுக்கு அந்த ராயலசீமாவை பிரிச்சி குடுதீங்கனா ரொம்ப சந்தோசமா ஆந்திரா போயிடுவேன்.

மன்மோகன் சிங்க் - அதெல்லாம் அப்புறம். முதல்ல நீ ஒரு தொப்பி போடுப்பா. வெளிச்சம் தாங்கல. என்னோட கண்ணாடி தாண்டி கண்ணு கூசுது.

1 comment:

Post a Comment