5 January 2010

விசித்திர விளம்பரம்

இது ஒரு பொருளை பற்றிய விளம்பரம்தான். மிகவும் அருமையான விளம்பரம். இதில் ஒரு மேஜிக் இருக்கிறது. மேஜிக் என்று சொல்லக்கூடாது. ஒரு படத்தில் எஸ் ஜே சூர்யா சொல்வரே இருக்கு ஆனா இல்லை என்கிற மாதிரி. இந்த விளம்பரத்துல இறுதியில ஒரு விஷயம் நடக்கும். உண்மையில அது நடக்காது. ஆனா நம்ம கண்ணுக்கு அப்படி தோன்றும்.

சரி இந்த வீடியோ எப்படி பார்க்கணுமுன்னு சொல்றேன். ஆரம்பத்துல நம்ம பழைய படத்துல பிளாஷ் பேக் வருமே ஆப்படி ஆரம்பமாகும். ஆனா நீங்க அதுக்கு நடுவுல இருக்குற அந்த வெள்ளை வட்டத்தை தான் பார்க்கணும். பார்த்துகிட்டே இருங்க. உங்க கவனம் அந்த வெள்ளை வட்டத்தை மட்டும் தான் கவனிக்கணும். வீடியோ முடியிற வரை அந்த வட்டம் இருக்குற இடைதைதான் பார்க்கணும். இறுதியில அந்த மேஜிக் நீங்க பார்ப்பீங்க.

முதல் தடவை புரிஞ்சிகிட்ட எல்லோரும் ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போங்க. முடிஞ்சா ஒரு ஓட்டும்.





மேலே சொன்னது ஒன்னும் புரியலை என்று சொல்றவங்க இரண்டாவது முறை நன்றாக பார்க்கவும். உங்கள் கவனம் அனைத்தும் அதிலேயே வைத்து பார்க்கவும்.

2 comments:

Post a Comment