கீழே ஒரு வாக்கியம் இருக்கு. அதை உங்களால முதல் தடவை படிக்க முடிஞ்சா நீங்க ஒரு புத்திசாலி அல்லது திறமைசாலி இல்லை என்றால் அதுக்கும் மேலேன்னு வெச்சிக்கோங்க. ஒரு வேல முதல் தடவை படிக்க முடியலைனா நீங்களும் என்னபோல சாதாரண ஆளுதான்.
சரி கீழ இருக்குற அந்த வாக்கியத்தை படிங்க.
உங்களால படிக்க முடியலையா சரி இப்போ அதை எப்படி படிக்கனுமுன்னு சொல்லுறேன். கீழ வாங்க.
?
?
?
உங்க கண்களை 90 சதவிகிதம் மூடிகிட்டு, கொஞ்சமா திறந்து அதை படிங்க. உங்களுக்கு அழகா தெரியும்.
22 June 2009
படிங்க பார்ப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
BAD EYES :))))))))))
yep, i got it. it saying BAD EYES.
yah, ur right.its bad eyes
Post a Comment