சிவாஜி - உங்க எல்லாரையும் இங்கே எதுக்கு வரசொன்னேனு தெரியுமா.
ஒருவர் - நீங்க சொன்னாதான் தெரியும்.
சிவாஜி - சொல்றேன். நம்ம நாட்டுல பார்தீங்கன்னா மொத்தம் ரெண்டு விதமான ஜனங்கதான் . ஒன்னு நல்ல பிகரை கல்யாணம் பண்ணிக்கற ஆளுங்க. ரெண்டாவது சப்ப பிகரை கல்யாணம் பண்ணிக்கற ஆளுங்க. நடுத்தர மக்களால பணக்கார சூப்பர் பிகர காதலிக்கவோ, கல்யாணம் பண்ணிக்கவோ முடியறதில்லே. ஏன்ன அவங்க எப்போ எங்க போறாங்க, எப்ப வீட்டுக்கு வராங்க போன்ற விஷயங்கள் நம்ம பசங்களுக்கு தெரியறது இல்லை. அதனால அவங்கள பிக் அப் பண்ணி காதலிச்சி, கல்யாணம் பண்ணிக்க முடியாம போகுது. நீங்க எல்லாரும் பணக்கார வீட்ட்டுல வேலை செய்ற சமையல் காரங்க, வீட்டுவேல செய்ற ஆளுங்க அப்புறம் தொட்ட வேலை செய்ற ஆளுங்க. உங்களுக்கு அவங்க எப்போ எங்கே போறாங்கமாதிரியான விஷயங்கள் தெரியும். அதுக்குதான் நீங்க இங்கே ஒன்னு கூடி இருக்கீங்க. நீங்க அதையெல்லாம் இப்போ சொன்னீங்கன்ன, அத நம்ம பசங்க கிட்ட சொல்லி அந்த சூப்பர் பிகருகள பிக் அப் பண்ண சொல்லுவோம் .
நீங்கள் எல்லாம் என்ன சொல்றீங்க.
நபர் 2 - நாங்க எதுக்கு சொல்லணும். இதுல எண்களுக்கு என்ன லாபம்.
சிவாஜி - ஏய், உனக்காகத்தான் பேசிகிட்டு இருக்கேன். உன் பய்யனுக்காகத்தான் பேசிகிட்டு இருக்கேன். உன் பொண்டாட்டி எப்படி இருக்கும்.
நபர் 2 - கிட்ட உட்க்கார்ந்து அவ முகத்தை ஒரு கணம் கூட நேருக்கு நேர பார்க்க முடியாது சாமி.
சிவாஜி - அப்புறம் நீங்க ஒன்னு சேரும் போது நீ என்ன பண்ணுவே.
நபர் 2 - என்னோட டவல் எடுத்து அவ முகத்தை மூடிட்டு தான் .
சிவாஜி - இதே அழகான பொன்னா இருந்தா. நாளைக்கி உன் பய்யனும் அதே மாதிரி டவல் உபயோக படுத்த கூடாதுன்னு தான் நான் இந்த முயற்சி பண்றேன். புரியுதா.
நபர் 2 - இப்போ எனக்கு எல்லாம் புரிஞ்சி போச்சி. நான் சொல்றேன் சார்.
நபர் 3 - எனக்கு என்னமோ இது சரிப்பட்டு வருமுன்னு தோணலை. நான் சொல்ல மாட்டேன்.
சிவாஜி - உங்களுக்கு எத்தன பசங்க.
நபர் 3 - எனக்கு பசங்க இல்லை. வெறும் பொண்ணுதான்.
சிவாஜி - அதான் சொல்ல மாட்டேங்கறே. சரி யாராரெல்லாம் சொல்ல கூடாதுன்னு நினைக்கிறீங்களோ அவங்க எல்லாம் அந்த ரூம் ல இருங்க.
நபர் 4 - அந்த ரூம்ல எதுக்கு. பொண்ணுங்கள காட்டி உண்மைய வாங்க பார்க்கறீங்க. சரி போறோம். ஆனா பிகரு சரியில்லேன்னா, எங்களுக்கு புடிக்கலைன்னா நாங்க எதையுமே சொல்ல மாட்டோம்.
சிவாஜி - ஆமா பிகரு தான். உள்ளே போங்க.
ரூமுக்குள்.
நபர் 3 - என்னைய பெரிய ரூமா இருக்கு. தனித்தனியா இருந்தா கொஞ்சம் நல்ல இருந்து இருக்கும். சரி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.
நபர் 4 - என்னைய எரும மாடு மாதிரி அஞ்சாறு பேரு வராங்க. கூட ஒரு பிகரையும் காணோம். அப்பா நாம எந்த உண்மையும் சொல்ல கூடாது.
அனைவரையும் போட்டு துவைத்து விடுகிறார்கள் அந்த கட்டு மஸ்தான ஆட்கள்.
சிவாஜி - இப்போ உண்மைய சொல்றீங்கள இல்ல ......
நபர் 3 - இனி உண்மை சொன்னா என்ன, சொல்லாம போனாதான். என்ன , எங்களுக்கு அது உபயோக படாது.
சிவாஜி - உனக்கு இல்லையா, உங்க பசங்களுக்கு உபயோக படும் இல்லையா.
நபர் 3 - அதுவும் முடியாது. இந்த எரும மாட்டு பயலுங்க அடிக்க கூடாத இடத்திலெல்லாம் அடிச்சிட்டாங்க. இனி எனக்கு ஆம்பள பய்யன் இல்லை எந்த புழு பூச்சும் பொறக்க போறது இல்லை. அதான் சொன்னேன். நான் சொன்னாலும் எனக்கு இது உபயோகம் இல்லைன்னு.
24 June 2009
சிவாஜி - தி கோஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment