சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் இந்திரன் படல்கன் நேற்று மலேசியாவில் விளியானது. அத்துடன் டிரைலரும் வெளியாகி உள்ளது. ரஜினி சும்மா பட்டை கிளப்பி இருப்பாரென்று தோன்றுகிறது. ரஜினி என்றால் ஸ்டைல். ரஜினி படதில் ஸ்டைல் அதிகமாக வைக்கவேண்டும் என்று வைத்தால் எப்படி இருக்கும். சும்மா அதிருதில்லே . அதை நீங்களும் பாருங்கள்.
No comments:
Post a Comment