நடிகை நமீதாவுக்கு மேக் அப் போடுவதற்கு அனுபவமுள்ள ஆட்கள் தேவை . வயது வரம்பு இல்லை. ஆண்கள் மட்டும். சம்பளம் திறமைக்கு ஏற்றார் போல். ஆட்கள் என்றால் இரண்டு மூன்று பேர் அல்ல. ஒருவர் தான் தேவை. முகவரி தேவை இல்லை என்று இங்கே போட வில்லை. அனைவரும் நாளை காலை நேர்க்கானளுக்கு வரவும்.
மறுநாள் நமீதா வீடு திருவிழா கோலம் பூண்டது. ஒரே ஆண்கள் கூட்டம். 25 இல் இருந்து 60 வயதுவரை ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் சிலர் ஒருவருக்கொருவர் அறிமுகபடுதிக்கொன்டார்கள்.
1
வாலிபன் - ஏன் தாத்தா உங்களுக்கு எதுக்கு இந்த வேலை. நமீதா நின்னுட்டு இருந்த உங்களால மேக் அப் போட முடியுமா. அப்படி போடும் போது, உங்க முகம் மேடமோட படாத இடத்துல படாதா. ஒழுங்கா வேற எதாவது வேலை பார்த்துக்க கூடாதா.
வயசானவர் - அதுக்கு தாண்டா இந்த வேலைய வாங்கிடனுமுன்னு வந்திருக்கேன்.
வாலிபன் - ??????
2
வாலிபன் - பெரியவரே இதுக்கு முன்னாடி எங்கே வேலை செஞ்சீங்க. எத்தன வருசமா இந்த தொழில்ல இருக்கறீங்க.
முதியவர் - ஒரு இருவத்தி அஞ்சு வருசமா இருக்கேன். எல்லாம் சைடு நடிகைங்களுக்கு மேக் அப் . இப்ப இந்த அனுபவம் வெச்சி மேடம் கிட்ட எப்படியும் வேலை வாங்கிடனும்.
வாலிபன் - பெரியவரே, உங்கள கெஞ்சி கேட்டுக்கறேன். இந்த வயசுல உங்களுக்கு எதுக்கு இந்த வேலை. எனக்கு நமீதா நா உயிரு. தயவு செஞ்சி உங்க அனுபவத்தை வெச்சி எனக்கு வேலை இல்லாம செஞ்சிடாதீங்க பெரியவரே. இது வரை நான் அவங்களை பார்த்து கூட இல்லை. அவங்களுக்கு மேக் அப் போடற வேலை கிடைச்சா என்னோட சாபம் தீர்ந்துடும். தயவு செஞ்சி நீங்க இங்கிருந்து போயிடுங்க. உங்க கால்லே விழுந்து கேட்டுக்கறேன். என்று அழ ஆரம்பித்தான்.
முதியவர் - ??????
3
முதியவர் - தம்பிங்களா நீங்க வேற எங்கயாவது வேலை பார்த்துக்கோங்களேன். என்ன 25 வருசத்துக்கு முன்னால இதே மாதிரி சில்க் ஸ்மிதாவுக்கு மேக் அப் வேலைக்கு போனா, அனுபவம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. நான் ரொம்ப நொந்து இரண்டு முறை தற்கொலை முயற்சி செஞ்சி கடைசியில துணை நடிகர், நடிகைங்களுக்கு மேக் அப் போட்டுகுட்டு இருக்கேன். இது எனக்கு கிடைச்ச கடைசி வாய்ப்பு. இப்போ இந்த வேலை கிடைக்கலேன்னா, நமீதாவை நான் என கைய்யாள தொட்டு பார்க்கலைனா, நான் கண்டிப்பா தற்கொலை பண்ணிக்கிட்டு செத்து போயிடுவேன். அந்த பழி உங்களுக்கு வேணுமா.
வாலிபன் - நீயே இன்னைக்கோ நாளைக்கோ நு இருக்கே. இதுல நீ தற்கொலை வேற பன்னிக்குவிய . இந்த வேலை எங்களுக்கு கிடைக்காம எல்லாத்தையும் பார்த்துட்ட பெருசுகளுக்கு கிடைச்சது. நீ என்னையா தற்கொலை பண்ணிக்கறது, நானே உன்னை கொன்னுட்டு போலீஸ் ல சர்றேண்டர் ஆயிடுவேன். ஏற்க்கனவே பிகர் இல்லைன்னு கோபமா இருக்கேன். மரியாதையா வந்த வழியே ஓடி போயிடு. நமீதா வேகமா நடந்தா நீ அதிர்ச்சியில பரலோகம் போயிடுவே. அவங்க நீச்சல் உடைல வர்றத நீ நேர்ல பார்த்தா நீ தாங்குவிய. சத்தியமா நீ அங்கேயே மண்டைய போட்டுடுவே. பத்து சொல்லறதுக்குள்ளே ஓடிபோயிடு.
அதற்க்கு, கதவு திறந்து ...........
ஹலோ மச்சான்ஸ்.
1 comment:
நமீதா யாரு ?
Post a Comment