20 May 2009

கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.

பரபரப்பான ஆட்டத்தின் ஒரு கட்டத்தில், கோள் போட முடியாமல் தினறிக்கொண்டு இருக்கும் நேரம் தங்கள் அணிக்காக ஒரு பெண் மைதானத்தினுள் இறங்கி அனைவருக்கும் தண்ணி காட்டி சில வினாடிகளில் பந்தை கோள் கீப்பர் கையில் சிக்காமல் கோள் போட்டுவிடுகிறாள். ஆனந்தத்தில் துள்ளி விளையாடுகிறாள். கோள் கீப்பர் பந்தை விட்ட காரணம் யாருக்கும் புரியவில்லை , ஏன் அது அவனுக்கே கூட புரியவில்லை. எதையோ கவனித்து இதை விட்டிருக்கலாம். அது என்ன என்று நாமும் கவனிப்போம்.

இதை இரண்டாவது முறை நீங்கள் பார்ப்பீர்களே ஆனால் தயவுசெய்து ஒரு ஒட்டு போடவும். ஒரு முறை பார்த்தாலும் ஒரு ஒட்டு போடுங்களேன் என்ன ஆயிற்று.


இது நிச்சயமாக ஆபாசமாக தெரியாது. இது நிச்சயமாக ரசிக்கும் படி ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். இதை விட ஆபாசமாக கட்டுரைகள், கதைகள் எழுதுகிறார்கள்.

இதில் கடைசி இரண்டு நொடிகள் நிர்வாணம் வரும். பார்ப்பதற்கு விருப்பம் இல்லாதவர்கள் , கடைசி இரண்டு நொடிகளுக்கு முன்பே வீடியோ வை நிறுத்தி விடவும்.







No comments:

Post a Comment