20 May 2009

ஆச்சர்யம் ஆனால் உண்மை

விஜய் - மச்சி என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே.

சேகர் - போன வார தொடர்ச்சியை ப்ளாக் ல எழுதிகிட்டு இருக்கேன்.

விஜய் - போனவாரம் என்ன எழுதினே.

சேகர் - போனவாரமா. சொல்றேன் கேள்.


இப்போது சுஜி எனக்கு மிகவும் நெருக்கமாக ஆகிவிட்டாள். உங்கள் பயமுறுத்தல்களையெல்லாம் கடந்து ஒருநாள் மட்டும் ‘லெஸ்பியன்’ செய்வது என்று தீர்மாணித்தே விட்டோம். சுஜியின் உறவினர் ஒருவருக்கு ————— திருமணம் நடைபெற உள்ளது. முதல் நாள் மாலையே எல்லோரும் புறப்பட்டு விடுவார்கள். அன்று நான் எதேச்சையாக போவது போவது போல போவேன். பயணப்பட்ட பிறகு தனக்கு ‘மென்சஸ்’ ஆகிவிட்டதாகவும், போக்கும் வயிற்று வலியும் அதிகமிருப்பதாக சுஜி பொய் சொல்லி விடுவாள்.ஒருநாள் என்னை துணைக்கு இருக்கச் சொல்லி விட்டு அவர்கள்

புறப்படுவார்கள். அவள் அப்பாவின் மூலமே எங்கள் வீட்டுக்கு தகவல் சொல்லிவிடுவாள். எங்கள் வீட்டிலும் சந்தேகம் இருக்காது. அன்று இரவு நானும் சுஜியும் மட்டும் இருப்போம், எங்கள் இஷ்டப்படி… ( உடனே கோபம் வேண்டாம், அன்று ஒருநாள் மட்டும்தான். அதன் பிறகு சத்தியமாய் லெஸ்பியன் இல்லை.)


இப்போ இதோட தொடர்ச்சியை எழுத போறேன்.

விஜய் - எப்படிடா இப்படி எல்லாம் யோசிக்கிறே. பொண்ணு மாதிரி பேர் வெச்சிகிட்டு ப்ளாக் எழுதி நிறைய பெற இளிச்சவாயங்களா ஆக்கிட்டே போல இருக்கு. எப்படி உனக்கு இது தோணிச்சி.

சேகர் - முதல்ல நாம எத்தன ப்ளாக் எழுதினோம். சமுதாய கருத்தெல்லாம் சொன்னோம். ஒருத்தன் படிச்சானா. இல்லை ஒரு பின்னூட்டம் வந்திச்சா. இப்ப பாரு வார வாரம் ஐன்பது பின்னூட்டம். எல்லாம் பசங்க.

விஜய் - எப்படி டா இதை பிரபல செஞ்சே.

சேகர் - ரொம்ப ஈசி டா. பொம்பள புள்ள எழுதுற மாதிரி ஒரு ப்ளாக் எழுது. அது ரொம்ப ரகசியமானதா இருக்கணும். அப்பறம் அதை சாரு ஆன்லைன் கு அனுப்பு . அப்புறம் அதை அவரு பிரபல படுத்திடுவாறு. அப்படிதானே இது பிரபல மாச்சி. இப்போ தினைக்கும் செம்ம ஹிட்ஸ்.


விஜய் - அதேமாதிரி ஆம்பளைங்க எழுதி சாருவுக்கு அனுப்பினா, போடுவாரா.

சேகர் - செருப்பை கலட்டி அடிப்பாரு. அதெல்லாம் பொண்ணுங்களுக்குதான். நீ எதுக்கு ஆம்பளையா பொறந்தே, அது உன் தப்பு தான்.

விஜய் - சரி இந்த வாரம் எப்படி எழுத போறே.

சேகர் - இந்த எனக்கு என் தொளிக்கும் நடக்குற லெஸ்பியன் பத்தி எழுதுவேன். சும்மா படிக்கும் போதே எச்சில் ஊரி, பேண்ட் ஈரமாயிடனும்.

விஜய் - எச்சில் ஊரு எப்படி டா பேண்ட் ஈரமாகும்.

சேகர் - இந்த வாரம் படி, உனக்கும் ஆகும் பார்.

விஜய் - எப்படி டா இவங்க நம்பறாங்க , அவங்களுக்கு சந்தேகம் வரவே இல்லையா .நீ ஒரு ஆம்பளைன்னு.

சேகர் - இது வரை அவங்க நம்பலை. நான் நிறைய க்ளூ குடுத்து பார்த்தேன். யாரும் கண்டுபிடிக்களை. நம்ம ப்ளாக் பேரே என்னே , விஜயசேகர்.வோர்ட்ப்ரேச்ஸ் .காம் . இங்கயே நான் சொல்லிட்டேன். நான் ஆம்பளைன்னு. கண்டுபிடிக்களை. இன்னும் நல்லா கவனிச்சா கண்டுபிடிக்கலாம். பொண்ணுங்க எழுதினா எத்தன பேர் வந்து பின்னூட்டம் எழுதுறாங்க. அதுவே ஒரு ஆம்பளை எழுதினா ஒருத்தன் வரான. பின்னூட்டம் போடறதுக்கு. அதனாலதான். இந்த மாஸ்டர் பிளான்.


எப்படி . இதுவரை படிச்சவங்களுக்கெல்லாம் என் நன்றி. இனி நீங்க படிக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். இருந்தாலும் பரவாஇல்லை.


[ இறுதி குறிப்பு - உண்மையில மேல நான் எழுதினதெல்லாம் பொய். சும்மா அந்த ப்ளாக் சம்பந்த படுத்தி ஒரு லொள்ளு பண்ணினேன். கண்டுக்காதீங்க. உண்மையில அந்த ப்ளாக் எழுதுறது ஆம்பளையா , பொம்பளையா நு எனக்கு தெரியாது. நீங்க அதை தொடர்ந்து படிங்க. ]



No comments:

Post a Comment