13 May 2009

இந்தியா பண்ணுற லொள்ளு ( IPL)



மந்திர பேடி நீங்க இப்படி எமாத்துவீங்கன்னு நெனைக்கலை. நியூசீலாந்து மாட்ச்ல கலக்கலா வந்தீங்க. சாறு ஷர்மா பண்ணின புண்ணியம். நான் பண்ணின பாவம். அடுத்தவாட்டி கண்டிப்பா இப்படி டிரஸ் போட்டு , எங்க ஆசையில ஆசிட் ஊத்தாதீங்க.




அந்த பொண்ணு எனக்கு முத்தம் வெச்சிட்டு ஹர்பாஜன் சிங்க்கு முத்தம் வேக்கலயின்ன நான் இன்ன மச்சி பண்ணுறது. என்ன அடிச்சிட்டான் பா அவன். இதை என் ஆளு வேற பார்ப்பா. இப்ப இன்னா பண்றது. மச்சி நீ சொல்லேன்.



இன்னா கேப்டன் உங்க உடம்பு இப்படி ஜில்லுனு இருக்கு. ரொம்ப பயந்து இருக்கீங்களோ . நீங்கள் பயப்பட மாட்டீங்கன்னு நினைச்சேன்.

கேப்டன் - அதெல்லாம் நிறைய பயப்படுவேன். ஆனா அதை வெளியில காட்டிக்கிறதிள்ளே.



இவரு இருக்கும்போது ஊசற சார் லைட் எல்லாம் போடறீங்க. கண்ணு koosara அளவுக்கு இருக்கார். இவரை ஸ்டேடியம் மேல நிக்க வேச்சிட்ட போதுமே.



குடுக்கற சம்பளத்துல , பேட்டிங் ஆடி, பீல்டிங் பண்ணி, பௌலிங் போட்டு, இதில்லாம, உங்கமாதிரி ஆளுகள எல்ல்லாம் அமுத வேண்டியதா போகுது. கோபப்பட்டது போதும் போடா. போயி தொலைடா.



எனக்கு குடுக்காத பதவி, எவனுக்கும் குடுக்க விட மாட்டேன். அப்படி குடுத்தாலும் நீ ஜெயிக்க முடியாது. இத மாதிரி எத்தன பெற காலி பண்ணி இருக்கேன். நீ என்னடா ஜுஜுபி.



ஒரு விக்கெட் கூட எடுக்காம எப்படிடா இப்படி சீன் போடறே. உன்னை ஹர்பாஜன் சிங்க் அடிச்சது தப்பே இல்லை.



ஏம்பா , லலித் மோடி இந்த கேமரா மென் கிரிக்கெட் காட்ட சொன்னா என்னையே படம் புடிச்சிகிட்டு இருக்கான். இவங்கள கொஞ்சம் கவனிங்கே.



கட்டிபிடி வைத்தியம் கட் பண்ணினேன். எவனும் ஆடுரதிள்ளே. அதுலயும் யுவராஜ் சிங்க் சுத்தம். இந்த தடவை நாமம் தான்னு நினைக்கிறேன்.

2 comments:

கலையரசன் said...

கலக்கறே மச்சி!!
சிரிப்பா சிரிக்க வச்சிட்ட..
அப்படியே நம்ம பதிவுக்கும் வா வந்து ஓட்ட குத்து...
www.kalakalkalai.blogspot.com

Suresh said...

நல்லா :-) இருந்தது

Post a Comment