26 August 2009

குடுத்து வைத்த பீர் பாட்டில்

நம்ம ஊர்ல பார்த்தீங்கன்னா க்வாட்டேர் பாட்டில் திறக்கறது ஒரு தனித்திறமை போல செஞ்சிகாட்டுவாங்க. முதல்லே மேல மூணு தட்டு தட்டுவாங்க, பிறகு கீழ மூணு தட்டு தட்டுவாங்க. திறப்பாங்க. சில பேர் வாயாலேயே திறப்பாங்க. இன்னும் சிலபேர் கட்ட விரலால திறந்து வீரத்தை காட்டுவாங்க. அப்புறம் வெள்ளக்காரன் அதுக்குன்னே ஒபெநேர் கண்டுபிடிச்சிட்டான். ஆனா இங்க ஒருத்தங்க அந்த மூடிய எப்படி கலட்டுராங்கன்னு பாருங்க. சும்மா பார்க்கும் போதே அதிரும்.




No comments:

Post a Comment