11 August 2009

லொள்ளு கிரிக்கெட்



















பாண்டிங் - இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம். அப்படி விக்கெட் போகலைனா இருக்கவே இருக்கு நம்ம டெக்னிக். போடுற எல்லா பந்துக்கும் நீங்க அவுட் கேளுங்க. நான் அம்பயர் கிட்ட பேசி அவுட் வாங்கிடலாம். இல்லன்ன வேணுமுன்னே அவங்க எல்லாரையும் மொரச்சிக்கொங்க. கோபத்துல அடிச்சி அவுட் ஆயிடுவானுக. ஆனா ஒன்னு இதெல்லாம் மத்தவங்களுக்கு தான். இந்திய கிட்ட இதெல்லாம் செய்யாதீங்க. அப்படி செஞ்சிதான், இப்படி ஆயிட்டோம்.




















மிஸ்பா -உல்-ஹக் - வாங்குன பணத்துல எனக்கு வரவேண்டிய பங்கு வரலைனா, எவனும் நாடு திரும்ப மாட்டீங்க. எல்லாரையும் போட்டு குடுத்துடுவேன். நான் என்ன இளிச்சவாயனா. மரியாதையா என் பங்கு இந்த மேட்ச் முடிஞ்சா உடனே குடுத்துடணும்.

யூனுஸ் -சரி. உடனே அவுட் ஆகிடு. ஓகே வா .















ஹர்பஜன் - என்னால இதுக்கு மேல ஓட முடியலை. கொஞ்ச நேரம் படுதுக்கறேனே.

ஆர்பி சிங்க் - இதே பார்ட்டி, கிளப் நா பயங்கர உஷாரா புது டிரஸ் போட்டுகுட்டு ஓடுவே. அதே இங்கன எதோ தலை எழுத்து மாதிரி பண்ணுறே. போ... தப்பிக்க முடியாது ஜாக்கிரதை.




















டோனி - எப்படியாவது இந்த சீரியஸ் ஜெயிச்சா. நாம முதல் ரேங்க் வாங்கிடுவோம். எனக்கும் அஞ்சாறு விளம்பரம் கிடைக்கும். சீக்கிரம் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டனும். எதோ இந்த ஜனங்க தெளிவு ஆகுற வரை நமக்கு பிரச்சினை இல்லை.




















சங்கக்கார - காசு வாங்கிகிட்டு இப்படி அடிக்கிறியே . உனக்கு இது அநியாயமா இல்லையா.

யூனுஸ் - வாங்கின காசுக்கு அதிகமாவே நாங்க தோத்துட்டோம். காரி துப்பாத குறையா எங்கள திட்டுறாங்க எங்க ஊர்ல தெரியுமா. இதுக்கு மேல நாங்க தோற்க மாட்டோம். இனிமே நாங்க தொர்க்கனுமுன்ன புது அமௌன்ட் குடுங்க.

No comments:

Post a Comment