6 August 2009

குரங்கு பயபுள்ளே














மோர்- டார்வின் சொன்னபோது கூட நான் நம்பலெ , மனிஷன் குரங்குல இருந்து வந்தான்னு. ஆனா நீ செஞ்ச இந்த காரியத்தை பார்க்கும் போது எனக்கு அவர் சொன்னது உன்மையா இருக்குமோனு தோணுது.




















ஹர்பாஜன் -தூரத்துல இருந்து பார்க்கும் போது தாண்டா நான் காமெடியனா இருப்பேன். கிட்ட வந்து பார்த்தா டெரரா இருப்பேனடா டெரரா.

ச்ய்மொண்ட்ஸ்- உன்னை பார்த்தா அப்படி தோனலையே.

ஹர்பாஜன் - பின்னே எப்படி தோணுது.

ச்ய்மொண்ட்ஸ் - காஸ் புடிங்கி விட்ட பல்லூன் மாதிரி இருக்கே.

ஹர்பாஜன் - ????




















கம்பீர் - பத்து பேரு சேர்ந்து ஒருத்தர அடிக்கறது ரவுடி இல்லடா. ஒருத்தனா வந்து பத்து பேரு கிட்ட அடிவாந்ககிறான் பாரு அவன் தாண்டா ரவுடி. நானே வீட்டுல பொண்டாட்டி கிட்ட சேர்க்க மாட்டேங்குரானு கோபமா இருக்கேன். நீ என்னடான்னா பந்தை நேர மெயின் பாயிண்ட் கு குறி வைக்கிறே. எதனா அடிபட்டு எசகு பிசகு ஆனா யார்ரா பொறுப்பு. பரதேசி நாயே.
















பீடேர்சென் - வேணுமுன்னா அதிகம் கேட்டு வாங்கிக்கோங்க. அது ஒன்னும் பிரச்சினை இல்லை - சேவாக் கு மட்டும் அவுட் சீக்கிரம் குடுத்துடுங்க. உங்க கால்ல விழுந்து வேணுமுன்னா பிளின்டாப் விழுவான்.

பிளின்டாப் - டேய்.... நான் ஏண்டா விழனும் . நீ விழு. நீதானே கேப்டன். நான் கேப்டன் ஆனா நான் விழறேன்.

பீடேர்சென் - இந்த சேவாக் எல்லாரையும் அம்பயர் காள்ள வில வேச்சிடுவான்னு தோணுது.

No comments:

Post a Comment