27 November 2008

இதுவும் நிச்சயம் வயது வந்தவர்களுக்கு மட்டுமே

கீழே ஒரு வீடியோ உள்ளது. அதை பற்றி கடைசியில் சொல்கிறேன்.

பொதுவாக அனைத்து நாடுகளிலும் பெண்கள் பாலியள் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார்கள். பெண்கள் உடல் ரீதியாக ஆண்களை விட வலிமையானவர்கள் ஆக, இல்லாத காரணத்தினால், அவர்களை எதிர்த்து போராட முடியாத காரணத்தினால் இப்படி பட்ட கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அப்படியும் அவர்கள் தங்கள் நகங்களாலும், பர்க்களாலும் போராடியும் தோற்று போகின்றார்கள்.

இது போல் ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் இறைவனிடம் பொய் முறையிடுகிறாள்.

இறைவன் - என்ன ஆனது உனக்கு.

பெண் - என்னை நான்கு பேர் பாலியள் பலாத்காரம் செய்து விட்டார்கள் .

இறைவன் - நீ தடுக்க முயற்சித்தாயா.

பெண் - முயற்சித்தேன். ஆனால் என்னை முடியவில்லை. அவர்கள் நான்கு பேர். நான் என்ன செய்வது.

இறைவன் - சரி, நீ போ . இனி யாருக்கும் உன்னை , உன் அனுமதி இன்றி பாலியள் உறவு வைத்து கொள்ள முடியாத வாறு உனக்கு வாரம் தந்திருக்கிறேன். .

பெண் - எப்படி இறைவா ?

இறைவன் - நீ போ. போக போக அது உனக்கே தெரியும்.

இப்போது இந்த வீடியோ பாருங்கள்




பரவா இல்லை என்று நினைத்தால் தமிழிஷில் உங்களது ஒரு ஓட்டு போடவும். பிடிக்கவில்லை என்றாலும் ஒரு ஓட்டு போடுங்களேன்.

2 comments:

Cable சங்கர் said...

நீங்கள் மேலே சொன்ன படத்திற்கான் விமர்சனத்தை என்னுடய இந்த பதிவில் பார்க்கவும்.http://cablesankar.blogspot.com/2008/09/teeth.html

ஆட்காட்டி said...

ஒண்ணுமா புரியல.

Post a Comment