ஆகா... சாவுக்கு சங்கு ஊதரானுகளே. சின்ன சின்ன விஷயத்தையே பெரிசு செய்வாங்க இந்த மீடியா. இது வேறயா. பீதியில மக்களுக்கு பேதி வர்ற அளவுக்கு செய்வானுகளே. ஒருத்தன் செத்தாலே ஆயிரம் பேரு செத்த மாதிரி காட்டி பயத்தை கிளப்பு வானுகளே. செய்யுங்கடா...செய்யுங்க... உங்களால எவ்வளவு செய்ய முடியுமோ செய்யுங்க.
குழந்தை - பன்றி காய்ச்சல் நம்மள கொள்கிறது ரெண்டாம் பட்சம். அதுக்கு முன்னாடி இந்த முகமூடியாள காத்து போகாம நாம நிறைய பேரு பரலோகம் போகப்போறோம். எனக்கு ஏற்க்கனவே இழுக்குது.
பெண் -தைரியமா கை போடு. நம்மள யாரும் கண்டுபிடிக்க முடியாது. அதான் முகமூடி போட்டு இருக்கோமில்ல. இந்த பன்றி காய்ச்சல் இருக்குற வரையில நாம ஜாலிய சுத்தலாம். நம்ம சொந்தகாரங்க எவனும் கண்டு பிடிக்க முடியாது.
ஆண் - அப்ப உன் புருஷன்.
பெண் - சந்தோசமா இருக்கும் போது எதுக்கு அபசகுனமா பேசற.
ஆண் - ஐ லவ் யு டார்லிங்....
பெண் - ஐ டூ லவ் யு டியர் .....
வழிப்போக்கன் - ஐ கில் யு ..... ஏண்டா டேய் ... அவனவன் உயிருக்கு பயந்து ஓடிகிட்டு இருக்கான். நடு ரோட்டுல நின்னுகிட்டு வழிவிடாம லவ்வா . மாஸ்க் போட்டுகிட்டே முத்தமா. இந்த மரன பயத்துலையும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு தேவைப்படுது. மரியாதையா போயிடுங்க.
12 August 2009
பன்றி காய்ச்சல்....லொள்ளு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மூணு, நாலு படமும் விளக்கமும் சூப்பர்..:)))
Post a Comment