21 August 2009

பாரா சக்தி லொள்ளு

முக்கியமான மூன்று காரணங்களை மட்டும் நான் லொள்ளு செய்திருக்கிறேன். ரசிக்கும்படி இருந்தால் ஒரு ஒட்டு போட்டு விட்டு போகவும். சரி வசனத்துக்கு போவோம். இல்லை இல்லை கோர்ட் க்கு போவோம்.

நாயகன் - எத்தனையோ பல விசித்திரமான பல வழக்குகளை இந்த கோர்ட் பார்த்திருக்கும். இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானது அல்ல. வழக்காட வந்த நானும் விசித்திரமானவன் அல்ல.

ஜட்ஜ் - இப்ப இதெல்லாம் உன்கிட்ட யாரு கேட்டார்கள் .விசயத்துக்கு வரவும்.

நாயகன் - மேட்டர் படம் ஓடும் திரைஅரங்கில் படம் ஓட்டுபவனை அடித்தேன், டாஸ்மார்க் கடையில் வேலை செய்பவனை அடித்தேன், சரவணா ஸ்டோரில் பென்களை உரசினேன், குற்றம் சாட்டப்பட்டுள்ளேன் இப்படி எல்லாம். நீங்கள் நினைப்பீர்கள் இதைஎல்லாம் நான் மறுக்கப்போவதாக. இல்லை மறுக்கப்போவதில்லை.

மேட்டர் படம் ஓடும் திரை அகங்குகளில் படம் ஓட்டுபவனை அடித்தேன், மேட்டர் படம் போடுகிறான் என்பதற்காகவா, அல்ல மேட்டர் படம் போட்டவுடன் இடை இடையில் நீலப்படம் ஒட்டவேண்டும். சண்டாளன் அப்படி எதையும் போடாமல் ஒட்டிக்கொண்டு இருந்தான். அதுவே மேட்டர் படம் தானே என்கிறீர்களா நானும் அப்படிதான் கொஞ்ச நேரம் பொறுமையாக காத்திருந்தேன். படம் முடிந்துபோனது. மேட்டர் படத்திலும் ஒரு மேட்டர் வரவில்லை. இப்போது சொல்லுங்கள் எப்படி இருக்கும். கோபத்தில் அவனை குமிறி எடுத்தேன். இது குற்றமா.


டாஸ்மார்க் கில் வேலை செய்யும் பைய்யனை அடித்தேன். அவன் டாஸ்மார்க் கில் வேலை செய்கிறானே என்றா, இல்லை மூன்று லார்ஜ் எனக்கு உள்ளே சென்றதும் இன்னுமொரு லார்ஜ் கேட்டேன். அவன் நான் மட்டை ஆகி இருப்பேன் என்று எண்ணி லார்ஜ் க்கு பதிலாக தண்ணி ஊற்றி குடுத்துவிட்டான். குடிமகன்களை ஏமாற்றுதல் பாவம் என்று எண்ணாமல் அவன் செய்த காரியத்துக்கு கோபத்தால் அவன் குருக்கெலும்பில் மிதித்தேன். இது தவறா .

சரவணா ஸ்டோரில் பென்களை உரசினேன், கடைகளுக்கு பெண்களே வரக்கூடாதேன்பதர்க்காகவா இல்லை அங்கே வெளியில் கணவன் மார்கள் கையில் குழந்தைகளுடன் வாரக்கணக்கில் தங்கள் மனைவிகளுக்காக காத்துக்கொண்டு இருப்பதை பார்த்து சகிக்காமல் அவர்களை வெளியில் கொண்டு வர அப்படி உரசினேன். நான் உரசினேன் என்றால் என்னை மெச்சி பட்டம் தரவேண்டுமே தவிர குற்றம் சொல்லக்கூடாது. எனென்றால் அவர்கள் அத்தனை கேவலமாக இருப்பார்கள். தெரியாமல் முகத்தை பார்த்துவிட்டால் மூன்று நாள் சோறு உள்ளே இறங்காது. வேண்டுமென்றால் அவர்களது கணவன் மார்களை அழைத்து கேட்டுப்பாருங்கள்.

உனக்கேன் இந்த அக்கறை, யாருக்குமில்லாத அக்கறை என்கிறீர்கள, நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன்.

சம்பளம் வாங்கி சந்தோசமாக மல்லிகைப்பூ, அல்வா வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போனால் என் மனைவியோ இன்னும் ஐந்து நாள் தொடக்கூடதென்று துரத்தினால். நேராக மேட்டர் படம் பார்க்கப்போனேன். அவனும் ஏமாற்றினான். கோபத்தில் எங்காவது கடை வாசலில் உறங்கலாமென்று போனால் எங்கு பார்த்தாலும் கணவன் மார்கள் வெளியில் தேவுடு காத்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது சொல்லுங்கள் நான் குற்றவாளியா.

1 comment:

Thomas Ruban said...

vasanangal racikkum pati ullathu.

Post a Comment