16 December 2008

பேரின்பம்

ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரம். டீவீ போய் கொண்டு இருந்தது . ஒரு பாடலில் ஒரு நடிகை மிகவும் கவர்ச்சியாக ஆடிக்கொண்டு இருந்தால் . சட்டென்று எனக்கு உள்ளிருக்கும் கெட்ட்வன் வெளியில் வந்து, இந்த நேரத்தை உபயோகமாக ஆக்கிக்கொள் என்று சொன்னான். எனக்கும் அது சரி என்று தான் பட்டது. படம் பார்த்துக்கொண்டே வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யம் . வேலை ஆரம்பமானது . அதற்குள் அந்த பாடல் முடிந்து விட்டது. அடுத்த பாடல் உபயோகமில்லை. வேலை போய் கொண்டு இருந்தது. அடுத்த பாடல் சுமார். ஆனால் சரியான பாடலுக்கு தான் முழு உழைப்பும் போக வேண்டும். இப்படியே அறை மணி நேரம் ஆகி விட்டது. சரி அடுத்த பாடல் எதுவாக இருந்தாலும் வேலையை முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். அருமையான பாடல், இது தான் சரியான பாடல், வேகத்தை கூட்டினேன். முடிய போகிறது . சட்டென்று கதவு திறந்து என் பெரியப்பா உள்ளே வந்து விட்டார். கையும் ................. மாக மாட்டிக்கொண்டேன். அவர் என்னை அடிக்க ஆரம்பித்தார். இனிமே செய்ய மாட்டேன் என்று நான் அவர் காலை பிடித்து கெஞ்சினேன். சட்டென்று என் முதுகில் ஒரு அடி . எழுந்திருடா சோம்பேறி எவ்வளோ நேரம் தூங்குவே. ராத்திரி ஒரு மணி வரை டீவீ பார்க்கறது காளைல தூக்கத்துல உலர்றது. என்று அம்மா திட்டிக்கொண்டு இருந்தாள்.


இப்படி என்னை போல் மாட்டிக்கொண்ட ஒரு பெண்ணின் வீர சாகசம்.

No comments:

Post a Comment