20 December 2008

வயாகரா....வயாகரா

வயாகரா மாத்திரை பற்றி அனைவரும் அறிவோம். வயாகரா மாத்திரை உட்க்கொண்டு உடல் உறவு கொண்டால் எப்பொழுதையும் விட அதிகமான நேரம் வேலை செய்யலாம் என்பது நமக்கு தெரியும். கை காட்டி அளவு இருக்கும் ஆணுறுப்பு இரண்டு நடராஜ் பென்சில் அளவு ஆகும் என்று சொல்வார்கள். வெகு நேரம் வேரைப்பு இறங்காமல் வீறு நடை போடும் என்று சொல்வார்கள். இதை பெரும் பாலும் கிழவன் மார்கள் உபயோகிக்கும் மாத்திரையாக கருதபடுவதும் உண்டு. இளம் மனைவியை முழுமையாக திருப்தி படுத்த இதை அவர்கள் உட்க்கொல்வதாக ஒரு கறுத்தும் உண்டு. அது அப்படி இருக்கட்டும் நம் கதைக்கி வருவோம்.


நம் நாட்டில் வயாகரா விற்கான விளம்பரங்கள் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. இருந்தும் நம் மக்கள் அந்த மாத்திரை பெயரை தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் சரியாக சொல்லிவிடுவார்கள். வயாகரா வின் விளம்பரங்கள் வெளிநாடுகளில் மிகவும் எளிதாக புறிந்து கொள்ளும் விதமாக சொல்லி அசத்துகிறார்கள்.

வயாகரா எத்தனை சக்தி கொண்டது என்று அவர்கள் எடுக்கும் விளம்பரங்கள் மிகவும் சுவாரஸ்யம். இதை நம் மக்களுக்கு இதை போட்டு காட்டினால் வயாகராவின் உற்ப்பத்தி இரண்டு மடங்கு, இல்லை, இல்லை, மூன்று மடங்காக கூட பெருகும் வாய்ப்பிருக்கிறது. இதற்க்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா என்று அனைவரும் வாஙகி சாப்பிட்டு பெண்களை அசத்த முற்படுவர்.


அதில் மிகவும் அசத்தலான இரண்டு விளம்பரங்கள் இங்கே இருக்கின்றன. மிகவும் உன்னிப்பாக கவனிக்கவும். இல்லையேல் புரியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.






1 comment:

கொடும்பாவி-Kodumpavi said...

அட நாந்தான் மொத ஆளா?

Post a Comment