உலகின் சிறந்த நூறு திரை படங்களை டைம்ஸ் பத்திரிகை அறிவித்தது அனைவருக்கும் தெரியுமென்று நினைக்கிறேன். அந்த நூறு சிறந்த படங்களில் நாயகன் திரைப்படமும் ஒன்று என்பதும் உங்களுக்கு தெரிந்து இருக்கும்.
சிறந்த நூறு படங்கள் மட்டும் இல்லாமல், உலகளாவிய படங்களில் பரபரப்பை ஏற்படித்திய படங்கள் ஐம்பதை அண்மையில் டைம்ஸ் பத்திரிகை அறிவித்து இருக்கிறது. எப்படி பட்ட படங்கள் என்றால் இதன் பெயர் சொன்னால் அனைவருக்கு தெரியும் விதமாக இருக்கும் படங்கள் ஆகும். அப்படிப்பட்ட தாக்கம் ஏற்படித்திய படங்கள் ஆகும்.
உலகளாவிய பரபரப்பை ஏற்படித்திய ஐம்பத்து திரைப்படங்களில் இந்தியாவின் ஐந்து படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதில் நான்கு ஷகீலா நடித்த வெள்ளி விழா கண்ட படங்களே ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன் லால், மம்மூட்டி, படங்களை விட வசூலில் ராணியாக இருந்த அதே ஷகீலா தான்.
அந்த ஐந்தாவது படம் அஞ்சலகுள்ள வண்டி . படம் வேளிவந்து பதினைந்து வருடங்கள் மேல் ஆகியும் இன்னும் அதன் பெயர் யார் நாவை விட்டும் விலகாத பெயர்.
நான்கு ஷகீலாவின் படங்கள் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாது. அதன் விவரம் வருமாறு.
சொர்க்கத்தில்
ஆளிலா தோணி
ரங்கநாயகி
பருவம் .
இந்தியாயாவுக்கு உலகளாவிய பெருமை தேடி தந்த ஷகீலாவுக்கு திரைப்பட பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் நாமும் நம் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படி ஒரு செய்தி நாம் பத்திரிகைகளில் , வரும் காலங்களில் படிக்க நேர்ந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்.
18 December 2008
டைம்ஸ் பத்திரிகையில் இந்திய சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment