உலகத்தின் மொத்த ஏழை மக்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் தான் இருப்பதாக ஒரு செய்தியை படித்தேன். அது சரியென்று தான் எனக்கு படுகிறது. இந்தியாவின் என்பது சதவிகிதம் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள் என்றும் அந்த கட்டுரையில் படித்தேன். நம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை சோறு கூட அவர்களுக்கு கிடைக்கிறவாறு இல்லை. அதையும் சேர்த்து யாரோ சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதில் நாம் இருவது சதவிகிதம் வளர்ச்சி நூறு கோடி மக்களின் வளர்ச்சி என்று மார் தட்டி கொள்வது முட்டாள் தனம். நம் நாட்டில் எட்டு கோடி மக்கள் வீடுகள் இல்லாமல் ரோட்டிலும், பிற இடங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
நம் நாட்டில் சோறில்லாமல் பட்டினியால் இறந்து போவோர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. நம் மக்கள் சோறில்லாமல் இறந்து போவார்கள் என்றால் கீழே வருபவர்கள் சோறு அதிகம் உண்டே இறந்து போவர்கள் போல. இந்த கடவுளுக்கு கண்னும் இல்லை, காது மூக்கு வாயும் இல்லை. சரி கீழே போவோம்.
ஏம்பா , கேமரா மென் கொஞ்சம் தூரமா நில்லு. அவங்க கையில இருக்கறது தீர்ந்ததும் , நீ தான் அடுத்த பலி.
யோவ் பேரர், அவங்க சைஸ் பார்த்தும் அவங்களுக்கு இத்துணுண்டு குடுக்கறியே, பத்துமாயா அவங்களுக்கு அது. அவங்க வாசனை பார்த்தாலே அது காணமல் போயிடும்.
ஆஹா என்ன ஒரு பார்வை.
பண்டிகை சீசன் ல எங்க குடும்பத்துக்கு மொத்தமா வாங்கற துணி எல்லாம் வைக்கற பய்யி மாதிரி இருக்கு. அது உனக்கு 3 ரூபா குர்குரே மாதிரி. என்ன கொடுமை சார்.
இந்த அக்கா டி ஷர்ட் கிளிச்சி தச்சா, தீபாவளி , போங்கள் ரெண்டு பண்டிகைக்கும் எங்க குடும்ப புது துணி பிரச்சினை தீரும்.
ஸ்விம்மிங் பூல் ல குதிச்சீங்க பரவா இல்லை. இது வே கடல்ல குதிச்சா, பின்னே சுனாமி வராம என்ன செய்யும்.
நான் சொல்ல வந்த பிரச்சினைய விட்டுட்டு, பார்க்க கூடாத இடத்தை பார்த்துட்டு ஜொள்ளு விட்டுகுட்டு இருக்காதீங்க சரியா.
இப்படி ஒரு பிகினி தச்சானே, அவன் தான் தலை சிறந்த டெய்லர்.
இப்படி சாப்பிட்டீங்கன்னா மத்த நாட்டுல பஞ்சம் வராம வேற என்ன வரும்.
26 December 2008
பஞ்சம் பட்டினி ஒரு பக்கம், .......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment