26 November 2008

இது நிச்சயமாக வயது வந்தவர்களுக்கு மட்டுமே

ஆண் - வடிவு தில்லான மோகனாம்பாள் படத்துல வற்ற பத்மினி மாதிரி நீ ஆடனும், அதுக்கு நான் பாட்டு பாடனும்.

வடிவேலு - இதுல எது நடந்தாலும் உலகம் அழிஞ்சிடும் டா.


ஆண் - வடிவு நான் உன்னோட முதுகு பக்கத்தை பார்த்துட்டேன் வடிவு .

வடிவேலு - முழுசா பார்க்கலையே செத்திருப்படா.


இப்ப நீங்க முழுசா பாருங்க.



இது எப்படி இருக்கு .

4 comments:

Anonymous said...

Aiyoo Aiyoo Aiyoo Aiyoo Aiyoo Aiyoo .......

வால்பையன் said...

யாரையும் நம்ப முடியாது போலருக்கே
அவ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

word verificatin-ஐ இன்னும் நீங்க எடுக்கலையா?

ஆட்காட்டி said...

அழுதிருவன்..

Post a Comment