29 August 2009

ஆண் அடிமை ஆனான்

திருமணத்தால் பென்களுக்கு சுதந்திரம் பறிபோகிறது. அவள் தன் சொந்த இருப்பு வெறுப்புகளை விட்டு விட்டு கணவன் என்ன சொல்கிறானோ அதை செய்கிறாள். என்றொரு பொய் பிரச்சாரம் இங்கே இருக்கிறது. உண்மையில் ஆன்கள் அதே திருமணத்தால் அடிமை ஆக்கப்படுகிறார்கள். தாலி கட்டும் நாள் முதலே பெண் அவனை ஆதிக்கம் செய்ய ஆரம்பிக்கிறாள். சரி ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

1 . தாலி கட்டும் நேரத்தில் பென் ஜம்பமாக உடக்கார்ந்துக் கொள்கிறாள். மாப்பிள்ளையோ பாவம் மரியாதையாக அவளுக்கு குனிந்து தாலி கட்டுகிறான். இங்கே ஆரம்பிக்கிறது ஆன் பென்னுக்கு ஆமாம் போடுகுற வேலை. இங்கே குனிந்தவன் பாவம் வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ்ந்து விடுகிறான்.

2. ஓமத்தை சுற்றி வருகிற அந்த வழிபாட்டில் ஆன் மகன் முன்னே செல்லவேண்டும். பென் பின்னால் வருவாளாம். எதற்கென்று தெரியுமா ஒரு வேலை எதவாது பிரச்சினை என்றாள் முதலில் ஆன் விழுந்து விடுவான். அதன் பிறகு பென் உஷாராக தப்பித்து விடுவாள். எல்லாம் பென்களின் முன் எச்சரிக்க்கை.

3. ஆன் பகலெல்லாம் வேலை செய்து வரவேண்டுமாம். பென் மட்டும் வீட்டில் சமையல் செய்யவேண்டுமாம். எல்லாம் இப்போது குக்கர் செய்கிறது. சாப்பாட்டிற்கு கரு குக்கர், காய்கறி வேகவைக்க ஒரு குக்கர், என்று அனைத்திற்கும் குக்கர் வந்துவிட்டது. இது ஒரு சாக்கு இவர்களுக்கு. அணைத்து வேலைகளும் 11 மணிக்கு முடிந்துவிடும். பிறகென்ன மெகா தொடர்கள். ஏன் நீங்கள் வேலைக்கு செல்லுங்கள். நாங்கள் நிம்மதியாக சமைத்து டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் வேலை செய்வது என்னமோ சுலபம் என்றும் வீட்டு வேலை கஷ்டம் என்று ஒரு பொய் பிரச்சாரம் செய்து வைத்து இருக்கிறார்கள் இவர்கள். நாம் அதை நம்பக்கூடாது.

4. எதற்காக பிறக்கும் குழந்தைக்கு முதலில் அம்மா என்று சொல்லித்தரவேண்டும். ஏன் அப்பா என்று சொல்லிதரக் கூடாதா. அதுவும் ஒரு முன்னெச்சரிக்கை. பென்களின் ஆதிக்கம்.

5. குழந்தைக்கு காதுகுத்து விழாவில் ஏன் பெண்னின் அண்ணன் அல்லது தம்பியின் மடியில் வைத்து குத்தவேண்டும். ஏன் நம் தம்பி அல்லது அண்ணன் மடியில் மேல் வைத்து குத்தினால் ஊசி உள்ளே இறங்காதா. இங்கேயும் பென்னாதிக்கம்.

இது வெறும் கடுகளவுதான். இன்னும் எத்தனையோ இருக்கிறது. இனிமேல் ஆன் ஆதிக்கம் என்று எந்த பென்னாவது சொன்னாள் நீங்கள் இதை எல்லாம் எடுத்து கூறுங்கள். (முடிந்தாள் குறையுங்கள்)பின் குறிப்பு - சும்மா இது வெறுமனே நகைச்சுவைக்காக எழுதினது.

28 August 2009

பழிக்கு பழி

உங்களுக்கும் உங்க பக்கத்து வீட்டுக்காரருக்கும் சண்டைனு வெச்சிக்கோங்க. அவரு எப்ப பார்த்தாலும் உங்கள சீண்டி பார்க்கராருன்னு வெச்சிக்கோங்க. அவரை அசிங்க படுத்தனும். அதே சமயத்தில நீங்க ஒரு வார்தை கூட பேசாமல். ஒரு விஷயம் இருக்கு. அதுக்கு கொஞ்ச நாள் நீங்க உழைக்கணும். யாருக்கும் தெரியாம அந்த காரியத்தை நீங்க செய்யணும். எல்லா வேலையும் முடிஞ்ச பிறகு அந்த விஷத்தை அவர் மேல நீங்க பிரயோக படுத்தலாம்.

அடுத்த கணம் அவமானத்துல அவரு உங்கள கொலை செஞ்சாலும் ஆச்சர்ய படுறதற்கு இல்லை. என்னடா ஓவரா பேசறானே தவிர என்ன விஷயம்னு சொல்ல மாட்டேங்கறான் நு கேக்கறீங்க. கொஞ்சம் கீழே போயி பாருங்க.

கீழே

கீழே

கீழே


கீழே


கீழே


கீழே

26 August 2009

குடுத்து வைத்த பீர் பாட்டில்

நம்ம ஊர்ல பார்த்தீங்கன்னா க்வாட்டேர் பாட்டில் திறக்கறது ஒரு தனித்திறமை போல செஞ்சிகாட்டுவாங்க. முதல்லே மேல மூணு தட்டு தட்டுவாங்க, பிறகு கீழ மூணு தட்டு தட்டுவாங்க. திறப்பாங்க. சில பேர் வாயாலேயே திறப்பாங்க. இன்னும் சிலபேர் கட்ட விரலால திறந்து வீரத்தை காட்டுவாங்க. அப்புறம் வெள்ளக்காரன் அதுக்குன்னே ஒபெநேர் கண்டுபிடிச்சிட்டான். ஆனா இங்க ஒருத்தங்க அந்த மூடிய எப்படி கலட்டுராங்கன்னு பாருங்க. சும்மா பார்க்கும் போதே அதிரும்.
21 August 2009

பாரா சக்தி லொள்ளு

முக்கியமான மூன்று காரணங்களை மட்டும் நான் லொள்ளு செய்திருக்கிறேன். ரசிக்கும்படி இருந்தால் ஒரு ஒட்டு போட்டு விட்டு போகவும். சரி வசனத்துக்கு போவோம். இல்லை இல்லை கோர்ட் க்கு போவோம்.

நாயகன் - எத்தனையோ பல விசித்திரமான பல வழக்குகளை இந்த கோர்ட் பார்த்திருக்கும். இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானது அல்ல. வழக்காட வந்த நானும் விசித்திரமானவன் அல்ல.

ஜட்ஜ் - இப்ப இதெல்லாம் உன்கிட்ட யாரு கேட்டார்கள் .விசயத்துக்கு வரவும்.

நாயகன் - மேட்டர் படம் ஓடும் திரைஅரங்கில் படம் ஓட்டுபவனை அடித்தேன், டாஸ்மார்க் கடையில் வேலை செய்பவனை அடித்தேன், சரவணா ஸ்டோரில் பென்களை உரசினேன், குற்றம் சாட்டப்பட்டுள்ளேன் இப்படி எல்லாம். நீங்கள் நினைப்பீர்கள் இதைஎல்லாம் நான் மறுக்கப்போவதாக. இல்லை மறுக்கப்போவதில்லை.

மேட்டர் படம் ஓடும் திரை அகங்குகளில் படம் ஓட்டுபவனை அடித்தேன், மேட்டர் படம் போடுகிறான் என்பதற்காகவா, அல்ல மேட்டர் படம் போட்டவுடன் இடை இடையில் நீலப்படம் ஒட்டவேண்டும். சண்டாளன் அப்படி எதையும் போடாமல் ஒட்டிக்கொண்டு இருந்தான். அதுவே மேட்டர் படம் தானே என்கிறீர்களா நானும் அப்படிதான் கொஞ்ச நேரம் பொறுமையாக காத்திருந்தேன். படம் முடிந்துபோனது. மேட்டர் படத்திலும் ஒரு மேட்டர் வரவில்லை. இப்போது சொல்லுங்கள் எப்படி இருக்கும். கோபத்தில் அவனை குமிறி எடுத்தேன். இது குற்றமா.


டாஸ்மார்க் கில் வேலை செய்யும் பைய்யனை அடித்தேன். அவன் டாஸ்மார்க் கில் வேலை செய்கிறானே என்றா, இல்லை மூன்று லார்ஜ் எனக்கு உள்ளே சென்றதும் இன்னுமொரு லார்ஜ் கேட்டேன். அவன் நான் மட்டை ஆகி இருப்பேன் என்று எண்ணி லார்ஜ் க்கு பதிலாக தண்ணி ஊற்றி குடுத்துவிட்டான். குடிமகன்களை ஏமாற்றுதல் பாவம் என்று எண்ணாமல் அவன் செய்த காரியத்துக்கு கோபத்தால் அவன் குருக்கெலும்பில் மிதித்தேன். இது தவறா .

சரவணா ஸ்டோரில் பென்களை உரசினேன், கடைகளுக்கு பெண்களே வரக்கூடாதேன்பதர்க்காகவா இல்லை அங்கே வெளியில் கணவன் மார்கள் கையில் குழந்தைகளுடன் வாரக்கணக்கில் தங்கள் மனைவிகளுக்காக காத்துக்கொண்டு இருப்பதை பார்த்து சகிக்காமல் அவர்களை வெளியில் கொண்டு வர அப்படி உரசினேன். நான் உரசினேன் என்றால் என்னை மெச்சி பட்டம் தரவேண்டுமே தவிர குற்றம் சொல்லக்கூடாது. எனென்றால் அவர்கள் அத்தனை கேவலமாக இருப்பார்கள். தெரியாமல் முகத்தை பார்த்துவிட்டால் மூன்று நாள் சோறு உள்ளே இறங்காது. வேண்டுமென்றால் அவர்களது கணவன் மார்களை அழைத்து கேட்டுப்பாருங்கள்.

உனக்கேன் இந்த அக்கறை, யாருக்குமில்லாத அக்கறை என்கிறீர்கள, நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன்.

சம்பளம் வாங்கி சந்தோசமாக மல்லிகைப்பூ, அல்வா வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போனால் என் மனைவியோ இன்னும் ஐந்து நாள் தொடக்கூடதென்று துரத்தினால். நேராக மேட்டர் படம் பார்க்கப்போனேன். அவனும் ஏமாற்றினான். கோபத்தில் எங்காவது கடை வாசலில் உறங்கலாமென்று போனால் எங்கு பார்த்தாலும் கணவன் மார்கள் வெளியில் தேவுடு காத்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது சொல்லுங்கள் நான் குற்றவாளியா.

இன ஆதிக்கம்

13 வருடங்களுக்கு முன் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது பென்களை என்னை பார்க்கவைக்கும் நோக்கில் எத்தனையோ முக கிரீம் வாங்கி தடவி சென்றிருக்கிறேன். நான் மாநிறம் தான். வெள்ளை நிற தோலுடைய ஆண்களைத் தான் பெண்களுக்கு பிடிக்கும் என்று அப்போது நான் நம்பினேன். ஏன் இப்போதும் பெரும்பாலும் மக்கள் அதைத்தான் நம்புகிறார்கள் . சிலர் அதிலிருந்து வெளியில் வந்திருக்கலாம். நான் ஏன் அப்படி செய்தேன் என்று இப்போது நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கும். நான் மட்டும் அல்ல பெரும்பாலும் ஆன்கள் பென்களை கவர ஆன்களும், ஆன்களை கவர பென்களும் இத்தகைய முக கிரீம் உபயோகிப்பதுண்டு. இப்படி ஏன் செய்தோம் என்று யோசிக்கும் போது, அது விளம்பரங்கள் செய்த மாயை என்று எனக்கு புரிந்தது. மிகவும் தாமதமாக புரிந்தாலும் புரிந்தது. உண்மையில் புரிந்ததென்று சொல்வதை காட்டிலும் உறைத்தது.

இப்படிப்பட்ட முக கிரீம் விற்ப்பவர்கள் எப்படி விளம்பரம் செய்கிறார்கள் என்று பார்த்தாள் ஒருவன் கறுப்பாக அல்லது மாநிறமாக இருப்பான். அவனை எந்த பென்னும் பார்க்கமாட்டாள். உடனே இந்த கிரீம் வாங்கி தடவிக்கொண்டதும் அவன் முகம் மட்டும் வெள்ளையாகி விடும். அவ்வளவுதான் அவள் இவனை பார்த்தும் கொஞ்சுவாள். இப்படியாக விளம்பரம் வரும் பட்சத்தில் மக்கள் இதை உண்மை என்று நம்பி வாங்கி உபயோகிக்காமல் என்ன செய்வார்கள். ஒரு கருப்பான அல்லது மாநிறமான ஒருவன் அல்லது ஒருத்தி முகத்தை மட்டும் வெள்ளையாக்கிகொண்டால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள். இதில் ஒரு தந்திரம் என்னவென்றால் உன்மையில் இது ஒரு எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்த முக கிரீம் பூசிக்கொண்டு உடனே பவுடர் பூசவேண்டும். சிலமணி நேரங்கள் வெள்ளையாக இருப்பது போல் இருக்கும். பிறகு முகத்தை கழுவிக்கொண்டால் இதற்க்கு முன் இருந்த முகத்தை விட இன்னும் கேவலமாக மாற்றிவிடும் அமிலங்கள் இதில் இருக்கின்றன.

இதனால் ஒரு பிரயோஜனம் இருக்கிறது அல்லது இல்லை என்பது ஒருபுறமிருக்க வெள்ளைகாறனால் தயாரித்து , விளம்பரம் செய்து விற்கப்படுகிற இப்படிப்பட்ட முக கிரீம் களின் நோக்கம் ஒட்டுமொத்த கருப்பு மக்களை இழிவுபடுத்துவதே. இப்படிப்பட்ட முக கிரீம் தொலைக்காட்சிகளில் கூவி கூவி விற்கும் இவர்கள் சொல்லும் ஒட்டுமொத்த கருத்து, கறுப்பாக பிறத்தல் அவமானம். அசிங்கம், கேவலம், இழிவு. நீ கறுப்பாக இருப்பதால் உன்னை ஒரு பென்னும் அல்லது ஒரு ஆனும் ( ஆனாக இருந்தால் பென்னும், பென்னாகள் இருந்தால் ஆனும்) ஏறெடுத்து கூட பார்க்கமாட்டாள். நீ சீக்கிரம் எங்கள் கிரீம் வாங்கி உன் முகத்தில் தடவிக்கொண்டாள் விரைவில் நீ வெள்ளையாகி விடுவாய். அதன் பிறகு உன்னை ஊரில் உள்ள அத்தனை பென்களும் அல்லது ஆன்களும் கொத்திக்கொண்டு பொய் விடுவார்கள் என்பது இவர்கள் சொல்லவருவது.

சரி உதாரணத்திற்கு ஒன்று பார்ப்போம் இந்தியா கம்பெனி ஒன்று வெள்ளைக்காரர்கள் இருக்கும் ஒருநாட்டில் ஒரு முக கிரீம் அறிமுகம் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம் . விளம்பரமும் தயார். அது என்ன விளம்பரம் என்றாள், பார்த்தாலே கண் கூசும் அளவுக்கு ஒரு வெள்ளையன் அவனை எந்த பென்னும் கண்டு கொள்ளவில்லை. பிறகு அவன் அந்த கிரீம் போட்டதும் முகம் மட்டும் கறுப்பாக மாறுகிறது பிறகு அதே வீதியில் செல்கிறான் அத்தனை பென்களும் அவன் மேல் விழுகிறார்கள். இந்த விளம்பரத்தை வெள்ளைக்கார நாடுகள் அவர்கள் தொலைக்காட்சிகளில் போட அனுமதிப்பார்களா நிச்சயமாக மாட்டார்கள்.மாறாக அந்த கம்பெனி மீது ஒரு வழக்கு தொடர வாய்ப்பே அதிகம் இருக்கிறது . எத்தனை லாபம் வந்தாலும் கூட அவர்கள் அதை அனுமதிக்கமாட்டார்கள். அது அவர்களை அவமதிப்பதாக அவர்கள் கருதுவார்கள். நாம் ஏன் அப்படி கருதுவதில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் இப்படிப்பட்ட ஒரு கறுப்பின சமுதாயத்தையே வேருக்கவைக்க தக்க விளம்பரம் செய்யும் முக கிரீம் கம்பெனி களின் விளம்பரங்களை நம் அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. இப்படிப்பட்ட விளம்பரங்களை நாம் அனுமதிப்பதென்பது நாம் பாவப்பட்டவர்கள், நாம் இழிவானவர்கள் என்று நாமே ஒற்றுக்கொள்வது போன்ற ஒரு செயலாகும். வெள்ளைக்காரன் விளம்பரம் செய்து மாட்டு மூத்திரத்தை கூட குளிர்பானம் என்று சொல்லி விற்று விடும் திறமை சாலிதான். மற்ற அத்தனை வியாபர பொருள்களும் ஒருவகை இந்த முக கிரீம் வேறுவகை . முக கிரீம் விளம்பரம் என்பது ஒரு மிகப்பெரிய சமுதாயத்தையே அவமானப்படுத்தும் நோக்கம்.

பற்கள் வெள்ளையாக்கும் கிரீம் அதற்க்கு விளம்பரம் அனுமதித்தோம். துணிகள் வெள்ளையாக்கும் பவுடர் அதற்க்கு விளம்பரம் அனுமதித்தோம். பாத்திரங்கள், வாகனங்கள் ஏன் கழிப்பறை வெள்ளையாக்கும் விளம்பரங்கள். அனால் மனிதனை வெள்ளையாக்கும் விளம்பரங்களை நாம் அனுமதிக்கக்கூடாது. அது வெள்ளைக்காரர்களால் கறுப்பினத்தவர்களுக்கு சொல்லும் செய்து. அது என்னவென்றாள். வெள்ளையாய் பிறப்பது கெளரவம். கருப்பை பிறப்பது அசிங்கம்.

உன்மையில் கருப்பு தான் மனிதனின் உண்மை நிறம். ஆதாம் ஏவாள் கருப்பாகத்தான் இருக்கவேண்டும். எனேன்றால் முதல் மனிதன் உருவான இடம் ஆப்பிரிக்க தான் . பின்னாளில் அங்கிருந்து புலம்பெயர்ந்த மனிதர்கள் அந்தந்த இடங்களுக்கேர்ப்ப நிறம் மாறியிருக்கிறார்கள். அதற்காக வெள்ளையாக இருப்பது அவமானம் கேவலம் என்று சொல்லவில்லை, கருப்பாக இருப்பது அவமானம், கேவலம் இல்லை என்று சொல்லுவதே.

வெள்ளைக்காரன் சொல்வதர்க்கெல்லாம் ஆமாம் போடும் ஒரு கும்பல் இங்கே இருக்கிறது. அவர்களுக்கு தேவை பணம். எது எப்படிபோனாலும் அவர்களுக்கு கவலை இல்லை. அவர்கள் வசதியாக இருக்க எதைவேண்டுமானாலும் செய்வார்கள். வெள்ளைக்காரன் தரும் பொருள்களை கூவி, கூவி தொலைக்காட்சிகளில் விற்பது இவர்கள் வேலை. ஒவ்வொரு தனி தனி விளம்பரங்களின் நோக்கம் என்ன, அது எப்படிப்பட்ட கருத்துக்கள் மக்களுக்கு சொல்கிறது என்று இவர்கள் யோசிப்பதே இல்லை. இவர்களுக்கு தெரிந்தது இரண்டு. ஒன்று முதலாளிகளுக்கு சலாம் போடுவது. மற்றொன்று பணம். வேறு எதையும் பற்றி இவர்கள் கவலை படுவதில்லை. இவர்களுக்கு தேவை வெளிநாட்டுக்கரர்களின் சபாஷ்.

இதை பற்றி யாராவது பெரியளவில் பேசுவார்கள் அல்லது எழுதுவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். யாரும் இதுவரை இது பற்றி யாரும் எழுதியதாக எனக்கு தெரியவில்லை . எனக்கு ஒரு கோர்வையாக எழுதவராது என்பதற்காகவே இது வரை எழுதவில்லை. இதிலும் சொல்லவந்த விஷத்தை சரியாக சொன்னோமா என்று எனக்கு தெரியவில்லை. அனால் சொல்லவேண்டும் என்று நான் நினைத்தது முக கிரீம் விளம்பரங்கள் ஒரு இன சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் எடுக்காதீர்கள். முக கிரீம் மட்டும் அல்ல எந்த விளம்பரமும் ஒரு தனிப்பட்ட சமூகத்தை இழிவு படுத்தும் வகையில் எடுக்கவேண்டாம் என்பதே. அதேபோல் மக்களும் அதை அங்கீகரிக்கக்கூடாது என்பதே.

இன்னும் எதையோ விட்டுவிட்டோமோ என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு அப்படி எதாவது நான் விட்டதாக தோன்றினால் பின்னூட்டம் போட்டு தெரிவிக்கவும்.

19 August 2009

நசுங்கியது தர்பூசணி

இந்த வீடியோ பார்க்கும் போதும், பார்த்த பிறகும் என்னால ஒரு உண்மையை நம்பவே முடியலை. இந்த வீடியோ ஆரம்பிக்கும்போது அதுவும் தர்பூசநீன்னு நினைச்சேன் ( அதுன்னா எதுன்னு கேட்க்காதீங்க) . அப்புறம் முடிவில்தான் தெரிஞ்சது அது உண்மை தான்னு. இறுதியில ஒரு சாதனை பண்றாங்க. நீங்க பாருங்க. கண்டிப்பா சிரிப்பீங்க. பாவம் இவங்க புருஷன். அவருக்கு கோவில் கட்டி கும்பிடனும்.

இதுவும் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க. நான் ஒவ்வொருவாடி இதை சொல்லும்போதும். நீங்க தப்பா நினைக்காதீங்க. இதன் நோக்கம் சிரிப்புதான். காமம் அல்ல என்பதை சொல்லிக்கொள்கிறேன். ஆனால் குழந்தைகளுடன் பார்க்கவேண்டாம் என்று பொருள்.


14 August 2009

வயது வந்தவர்கள் மட்டும்

இதை வந்து கண்டிப்பாக சின்ன பசங்கள கூட வெச்சிகிட்டு பார்க்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்னுமொரு விஷயம் சொல்லனுமுன்னு தோணுது. சரி அதை இந்த வீடியோ முடிஞ்சதுக்கப்புறம் சொல்றேன். என்னா அதுதான் சஸ்பென்ஸ். பொண்ணுங்க எப்பவுமே அவசரவ புத்தி உள்ளவங்க என்று நாம சொல்வோமே அது சரிதான்னு இத பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு புரிஞ்சது.

சரி வீடியோ பாருங்க.

பொன்னு சிரிச்சா

பொண்ணுங்க பசங்கள காலி பண்ணுறது புதுசு இல்லை. பசங்க பொண்ணுங்க கையுல காலி ஆகுறதும் புது இல்லை. வரலாறு என்ன சொல்லுதுன்னா பொண்ணுங்கள அவ்வளவு சீக்கிரம் நம்பாதே. இது எல்லா காலத்துக்கும் பொருந்தும். நம்ம பசங்க வீக்னஸ் பார்த்து காலி பண்ணிடுவாங்க. போன் போடவைச்சே நம்மள பிச்சக்காரனா ஆக்கிடுவாங்க. இப்படிதான் ஒரு பைய்யனை இந்த பொன்னு காலி பன்னுரா. எப்படின்னு பார்ப்போம்.


13 August 2009

பன்றி காய்ச்சல் பரவாமல் இருக்க

பன்றிக்கைச்சல் அலுவலகங்களில் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து , இறுதியில் ஒரு வழி கண்டுபித்து இருக்கிறார்கள். யோசிதுப்பர்தால் இதுதான் சரி என்று எனக்கு படுகிறது.

என்ன என்று தெரிந்துக்கொள்ள கீழே செல்லவும்.

கீழே
கீழேகீழே

கீழே
கீழே
கீழே
கீழே
12 August 2009

பன்றி காய்ச்சல்....லொள்ளு


ஆகா... சாவுக்கு சங்கு ஊதரானுகளே. சின்ன சின்ன விஷயத்தையே பெரிசு செய்வாங்க இந்த மீடியா. இது வேறயா. பீதியில மக்களுக்கு பேதி வர்ற அளவுக்கு செய்வானுகளே. ஒருத்தன் செத்தாலே ஆயிரம் பேரு செத்த மாதிரி காட்டி பயத்தை கிளப்பு வானுகளே. செய்யுங்கடா...செய்யுங்க... உங்களால எவ்வளவு செய்ய முடியுமோ செய்யுங்க.
குழந்தை - பன்றி காய்ச்சல் நம்மள கொள்கிறது ரெண்டாம் பட்சம். அதுக்கு முன்னாடி இந்த முகமூடியாள காத்து போகாம நாம நிறைய பேரு பரலோகம் போகப்போறோம். எனக்கு ஏற்க்கனவே இழுக்குது.

பெண் -தைரியமா கை போடு. நம்மள யாரும் கண்டுபிடிக்க முடியாது. அதான் முகமூடி போட்டு இருக்கோமில்ல. இந்த பன்றி காய்ச்சல் இருக்குற வரையில நாம ஜாலிய சுத்தலாம். நம்ம சொந்தகாரங்க எவனும் கண்டு பிடிக்க முடியாது.

ஆண் - அப்ப உன் புருஷன்.

பெண் - சந்தோசமா இருக்கும் போது எதுக்கு அபசகுனமா பேசற.
ஆண் - ஐ லவ் யு டார்லிங்....

பெண் - ஐ டூ லவ் யு டியர் .....

வழிப்போக்கன் - ஐ கில் யு ..... ஏண்டா டேய் ... அவனவன் உயிருக்கு பயந்து ஓடிகிட்டு இருக்கான். நடு ரோட்டுல நின்னுகிட்டு வழிவிடாம லவ்வா . மாஸ்க் போட்டுகிட்டே முத்தமா. இந்த மரன பயத்துலையும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு தேவைப்படுது. மரியாதையா போயிடுங்க.

11 August 2009

லொள்ளு கிரிக்கெட்பாண்டிங் - இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம். அப்படி விக்கெட் போகலைனா இருக்கவே இருக்கு நம்ம டெக்னிக். போடுற எல்லா பந்துக்கும் நீங்க அவுட் கேளுங்க. நான் அம்பயர் கிட்ட பேசி அவுட் வாங்கிடலாம். இல்லன்ன வேணுமுன்னே அவங்க எல்லாரையும் மொரச்சிக்கொங்க. கோபத்துல அடிச்சி அவுட் ஆயிடுவானுக. ஆனா ஒன்னு இதெல்லாம் மத்தவங்களுக்கு தான். இந்திய கிட்ட இதெல்லாம் செய்யாதீங்க. அப்படி செஞ்சிதான், இப்படி ஆயிட்டோம்.
மிஸ்பா -உல்-ஹக் - வாங்குன பணத்துல எனக்கு வரவேண்டிய பங்கு வரலைனா, எவனும் நாடு திரும்ப மாட்டீங்க. எல்லாரையும் போட்டு குடுத்துடுவேன். நான் என்ன இளிச்சவாயனா. மரியாதையா என் பங்கு இந்த மேட்ச் முடிஞ்சா உடனே குடுத்துடணும்.

யூனுஸ் -சரி. உடனே அவுட் ஆகிடு. ஓகே வா .ஹர்பஜன் - என்னால இதுக்கு மேல ஓட முடியலை. கொஞ்ச நேரம் படுதுக்கறேனே.

ஆர்பி சிங்க் - இதே பார்ட்டி, கிளப் நா பயங்கர உஷாரா புது டிரஸ் போட்டுகுட்டு ஓடுவே. அதே இங்கன எதோ தலை எழுத்து மாதிரி பண்ணுறே. போ... தப்பிக்க முடியாது ஜாக்கிரதை.
டோனி - எப்படியாவது இந்த சீரியஸ் ஜெயிச்சா. நாம முதல் ரேங்க் வாங்கிடுவோம். எனக்கும் அஞ்சாறு விளம்பரம் கிடைக்கும். சீக்கிரம் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டனும். எதோ இந்த ஜனங்க தெளிவு ஆகுற வரை நமக்கு பிரச்சினை இல்லை.
சங்கக்கார - காசு வாங்கிகிட்டு இப்படி அடிக்கிறியே . உனக்கு இது அநியாயமா இல்லையா.

யூனுஸ் - வாங்கின காசுக்கு அதிகமாவே நாங்க தோத்துட்டோம். காரி துப்பாத குறையா எங்கள திட்டுறாங்க எங்க ஊர்ல தெரியுமா. இதுக்கு மேல நாங்க தோற்க மாட்டோம். இனிமே நாங்க தொர்க்கனுமுன்ன புது அமௌன்ட் குடுங்க.

நீங்களும் இதை முயற்சி செஞ்சி பாருங்க.

ஒரு ஊர்ல ரெண்டு நண்பர்கள். ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடிச்சி. ரெண்டு வருஷம் கழிச்சு அவங்க சந்திச்சிகிட்டாங்க. ஒருத்தர ஒருத்தரு விசாரிச்சிகிட்டாங்க. அப்பத்தான் தெரிஞ்சது ரெண்டு பேருமே அவங்க போண்டாட்டிங்கலால ரொம்ப பிரச்சினைய சந்திக்கராங்கன்னு. ரெண்டு பேருமே தங்களோட பொண்டாட்டிங்கள எப்படியாவது அடிக்கனுமுன்னு முடிவு செய்யுறாங்க. ஆனா அது தானே அடிச்சதா இருக்கு கூடாது. சட்டென்று அவங்களுக்கு ஒரு ஐடியா வந்தது. ரெண்டு பேருமே தங்களோட பொண்டாட்டிங்கள வெளியில தனித்தனியா கொண்டுட்டு போறாங்க. அங்க என்ன நடக்குது.

நீங்களும் இதை முயற்சி செஞ்சி பாருங்க.

10 August 2009

விளையும் பயிர் முலையில் தெரியும்

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று சொல்வார்கள். உண்மையில் இந்த பழமொழிக்கு சரியான ( பொருத்தமான ) உதாரணம் இந்த குழந்தை தான். குழந்தைகள் செய்யும் சில சேட்டைகளை வைத்து அவர்கள் பிற்காலத்தில் எப்படி வருவார்கள் என்று சிலர் ஆரூரம் சொல்வதுண்டு. அப்படி இந்த குழந்தை எப்படி வரும் என்று என்று நான் ஆரூரம் பார்த்து இந்த வீடியோ கீழ் எழுதியுள்ளேன். நீங்களும் வீடியோ பார்த்து ஆரூரம் செய்யுங்கள். உங்கள் விடையும் என் விடையும் ஒற்று போகின்றனவா என்று பார்ப்போம்.

சரி இந்த குழந்தை செய்த சாதனை என்ன என்று பார்ப்போம்.


?

?

?

?

?

?

?

?

?

இவன் ஒரு குட்டி பிரேமானந்தா

7 August 2009

இது செம ஹாட் மச்சீ

இப்பதான் புரியுது ஆம்பளைங்க டென்னிஸ் ஆடும் போது அதிகமா வராத கூட்டம் , ஏன் பொண்ணுங்க ஆடுற போது வருதுன்னு. என்ன காரணம் அப்படின்னு உங்களுக்கும் தெரியனுமா. கீழே போகுக.
இயற்கையின் ஆபாசம்

கீழே உள்ள படங்கள் கட்டாயம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அதில் அத்தனை அப்பட்டமான ஆபாசம் இல்லை என்றாலும், கொஞ்சம் ஆபாசம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. இது மனிதர்களின் ஆபாசம் இல்லை. முற்றிலும் இயற்கையின் கைவண்ணம்.

இங்கே ஒன்று சொல்கிறேன். இதுவரை நீங்கள் இப்படி பட்ட படங்களை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இனி பார்க்கவும் போவதில்லை. நான் சொன்னது உண்மை என்று நீங்கள் இந்த படங்கள் அனைத்தையும் பார்த்து ஒப்போக்கொல்வீர்கள்.
6 August 2009

காம சூத்திரம் வளைவு சுளிவு

காம சூத்திரா இந்தியர்கலால கண்டுபிடிக்கப் பட்டது . ஆனா நம்மல்ல நிறைய பேருக்கு அது எப்படி பண்ணனுமுன்னு தெரியறது இல்லை. அதுல மொத்தம் எத்தன வகைகள் இருக்கு, அது எப்படி பண்ணனும் என்னு யாருக்கும் தெரியறது இல்லை. மொத்தம் 28 பொசிசன்ஸ் இருக்கு. தினம் ஒன்னு என்கற கணக்குல அதை செஞ்சி பாக்கணும். அப்படி சரியா செஞ்சா கணவன் மனைவிக்குள்ள நல்ல ஒரு தாம்பத்திய உறவு நீடிக்கும் என்கற அடிப்படையில வாத்ஸாயந என்கிற ஒருவரால எழுதப்பட்டது. இதுக்கெல்லாம் ஒரு பதிவா நு இதை உதாசின படுத்தாம கீழே வற்ற வீடியோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க. புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு இது ரொம்ப உபயோகமா இருக்கும். கல்யாணம் ஆக போறவங்களுக்கு இன்னமும் உபயோகமா இருக்க்கும். ஏற்க்கனவே ஆனவங்களுக்கும் இது உபயோக படும்.


ஆனா ஒரு முக்கியமான ஒரு விஷயம். இதை பார்த்துட்டு நேர போயி உங்க மனைவிகிட்ட சொல்லாம முயற்சி செஞ்சீங்க விளக்கு மாறு பிஞ்சி போற அளவுக்கு அடிப்பாங்க. அவங்களுக்கும் இதை புரிய வெச்சி முயற்சி செய்யுங்க.


குரங்கு பயபுள்ளே


மோர்- டார்வின் சொன்னபோது கூட நான் நம்பலெ , மனிஷன் குரங்குல இருந்து வந்தான்னு. ஆனா நீ செஞ்ச இந்த காரியத்தை பார்க்கும் போது எனக்கு அவர் சொன்னது உன்மையா இருக்குமோனு தோணுது.
ஹர்பாஜன் -தூரத்துல இருந்து பார்க்கும் போது தாண்டா நான் காமெடியனா இருப்பேன். கிட்ட வந்து பார்த்தா டெரரா இருப்பேனடா டெரரா.

ச்ய்மொண்ட்ஸ்- உன்னை பார்த்தா அப்படி தோனலையே.

ஹர்பாஜன் - பின்னே எப்படி தோணுது.

ச்ய்மொண்ட்ஸ் - காஸ் புடிங்கி விட்ட பல்லூன் மாதிரி இருக்கே.

ஹர்பாஜன் - ????
கம்பீர் - பத்து பேரு சேர்ந்து ஒருத்தர அடிக்கறது ரவுடி இல்லடா. ஒருத்தனா வந்து பத்து பேரு கிட்ட அடிவாந்ககிறான் பாரு அவன் தாண்டா ரவுடி. நானே வீட்டுல பொண்டாட்டி கிட்ட சேர்க்க மாட்டேங்குரானு கோபமா இருக்கேன். நீ என்னடான்னா பந்தை நேர மெயின் பாயிண்ட் கு குறி வைக்கிறே. எதனா அடிபட்டு எசகு பிசகு ஆனா யார்ரா பொறுப்பு. பரதேசி நாயே.
பீடேர்சென் - வேணுமுன்னா அதிகம் கேட்டு வாங்கிக்கோங்க. அது ஒன்னும் பிரச்சினை இல்லை - சேவாக் கு மட்டும் அவுட் சீக்கிரம் குடுத்துடுங்க. உங்க கால்ல விழுந்து வேணுமுன்னா பிளின்டாப் விழுவான்.

பிளின்டாப் - டேய்.... நான் ஏண்டா விழனும் . நீ விழு. நீதானே கேப்டன். நான் கேப்டன் ஆனா நான் விழறேன்.

பீடேர்சென் - இந்த சேவாக் எல்லாரையும் அம்பயர் காள்ள வில வேச்சிடுவான்னு தோணுது.

4 August 2009

காசை பிடுங்குற ஜாதி

இன்னைக்கு காளைல என்னோட மொபைல் போன் கு ரீசார்ஜ் செஞ்சேன். அடுத்த அஞ்சு நிமிசத்துல வேக வேகமா மூணு மெசேஜ், அதுவும் நான் எந்த கார்டு ரீசார்ஜ் செய்தேனோ அவர்களே அனுப்பியது. அதுக்கப்புறமும் நிறைய மெசேஜ் வந்தது. முதல் வந்த மூணு மெசேஜ் என்னன்னு பார்ப்போம்.

முதலாவது, உங்களுக்கு பிடிச்ச நடிகையோ அல்லது நடிகரோ அவருடைய விவரங்களை உடனுக்குடன் உங்களுக்கு அனுப்பப்படும். இதற்க்கு கட்டணம் மாதம் 15 ருபாய் மட்டுமே. இதை ஆக்டிவடே செய்வதற்கு நிமிசத்துக்கு வெறும் 5 ருபாய் மட்டுமே.

இரண்டாவது உங்களுக்கு பிடித்த பாடல்களை நீங்கள் உங்கள் ரிங் டோன்களாக வைத்துக்கொள்ளுங்கள். இதற்க்கு மாதம் 15 ரூபாய் மட்டுமே. இதை ஆக்டிவடே செய்வதற்கு நிமிசத்துக்கு வெறும் 5 ருபாய் மட்டுமே.

மூன்றாவது கிரிக்கெட் ஸ்கோர் உடனுக்குடன் தெரிந்துகொள்ள நீங்கள் இதை ஆக்டிவடே செய்து கொள்ளுங்கள். மாத கட்டணம் வெறும் 15 மட்டுமே. இதை ஆக்டிவடே செய்வதற்கு நிமிசத்துக்கு வெறும் 5 ருபாய் மட்டுமே.

நான் ரீசார்ஜ் செஞ்சது வெறும் 21 ரூபாய்க்கே . அதுல நமக்கு தர்றது வெறும் பதனஞ்சு ரூபாயில இருந்து பதனாறு ரூபா. அந்த மிச்ச ரூபாய கூட நம்மள போன் செய்ய விடாம அதை புடுங்க எவ்வளவு கேவலமான வேலை இந்த நிறுவனங்கள் செய்யுதுன்னு நினைக்கும் போது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யுது. இவங்க எந்த மாதிரி ஆன ஆளுங்க அப்படின்னு பார்த்தா ஒருத்தன் செத்து போனதுக்கு அப்புறம் அவன் நெத்தியில ஒரு ரூபா வைப்பாங்க இல்லையா. அதை பார்த்துட்டாங்கன்னா கூட அவன் காதுல எதனா பிளான் சொல்லி ஆக்டிவடே கணக்குல அந்த ஒத்த ரூபாய கூட பிடிங்கிடும் ஜாதி. அந்த காசு தீர்ந்ததும் அப்புறம் ஒரு மெசேஜ் கூட இவங்க அனுப்ப மாட்டானுக.

இப்போ எல்லாம் மெசேஜ் வர்றது இல்லை. போன் வருது. அதுல தொடர்ந்து பாட்டு வருது. ஒன்னு அமுக்குனா ஒரு பாட்டு , அதுவே ஆக்டிவடே ஆயிடும். ரெண்டு அமுக்குனா வேற பாட்டு. அந்த நேரத்துல தெரியாம எதனா நம்பர் அமிக்கிட்ட அடுத்த கணம் உங்க பத்து ரூபா மாயம் ஆயிடும். இந்த மாதிரி தெரியாம என் நண்பன் அந்த நேரத்துல தெரியாம ஒரு நம்பர் அமுக்கினதால காசு பிடிச்சிட்டாங்க. அதை நிறுத்த சொல்லி இன்னமும் அவங்க கிட்ட சண்டை போட்டு கிட்டு இருக்கான். மெசேஜ் வந்தா உனக்கு என்ன நீ ஒன்னும் பான்னாம இரு அப்படின்னு சம்பந்தபட்டவங்க கேக்கலாம். நான் காசு குடுத்து பேச கார்டு வாங்குறேன். நீ பேச அனுமதிக்கிரே. அதுக்கு அதுக்கு காசு பிடிக்கிறே. அதில்லாம அதிகமாவே பிடிக்கிறே. அப்புறம் என்ன மைருகுடா என் மொபைல் கு மெசேஜ் அனுப்புறே. மெசேஜ் அனுப்பினாலும் பரவா இல்லை இதேன்னே கால் பண்ணி தொல்லை பண்றாங்களே நு நாம நினைக்க கூடாது. எதுக்கு அந்த மெசேஜ் கூட அனுப்பனும். அதுக்கு எங்கயாச்சும் போயி பிச்சை எடுக்கலாம் இவனுக. நாம ஒரு பிளான் ஆக்டிவடே பண்ணும் போது அவங்க அதை நிறைவேற்றதுல இருக்குற வேகம் , ஒரு பிளான் நாம நிறுத்தறதுக்கு முயற்சிக்கும் போது அவங்க காட்டுறதில்லை. கொஞ்சம் இழுத்து அடிச்சா இன்னொரு பதினைந்து ரூபா பிடிங்கிடலாமுன்னு அவங்க அறிவு. உங்க அறிவுள்ள எங்க ........... வைக்க.

1 August 2009

சும்மா ஜாலிக்கிசர்வன் - எண்டா மூஞ்சில சாரல் அடிக்கிறே.

மெக்ராத் - மரியாதையா ரன் அடிச்சா அடி. இல்லனா அவுட் ஆகிட்டு போ. உங்க ஊர்ல அடிக்கிற வெய்யில்லே மூத்தரம் வர்ற வழியிலேயே ஆவியாயிடுது.

சர்வன் - முடிஞ்சா அவுட் ஆக்கிகொங்க டா.

மெக்ராத் - இப்ப நீ அவுட் ஆகலைனா. நான் இங்கயே தற்கொலை பண்ணிக்குவேன். அதுக்கு நீதான் காரணமுன்னு சொல்லிட்டு செத்துடுவேன். அநியாயமா ஒரு கோல கேஸ் ல மாட்டிக்காத. புரிஞ்சிக்கோ, ரெண்டு நாளாச்சி நான் ஆயிபோயி. வலிக்குது.
கய்லே - நேத்து பாத்ரூமல் என்னோட ரெண்டு ரூபா கானம் போயிடிச்சி. மரியாதையா குடுத்துடு.

கிளார்க் - என்ன கேட்டா எனக்கு என்ன தெரியும்.

கய்லே - நேத்து நான் பத்ரூம்கு போயி வந்ததும் நீதான் போனேன்னு. எனக்கு தெரியும்.

கிளார்க் - உனக்கு எப்படி தெரியும். என்னடா நடக்குது இங்கே. அதேள்ளமாடா பார்த்துகிட்டு இருப்பீங்க. அதுக்கு நான் காசு எடுத்தேன்னு உனக்கு எப்படி தெரியும்.

கய்லே -தெரு மொனயில விசாரிச்சேன். அந்த போட்டி கடையில ரெண்டு ரூபாய்க்கு தேன் மிடை வாங்கி சாப்பிட்டியாமே. அதை பார்த்தேன், அது ஏன் காசு தான்.

கிளார்க் - அது உன் காசுன்னு எப்படி கரக்ட் டா சொல்றே.

கய்லே - அதை ஒரு வாடி தெரியாம விளிங்கிட்டேன் . அப்புறம் அது ஆயி வழியா வந்துது. அதை சுத்த படுத்தி பத்திரமா வெச்சி இருந்தேன். அது கொஞ்சம் சிவப்பா இருக்கும். போதுமா.

கிளார்க் - அட பரதேசி, அதை ஏண்டா இவ்வளவு மெதுவா சொல்றே.

என்று வாந்தி எடுக்க ஆரம்பிக்கிறான்.அபிரிபடி - பாத்து ரூபா கடன் கேட்டேன். அதுக்கு இன்னமோ ரொம்ப கொவப்படரே.

காம்பிர் - பாத்து ரூபா சும்மாவா வருது. அம்பயர் கிட்ட கேட்டு வாங்க வேண்டியது தானே.

அம்பயர் - தம்பி காம்பிர். கோத்து வுட்டு போறியா. பத்து காசு வாங்க முடியாது என்கிட்டே. உங்க சண்டையில என்கிட்டே ஏன்டா என்னை மாட்டிவிட பார்க்கறீங்க. ( குள்ள பயபுள்ள கொத்துவுட்டு போகுது பாரு.)

ஆசிட் ஊத்தினால் எப்படி இருக்கும்....

ஆடி மாதம் முடிந்து தன மனைவி வீடு வந்த செய்தி தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம். அடுத்த சில நிமிடங்களில் தன முதலாளி சீக்கிரம் அவர் வீட்டுக்கு செல்கிறார். அப்போது அவன் வலைத்தளத்தில் பலான படங்களை சில பார்த்து தன்னை தயார்படுத்தி க்கொல்கிறான். வீட்டுக்கு போகும் போது மல்லிகைப்பூ, அல்வா என்று எந்த கருமத்தையும் வாங்காமல் சிறிதளவு தேன் பாட்டில் வங்கிக்கொல்கிறான். ( தேன் எதற்கு என்று சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள் புரிந்துக்கொல்ல்லுங்கள்) வீட்டில் சென்று தன மனைவியை பார்த்தும் பரவசம் ஆகிறான். இரவு சீக்கிரம் உணவு உண்டு, படுக்கைக்கி செல்கிறான். தன மனைவியும் கும்மென்று உள்ளே வந்தாள். வேக மாக அவன் மார்பகங்கள் மேல் கை வைத்தான். அவள் தட்டி விட்டு . இதெல்லாம் மூணு நாளுக்கு அப்புறம் என்றாள். காரணமும் சொல்கிறாள் தனக்கு பீரியட்ஸ் என்று. எப்படி இருக்கும் . ஆசிட் எடுத்து பலான இடத்தில ஊத்தியது போல் இருக்காது.

அது போல இங்கே ஒருவனுக்கு ஆகிறது. எதனால் என்று நீங்கள் பாருங்கள்.