31 December 2009

வெறும் சிரிப்புக்கு மட்டுமே.....













கார்த்தி - இந்த பொண்ணுங்க பாம்புக்கு பயந்து பாவம்....

ரீமா - பாம்புக்கு பயந்து.....ஏய் என்ன சொல்ல வர....

கார்த்தி - பாம்புக்கு பயந்து என்ன கட்டிபிடிச்சிகிட்டாங்கன்னு சொல்ல வந்தேன் அவ்வளவுதான்.























நண்பர் - உங்க ஒவ்வொரு படம் தயாராகும் போதும் பரபரப்பா பேசப்படுதே ?

அஜித் - சண்டை முன்ன பின்ன இருந்தாலும், சவுண்ட் ஜாஸ்தியா குடுப்போமிள்ளே. அது.....

















விஜய் - நான் அப்பவே சொன்னேன் இந்த தயாரிப்பாளர் கூட பல்பு வாங்குவாருன்னு நீ கேக்கலே.....இப்ப நம்புறியா.....

அனுஷ்கா - ஹி ஹி ஹி .....நிச்சயமா.....

















****************************************
****************************************
















நண்பன் - ஏய் நாம ஜெயிசிருக்கோம். இன்னைக்கி உங்க வீட்ல பார்ட்டி என்ன சொல்றே.

பிளின்டாப் - இந்த நிஜார் கலட்டுற வேலை எல்லாம் என் கிட்ட வேணாம். நானே இப்பதான் கஷ்டப்பட்டு ஒரு பிகுற பிக் அப் பண்ணி வெச்சிருக்கேன். அதை நீ பிக் அப் பண்ண பார்க்குறே. அங்க பாரு நம்ம கேப்டன் அவங்க வீட்டுல செம வேலைக்காரி இருக்கா செம பிகரு. அவருகிட்ட பார்ட்டி கேளு தருவாரு. பயபுள்ள பிட்டை போடுதுபார்.


**********************************

யப்பா நீ முன்னாடி போ. நா பின்னாடி வரேன். உன்னை எல்லாம் நம்பி முன்னாடி போக முடியாது. வீடியோ எடுத்து யு டூப் போட்டுடுவே. எதுக்கு வம்பு.

நகைச்சுவை கேண்டிட் கேமரா....

நம்ம ஊர்ல நிறைய கேண்டிட் கேமரா நிகழ்ச்சிகளை பார்த்திருப்போம். அதுபோல இங்கே நீங்கள் பார்க்கப்போவதும் அதுபோலதான். அனால் இது நம் நாட்டின் கேண்டிட் கேமரா நிகழ்ச்சி இல்லை. இது வெளிநாட்டவர் எடுத்த கேண்டிட். மிகவும் நகைச்சுவை தரக்கூடியது. அனால் சிறுவர்கள் இதை பார்க்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

நம்ம ஊர்லதான் பொண்ணுங்க குழாயில் தண்ணி அடிக்கும் போது குனிந்தால் பார்ப்பது, துப்பட்டா காற்றில் பறந்தால் நோக்குவது, எப்பொழுது அவர்கள் ஆடைகள் நகரமோ என்று காத்திருப்போம் என்று நினைத்திருந்தேன். வெள்ளைக்காரர்களும் நம்மைப்போல தான் என்று இந்த வீடியோ நிரூபித்து இருக்கிறது.

சும்மா சொல்லக்கூடாது சூப்பரா கண்ணாலேயே மேஞ்சிட்டாணுக இந்த வெள்ளைக்கார பயபுள்ளைங்க.


சரி அந்த வீடியோ பாருங்க.....



30 December 2009

இந்த வருடத்தின் மொக்கைப் படம்















2009 இல் சிறந்த படங்களை வரிசை படுத்தும் வேலையே அத்தனை ஊடகங்களும் செய்துகொண்டிருக்கும் என்று நமக்கு தெரியும். நானும் அதைத்தான் செய்ய போகிறேன். அனால் அதற்க்கு எதிர்மாறாக இந்த வருடத்தின் ஆக சிறந்த மொக்கைப்படம் எது, அது எதனால் மொக்கை ஆனது என்று பார்ப்போம் .

அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிறுசுகள் முதல் பெருசுகள் வரை ஐயோ அந்த படமா என்று அலறிய அந்த படம். பேரை கேட்டாலே சும்மா ஒதுருதில்லே என்று அதிரவைக்கும் படம். வேறு எதுவும் இல்லை ஒன் அண்ட் ஒன்லி " வில்லு " . ஆம் எல்லோருடைய மொத்த ஓட்டுகளும் வில்லுக்கே அளித்து இந்த வருடத்தின் மொக்கை படமாக மாற்றி இருக்கிறார்கள்.

வில்லு படத்தை தியேட்டரில் பார்த்தேன் (விதி வலியது. வேண்டாம் விபரீத விளையாட்டு என்று என் நண்பன் சொன்னான். நான் கேட்கவில்லை ). பிரபு தேவாவின் முந்தைய மூன்று படங்கள் பார்த்ததால் நிச்சயம் பார்க்கும் படி இருக்குமென்று நம்பி உள்ளே நுழைந்தேன். படம் ஆரம்பித்ததும் ஒரு பாட்டு வந்தது. அதில் குஷ்பூ விஜயுடன் நடனம் ஆடும் பாடல். படு மோசமான ஒரு குத்துப்பாட்டு. அப்போதே நான் படத்தை பற்றி கொஞ்சம் சந்தேகித்திருக்க வேண்டும். சுற்றும் பார்த்தேன் அணைத்து கதவுகளும் மூட்பட்டிருந்தன. ஒருத்தனும் தப்பிக்க முடியாது என்று பிரபு தேவா என் காதோரம் வந்து சொல்லுவது போல் தோன்றியது. வேறு வலி இல்லை. பார்த்தே ஆக வேண்டும். நான் மட்டும் அல்ல அனைவரும் என் போன்றஎன்னம் தான் என்று சுற்றிபார்ததும் புரிந்தது. அணைத்து ரசிகர்கள் முகத்திலும் ஈ ஆடவில்லை மாறாக அதிருப்தி தாண்டவம் ஆடியது. எப்போதாவது ஒரு நல்ல படம் தரமாட்டாரா என்று அவர் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள். இடைவேளையில் போயிருக்கலாம். சரி பாதி கடல் தாண்டியாகி விட்டது. முழுசாக நூறு ரூபாய்க்கு மேல் செலவு. எப்படி வருவது. ஏசி யில் தூங்கு என்று என் மனம் சொல்லியது.

பிரபு தேவ விஜயை நம்பியதை விட நயன்தாராவையே அதிகம் நம்பி படத்தை ஆரம்பித்திருப்பார் போலும். குடுத்த காசு அதற்க்கு கொஞ்சம் கழித்துக்கொள்ளலாம். மற்றபடி வடிவேலு காமெடி இந்த வருடத்தின் மொக்கை. பாடல்கள் மட்டும் நன்றாக இருந்தது. விஜய் நன்றாகவே ஆடுவார் அதற்காக பொழுதுக்கும் ஆடவேண்டும் என்று அர்த்தமில்லை. அதுவும் அலுத்து விட்டது. ஒரு ஒபெநிங் சாங், ஒரு ஐடெம் சாங். மூன்று லவ் சாங். இதெல்லாம் ஒரு பார்முலாவா. இதன் காரணமாகவே வேட்டைக்காரனை தியேட்டரில் பார்க்காமல் டிவிடியில் பார்த்தேன். வில்லுக்கு வேட்டைக்காரன் சுமார். இப்படி பல காரானன்களால் இந்த படம் சிறந்த மொக்கை படம் என்ற பட்டதை பெறுகிறது.

இந்த வருடத்தில் வேறு மொக்கை படங்கள் இல்லையா என்று பார்த்தால். இருக்கிறது. அனால் மிகவும் எதிர்ப்பார்ப்பு ஏற்ப்படுத்தி, எதிர்ப்பார்ப்பை சிறிதளவும் நிறைவேற்றாமல் மக்களை மொக்கை வாங்கவைத்ததால். இந்த வருடத்தின் சிறந்த மொக்கை படம் " வில்லு"

17 December 2009

நாய் செய்த குருபுத்தனம்

நம்ம ஊர்ல எல்லாம் திருட்டு நாய் என்று திட்டுவார்கள். அதற்க்கான உண்மையான அர்த்தம் நேற்று இந்த வீடியோ பார்த்த பின்பு தான் புரிந்தது. உண்மையாகவே இது திருட்டு நாய் தான். அப்படி என்ன திருட்டு தனம் செய்தது. திருட்டு தனமாக இது சென்று ஒரு காரியம் செய்கிறது.


அது கண்டிப்பாக அதுவாக செய்திருக்க வாய்ப்பில்லை. இதன் முதலாளி இதை இப்படி பழக்கி இருக்கிறான் என்று புரிகிறது. அதை அப்படியே பதிவு செய்து வீடியோ வாக மாற்றி இருக்கிறான். நல்ல முதலாளி.

இதை பார்த்து சிரித்து இருப்பீரே அனால் கண்டிப்பாக ஒரு ஓட்டு போட்டு செல்ல வேண்டும்.

16 December 2009

வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க

கீழே இருக்குற வீடியோ கண்டிப்பா வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கணுமுன்னா அதுக்கு அர்த்தம் விரசம் இல்லை. வெறும் நகைச்சுவை தான். ஆனாலும் பெரியவர்கள் மட்டும் பார்க்க.

இந்த உலகத்துலேயே அதிக புண்ணியம் செய்த கொடி நீங்க பார்க்கப்போகிற வீடியோ வுல இருக்கு. அப்படி என்ன புண்ணியமுன்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது. நீங்க பார்த்தா உங்களுக்கே புரியும்.

ஒரு பொன்னா, ரெண்டு பொன்னா. இந்த வீடியோ பார்த்ததும் எனக்கு ஒரு பாட்டு ஞாபகம் வருது அந்த கொடியை நினைச்சு .


" தலைவிகள் வருட நீ பிறந்தாய், பிறந்த பயனை நீ அடைந்தாய்"


11 December 2009

லொள்ளு நியூஸ்
















யுவராஜ் சிங்க் - நீங்க என்ன சொன்னாலும் நான் ஒரு ரன் அடிக்க மாட்டேன். எனக்கு எப்போ கேப்டன் பதவி குடுக்கரானுகளோ அப்பதான் நான் நல்லபடியா ஆடுவேன். இல்லன்னா நைட் பார்ட்டி தான், பிகரு கூட ஆட்டம் தான். மறுநாள் காலைல அவுட் ஆயிட்டு சோகமா பேட் எடுத்து வேகமா தரைல அடிச்சா மக்கள் என்னை நம்பிடு வாங்க. இது எப்படி இருக்கு....

**************************



















இஷாந்த் ஷர்மா - உயரமா இருந்த எந்த பிகரும் கையில சிக்க மாட்டேங்குதேன்னு கிரிக்கெட் ஆட வந்தா இந்த பந்து முட்டிக்கு கீழ கேட்ச் வந்து என்ன சொதிக்குதே. கடவுளே உன்னோட திருவிளையாடலுக்கு ஒரு அளவே இல்லையா...

********************************














பிரதிபா பதில் - ஏன்டா உங்கள நம்பி ஹெலிகாப்ட்டர் ஏறினா அதை கொண்டு போயி செவுத்துலையா முட்டுவீங்க. கட்ட வண்டி ஒட்டுரவண எல்லாம் காசு வாங்கிகிட்டு வேலை குடுத்து ஹெலிகாப்ட்டர் ஓட்ட சொன்னா இப்படித்தான்.
**********************************













கே சந்திரசேகர் ராவ் - எப்படி நம்ம நடிப்பு. நல்லா நடிச்ச்சனா. எதோ கமல் சார் படங்கள நிறைய பார்த்ததால இதை என்னால செய்ய முடிஞ்சுது. அப்புறம் டாக்டர் கு தான் நன்றி சொல்லணும். நாடு ராத்திரின்னு பார்க்காம எனக்காக பிரியாணி, பாயா வண்டி குடுத்தாங்க. அதனால நாம நன்றி மறக்க கூடாது.

*************************************














ரோசய்யா - எப்படியாவது எதனா செஞ்சி அந்த தெலங்கான பிரிச்சி குடுத்துடுங்க சார். அப்படியே என் பையனுக்கு அந்த ராயலசீமாவை பிரிச்சி குடுதீங்கனா ரொம்ப சந்தோசமா ஆந்திரா போயிடுவேன்.

மன்மோகன் சிங்க் - அதெல்லாம் அப்புறம். முதல்ல நீ ஒரு தொப்பி போடுப்பா. வெளிச்சம் தாங்கல. என்னோட கண்ணாடி தாண்டி கண்ணு கூசுது.

3 December 2009

சாரு நிவேதிதாவின் ஜால்ரா

நேற்றைக்கு சாரு இணைய தளத்தில ஒரு பதிவு லிங்க் கொடுத்திருந்தார். அந்த பதிவானது சாரு வுக்கு சொம்பு தூக்கிய ஒரு பதிவரின் பதிவு . சாருவுக்கு தான் யார் தனக்கு சோம்பு தூக்கினாலும் அதன் பின்புலம் யோசிக்காமலே அதை தன இணையதளத்தில் போட்டு விடுவாரே அதை போன்றது தான் இந்த பதிவும். அந்த பதிவில் எழுதபட்டதாவது கமல் அமீருக்கு உலக சினிமா பார்க்க சொன்னதால்தான் யோகி போன்ற படம் பண்ணியதாகவும் அது ஒரு ஆங்கில பட தழுவல் என்றும் சொல்லி இருக்கிறார். உலக சினிமா பார்க்க சொல்லி அமீரை கமல் கெடுத்து விட்டார் என்று சொல்லி இருந்தார்.

சாருவுக்கு சோம்பு தூக்கும் நண்பரே நீங்கள் தொடர்ந்து சாருவை படித்து வருகிறீர்களா என்று தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட பதிவில் அமீருக்கு உலக சிமென தெரியாதென்றும் அதை சசிகுமார் தான் தன்னை உலக சினிமா பார்க்க சொல்லி அகிரா குரோசவா போன்ற படங்களை தந்து பார்க்க சொன்னார் என்றும் அமீர் சொன்னதாக சாரு தன் வலைத்தளத்தில் எழுதி இருந்தார். உலக சினிமா பார்த்தால் அதை அப்படியே திருட வேண்டும் என்று பொருள் அல்ல. சசிகுமார் உலக சினிமா பார்ப்பவர்தான் அவர் ஒன்றும் தரமற்ற சினிமா எடுக்கவில்லையே. சாருவின் பேச்சை கேட்க்காமல் கமல் பேச்சை கேட்டதால் தான் அமீர் இப்படி ஆகிவிட்டார் என்று இவர் சொல்கிறார். சாரு என்ன சினிமாவை கண்டு பிடித்த எடிசனா. அவர் என்ன ஆயிரம் சினிமா எடுத்து சாதனை படைத்தது விட்டாரா. சாருவை பற்றி எழுதினால் பதிவு பிரபலமாகும் என்று உமக்கு தெரிந்து இருக்கிறது. அதிகம் ஹிட்ஸ் வரும் என்று நன்றாகவே தெரிந்து இருக்கிறது. ஆகையால் அவர் புகழ் பாடி எழுதுங்கள் தவறில்லை . ஆனால் அவருக்காக மற்றவர்களை கிண்டல் செய்து பதிவு எழுதுவதை தவிர்க்கவும். உலக சினிமா பார்க்க சொல்வது அவர்கள் எப்படி படம் எடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக. அவர்களது எடிட்டிங் முறை, அவர்கள் கேமரா வைக்கும் முறை போன்ற சில விசயங்களுக்காக.

சாருவுக்கு நீங்கள் சோம்பு தூக்க வேண்டும் என்று தோன்றினால் தினமும் காலையில் சென்று அந்த வேலையை செய்யவும்.