30 April 2009

அடுத்தவீட்டு அம்மு

குட்டி கதைகள் 108 ( 4 )

வெகு
நாட்கள் எதிர்பார்த்த் நாள் வந்தது. சீனுவின் மனைவி தன் தாய் வீட்ட்ட்க்கு பொய் விட்டாள். போகும் பொழுது எதிர் வீட்டு அம்மு விடம் தன் கணவருக்கு இன்று மதிய உணவு மற்றும் இரவு உணவு செய்து தரும் படி சொல்லிவிட்டு சென்றிருக்கிறாள். யார் அந்த அம்மு, சொல்லி விடுகிறேன். சீனு எதிர் வீட்டில் குடித்தனம் இருக்கும் மலையாள மாம்பழம். அம்மு மேல் சீனுவுக்கு ஒரு கண் இல்லை இரண்டு கண் இருந்தும் இதுவரை அவன் அவளிடம் பேச முயற்சித்தது இல்லை. காரணம் ஒன்று தான் , எதையும் வெளியில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது அவன் கொள்கை . தன் மானைவிக்கு தெரிந்தாள் கொன்றே விடுவாள் என்று பயமும் தான்.

இன்று அவன் மனைவியும் இல்லை. இவனுக்கும் இன்று அலுவலகம் விடுமுறை. மதியம் ஒரு மணி ஆனதும் ஜம்மென்று குளித்து, உடம்பெல்லாம் பவுடர் பூசிக்கொண்டு, அக்குளில் சிறிது சென்ட் , கழுத்து கீழ் கொஞ்சம் சென்ட், பலான இடத்தில் நிறைய சென்ட் என்று அடித்துக்கொண்டு சோபாவில் ஒன்னும் தெரியாத பிள்ளை போல் டிவி பார்த்துக்கொண்டு இருந்தான் சீனு. கதவு தட்டும் சத்தம் கேட்டு சென்று கதவை திறந்தான். அதிர்ந்தான். அவன் எதிர்பார்த்தது அம்மு புடவையில் வருவாள், ஒவ்வொரு பாகமாக ரசிக்கலாம் என்று நினைத்தான். அவன் எண்ணத்தில் மண்ணை போட்டால் அம்மு. அவள் இரவுநேர ஆடையில் (nighty) இருந்தாலும் பிறகு சுதாரித்துக்கொண்டு இந்த உடையிலேயே சிலவற்றை பார்த்து விடுவது என்று முடிவு செய்துகொண்டான்.

உங்களுக்கு எங்க சாப்பாடு பிடிக்குமானு தெரியலை. எங்க அரிசி குண்டு குண்டா இருக்கும். ரெண்டு வேலைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணுங்க நாளைக்கு உங்க மனைவி வந்துடுவா என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தாள். உன் கையில் உணவு என்ன விஷம் குடிக்கவும் நான் தயார் என்று நினைத்து கொண்டே உள்ளே நகர்ந்தான். அம்மு உணவு பாத்திரங்களை கொண்டு பொய் டேபிளில் வைத்து தட்டில் பரிமாறிக்கொண்டு இருந்தால். இவன் சரியாக அதற்க்கு எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவள் குனிந்து பரிமாறிக்கொண்டு இருந்தால். இவன் ருசித்துக்கொண்டு இருந்தான். உணவை அல்ல. அவளை. அவள் குனிந்து உணவு பரிமாற , அந்த உடையில் குனிந்தால் எது தெரியுமோ அதை தரிசித்துக்கொண்டு இருந்தான். திடீரென்று சீனு உள்ளே சென்றான். அவள் என்ன என்று கேட்டாள் . எதோ சொல்லி சமாளித்தான். பின் அவள் பின்னால் வந்து பின் பக்கமாக அவளை கட்டி அணைத்தான். அவள் முதலில் அவன் கைகளை விடுவிக்க முயற்சி செய்தால். என்ன இப்படி செய்கிறீர்கள் என்று முறை இட்டாள். சீனு விடுவாதாக இல்லை. இப்போது சீனு கைகள் எதையோ பிசைந்து கொண்டு இருக்கின்றன. இப்போது அம்மு அடம் பிடிப்பதை நிறுத்திக்கொண்டாள். வெகு நாட்கள் எதிர்பார்த்தவள் போல் அவனிடம் சரணடைந்தால். பிறகு அவளை அப்படியே தன் கட்டிலில் தூக்கிக்கொண்டு பொய் படுக்கவைத்தான். அவள் அருகில் சென்று அவள் உடுத்திய ஒற்றை ஆடையை அவிழ்த்தான். பிறகு தன் விரலை அவள் வாயில் சிறிது நேரம் வைத்தான். அவளும் சுவைத்தால். முதலில் அவன் விரலும் பிறகு அவன் உடலும் ஈரமானது. அவன் விரல் இப்போது மெதுவாக கீழே செல்கிறது. அவள் மேடுகளை அவன் கை தொட்டதும், புவி ஈர்ப்புஉக்கு எதிராக அவன் உறுப்புகளில் ஒன்று செயல் பட ஆரம்பித்தது . அவள் அவனை தடுத்தால். வெளியில் தாள் போடவில்லை என்று அவனுக்கு நினைவு படுத்தினால். அவன் வேகமாக சென்று கதவை அடைக்க முயற்சி செய்தான். அவனுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அம்மு வீட்டுக்குள் சீனு மனைவி செல்கிறாள். அவளை பின் தொடர்ந்தான். ஜன்னல் வழியாக பார்த்தான். அம்முவின் கணவன் எதோ சொல்கிறான். இவள் தன் ஆடைகளை அனைத்தும் களைகிறாள். கோவம் அடைந்த சீனு சத்தம் போட்டு கத்துகிறான். " ருத்ரா".

சட்டென்று சீனுவை அவன் மனைவி எழுப்புகிறாள். என்ன ஆச்சிங்க. இப்படி கத்துறீங்க. நான் இங்கதானே இருக்கேன். சீனுவுக்கு உயிர் வந்தது . இது கனவு. அப்பொது சீனுவின் மனைவி இப்படி சொன்னாள். இன்னைக்கி நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன். மதியானம் சாப்பாடு குடுக்க சொல்லி அம்முகிட்ட சொல்லி இருக்கேன். ராத்திரி நான் வந்திடுவேன். வேணவே வேணாம் நானும் உங்க அம்மா வீட்டுக்கே வந்துடறேன். என்றான்.

எப்பவும் வரமாட்டேன்னு சொல்லுவீங்க. சரி நான் கிளம்பறேன்.

28 April 2009

சாருவும் அவர் ஜால்ராக்களும்

கடந்த சில வாரங்களாக சாரு வளைத்தளத்தில் கமலை பற்றி கார சாரமாக சில புத்திசாலிகள் விவாதம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். வாரம் இரண்டு பேர் கமலை பற்றி , தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் செய்ய வில்லை என்றும், அவருக்கு நடிக்கவே தெரியாதென்றும் எழுதி அனுப்புவார். அதற்க்கு சாறு விளக்கம் சொல்வார். பெரும்பாலும் வாசகர்கள் சொல்லும் கருத்துக்கு சாரு ஆமாம் போட்டு விடுவார். எப்போதாவது ஒரு முறை இல்லை என்று பதில் சொல்வார்.

இங்கே விளம்பரம் தேடும் வாசகர்கள் இப்படித்தான் எழுதுகிறார்கள். கமல் ஒரு சிறந்த நடிகர் என்று அவரே சொல்லிக்கொள்கிறார். உண்மையில் அவர் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்க வில்லை. அவருக்கு உலகநாயகன் பட்டம் தகுதிக்கு மீறிய ஒன்று என்றும், அவருக்கு தலைக்கனம் பிறரை மதிக்க தெரியாதவர் என்றும், ஜால்ரக்கலைதான் அவருக்கு பிடிக்கும் என்றும், அவர் இன்னும் ஒரு நல்ல படம் தரவில்லை என்றும், தான் தான் பெரிய அறிவாளி என்று கமல் காட்டிக்கொள்ளும் ஒருவர் என்றும், இன்னும் வேறு சில குற்றச்சாட்டுக்களை கமல் மேல் வைத்து வாசகர்கள் எழுதும் கடிதங்களுக்கு சாறு பெரும்பாலும் அவர்களுடன் ஒத்து பொய் விடுகிறார். சாரு நிவேதிதாவிற்கு ஜால்ரா போடுவதற்காகவே இத்தகைய கடிதங்களை எழுதுபவர்கள் இவர்கள். சாருவின் இணையதளத்தில் தங்கள் கடிதங்கள் வருவதற்காகவே நீங்கள் இப்படி எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் நண்பரே. இதற்க்கு பெயரும் ஜால்ரா தான்.


அதில் ஒரு வாசகன் இப்படி எழுதி இருக்கிறார். ஆர்குட்டில் கமல் கம்முநிடியில் சென்றாராம் அங்கே அவர்கள் கமலை ஆண்டவர் என்று எழுதுவதை பார்த்து இவருக்கு வாந்தி வந்ததாம். ஏன் நண்பரே நீர் என்ன முளுகாமலா இருந்தீர் அந்த நேரம். கமல் ஒரு உலக சினிமா கூட நடிக்கவில்லையாம். அவருக்கு உழக நாயகன் பட்டம் அதிகமாம். அவர் அறிவாளி என்று எப்பொழுதுமே காட்டிக்கொண்டு இருப்பாராம். நீர் என்ன செய்தீர். கமலுக்கு உழக நாயகன் பட்டம் அதிகம் என்று சொல்லி அதற்க்கு ஐந்து காரங்கள் வேறு கண்டு பிடித்து எழுதினீர்களே. இப்பொழுது நீங்கள் என்ன செய்தீர்கள். ஒருவரை இழிவு படுத்த மூளையை கசக்கி நான் ஒரு புத்திசாலி என்று காட்டிக்கொள்ள புள்ளி விவரம் எழுதிநீரே இதை என்ன சொல்வது. இப்படி உங்கள் திறமையை சாருவின் வளைத்தளத்தில் காட்டிக்கொண்டதற்கு உங்களை நினைத்தால் எங்களுக்கு கூடதான் வருகிறது வாந்தி. இங்கே நீங்கள் உங்களை அறிவாளி என்று காட்டிக்கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர் ஒரு முறை யோசித்து பாரும். உலக சினிமாவை நீங்கள் கரைத்து குடித்து இருக்கிறீரோ. அதிகம் குடித்து இருப்பீர்கள் போல அதுதான் உங்களுக்கு அடிக்கடி வாந்தி வருகிறது.


ஒரு அறிவாளி தன்னை அறிவாளி என்று சொன்னால் நம் நாட்டில் ஒருவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உதாரணம் நம் பாரதி தான் . மேற்கு வங்கத்தில் எழுத்தாளர்களுக்கான விருதை அப்போது ரபீந்திர நாத் தாகூர் கு முதல் முறையாக தந்தார்கள் . அப்போது நம் பாரதி இங்கே பொங்கி எழுந்தார். எப்படி அவருக்கு தரலாம். அவரை விட நான் தானே சிறந்தவன். எங்கே அவரை என்னோடு போட்டி போட்டு ஜெயித்து அந்த விருதை வாங்கிக்கொள்ளட்டும் பார்க்கலாம் என்று. இதற்க்கு பெயர் கர்வம் அல்ல. அது தன் மீதும் தன் திறமையின் மீதும் உள்ள நம்பிக்கை. ஆனால் அன்று இப்படித்தான் அவரை தூற்றினார்கள். ஆனால் இப்பொழுது அவர் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார்.
இப்படி பாரதி பேச காரணம் தன் புலமையின் மேல் தனக்கு உள்ள ஆற்றல்.


மற்றொன்று , கமல் உழக தரம் வாய்ந்த சினிமா நடிக்க வில்லை என்று இவர்கள் விவாதம். இவர்களுக்கு பிடிக்க வேண்டுமாம். படத்தை அக்கு வேறு ஆணி வேறு என்று பிரித்து பார்த்து இது நல்ல படம் , இது கெட்ட என்று சொல்லும் கூட்டத்தின் சதவிகிதம் இங்கே குறைவு. அவர்களுக்கு பிடித்த படம் எடுத்தால் இங்கே அடுத்த படம் எடுக்க அந்த நடிகன் இருக்கமாட்டான். இங்கே மூன்று வேலை சோறு கிடைக்காத மக்களே அதிகம். அவர்கள் நீங்கள் பார்ப்பது போல் சினிமாவை பார்ப்பதில்லை. அவர்களுக்கும் சினிமா புரிய வேண்டும் நண்பர்களே. திரை அரங்குகளில் பால்க்கனியில் அமர்ந்து பார்க்கும் உங்களை விட , கீழே அமர்ந்து பார்க்கும் மக்கள் கூட்டம் இங்கே அதிகம். இங்கே யாரும் படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரை அருகக் இயலாது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள் ஏற்று கொள்கிறோம். நீர் உழக சினிமா பார்க்கிறீர் அது நீர் எடுக்க சொல்கிறீர். இங்கே மக்கள் யாரும் வீட்டில் மல்லாந்து கொண்டு கம்ப்யூட்டரில் உழக சினிமா போட்டு பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பவர் சதவிகிதம் மிக மிக குறைவு.

இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கிறது. நீங்கள் உங்கள் வசதிக்கேற்றார் போல் பேசுவதை முதலில் நிறுத்தினால் எல்லோருக்கும் நன்று.

சில பேர் ஜெயித்து பேர் வாங்குவார்கள். சில பேர் அவர்களை சீண்டியே பேர் வாங்குவார்கள். நீங்கள் இதில் எந்த வகை என்று யோசித்து பாருங்கள்.

14 April 2009

வெப் கேமரா.........ஜாக்கிரதை

வெளி நாடுகளிலும் , இந்தியாவிலும் இணையதள உரையாடல் உச்சத்துக்கு சென்றுள்ளது. முன் பின் தெரியாத இருவர் பேசிக்கொள்ளும் கலாசாரம். அது ஆண் இன்னொரு ஆணுடன் பேசுவதாக இருக்கலாம். பெண் இன்னொரு பெண்ணுடன் பேசுவதாக இருக்கலாம். அல்லது ஆண் பெண் பேசுவாதாக இருக்கலாம். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் ஒருவரை மற்றவர் தெரிந்து கொண்டு பழகும் முறை.

இணையதள உரையாடல் அடுத்த கட்டம் வெப் கேமரா மூலம் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிகொள்வது. அதன் அடுத்த கட்டம் செக்ஸ் உரையாடல். அதன் இறுதி கட்டமாக வெப் கேமரா வில் இருவரும் ஆடைகள் இல்லாமல், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே செக்ஸ் இன்பம் பெறுவது. இதற்க்கு இருவரிடமும் கேமரா இருக்கவேண்டும். இல்லையேல் தொண்ணூறு சதவிகீதம் பெண்கள் சம்மதிப்பதில்லை. இது எங்களுக்கு தெரியுமே எதற்கு இத்தனை விளக்கம் என்கிறீர்களா. இதோ வருகிறேன்.

பொதுவாக செக்ஸ் உரையாடலில் வேண்டும் என்று ஒரு ஆண், ஒரு பெண் முடிவு செய்யும் போது , அந்த பெண்ணுக்கு அவன் முகம் தேவை படாது. அதே போல் அவனுக்கும் அவள் முகம் தேவை படாது. அதனால் அவர்களுக்கு தேவையானதை பார்த்து வேலை முடித்து கொள்கிறார்கள். இதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா. இருக்கிறது. இப்படி செய்யும் போது சில நேரங்களில் அண்ணன் தங்கைகளும், தங்கை அண்ணன்களும் கூட வெப் கேமரா செக்ஸ் இல் ஈடுபடுகிறார்கள் என்று வெளிநாடுகளில் ஒரு சர்வே இருக்கிறது.


இப்படியும் நடக்குமா என்று நினைப்பவர்கள் கீழே உள்ள உதாரண காட்சியை பாருங்கள். அடுத்த முறை நீங்கள் இப்படி முயற்சிக்கும் பொது முகத்தை பார்த்து வேலையை தொடருங்கள்.


13 April 2009

வாய் நழுவிய பழம் ....

சில ரகசியங்கள் நம் நண்பர்களுக்கு கூட தெரிய படுத்துவது இல்லை. அது ரகசியமாகவே இருக்கும். அப்படி என்றால் எத்தனை ரகசியங்கள் மற்றவர்களுக்கு ( நண்பர்களிடம் பெரும்பாலும் ஒலறி விடுவோம்) தெரியாமல் நாம் மறைத்து வைத்து இருக்கிறோம் என்று பாருங்கள்.

அப்படி என்றால் தன் காதலியிடம் எத்தனை உண்மைகள் மறைத்து வைப்போம் நாம். அழகான பெண் அல்வா போல உடல் கட்டு கொண்ட பெண் கிடைத்தால் எத்தனை உண்மைகள் வேண்டுமானாலும் மறைக்கலாம். எத்தனை பொய் வேண்டுமானாலும் சொல்லலாம். பள்ளிக்கூடம் போகாமல் பட்டம் பெற்றேன் என்று. வாடகை பைக் சொந்த பைக் என்று. வாடகை வீடு சொந்த வீடு என்று. இன்னும் எத்தனையோ.

ஒரு கட்டத்தில் நம் பொய் வெளியாகும். அவள் கோவிப்பாள். பிறகு அவள் காலை பிடித்து கெஞ்சி மறுபடியும் ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் இங்கே ஒரு பொய் ஒரு முக்கியமான தருவாயில் தெரிந்து , அவன் வாயினுள் விழவேண்டிய அல்வா பின்னுக்கு செல்கிறது. அதுவும் ஒரு தொலை பேசியால். உண்மையில் இது அவனுக்கு ஒரு தொல்லை பேசி.

இவனுக்கு பேரின்பம் கை நலிவிற்று. நமக்கு சிற்றின்பமாக இவள் அறை தரிசனம் கிட்டிற்று.


பாரும்.. பார்த்து ரசியும்.


பெண்களின் சண்டை

நம்ம நாட்டுல பொண்ணுங்க சண்டை போடுற ஒரே இடம் தண்ணி அடிக்கிற ( சோடா இல்லாம அடிப்போமே அந்த தண்ணி இல்லை) குழாய் அடிவாரம். மொதல்ல வாய் சண்டையா ஆரம்பிச்சி சில நேரங்களில கை சண்டையா மாறும். அந்த சண்டை பார்க்க கூட்டம் கூடும். காரணம் அவங்க உபயோக படுத்தும் வார்த்தைகள். தமிழ் அகராதியில் இல்லாத வார்த்தைகள் எல்லாம் வெளியில் வரும். காதுக்கு இனிமையான வார்த்தைகளை கேக்க நிறைய பேர் கூட்டம் கூடுவாங்க. ச்சே இவங்க ஆம்பளைங்க மாதிரி சண்டை போட்டு கிட்டா கண்ணுக்கும் இனிமையா இருக்குமே நு சில பேருக்கு தோணும் ( எனக்கும் தான்).


நம்ம பொண்ணுங்க முழுசா போத்திகிட்டு சண்டை போட்டாலே போதுமுன்னு நினைக்கிற நமக்கு, வெள்ளைக்காரிங்க ரெண்டு பேர் அவங்க ஸ்டைல் ல சண்டை போட்டா எப்ப்படி இருக்கும். சூப்பர் ஆ தான் இருக்கும்.


பாருங்க.......


12 April 2009

போடுங்கையா ஒட்டு 49 ' ஒ' வை கேட்டு

இறுதியில் கூட்டணி பிரச்சினை முடிந்து தொகுதிகள் பங்கீடும் முடிந்து தேர்தல் நாளுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் நம் அரசியல் வாதிகள். எந்த காட்சியில் இருந்து எங்கு மாறுகிறோம், நம் கொள்கைகளுக்கு அவர்கள் கொள்கைகள் ஒத்து போகிறதா என்பது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. யாரேனும் இந்த கேள்வியை கேட்டாள் கூட இது அரசியலுக்கான கூட்டணி என்று சர்வ சாதாரணமாக சொல்லி விடுவார்கள். சொல்லிவிட்டு கேள்வி கேட்டவரை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விடுவார்கள். கூட்டணிக்காக எத்தனை படிகள் இறங்கும் செயல்களையும் செய்ய துணிவார்கள் இந்த அரசியல் வாதிகள் . முன்பு சாராயம் குடுத்து ஓட்டை வாங்கினார்கள். இப்போது பத்தாயிரம் குடுத்து கூட ஓட்டை வாங்க துணிந்து விட்டார்கள். பத்தாயிரம் வருகிறதே என்று பணம் வாங்கி கொண்டு ஓட்டை போடாதீர். அந்த பணம் நம் பணம் தான். நம் வரி பணம். சமுதாய வளச்சிக்காக நாம் கட்டும் வரிப்பணம். அதை கோடி கணக்கில் சூறையாடி நம் கையில் ஆயிரங்களில் வைத்து ஏமாற்ற பார்க்கிறார்கள் . இது அவர்கள் இன்னும் கோடி கோடி யை சூறை ஆட போடும் முதல் . இம்முறை ஏமாறாதீர்கள். இன்னும் எவ்வளவோ சொல்லி கொண்டு போகலாம். மொத்தத்தில் இவர்களை பிடிக்க வில்லை. மாற்றம் வேண்டும். நம் கோபத்தை காட்ட வேண்டும் .

இவர்களை என்ன செய்வது என்று கேட்க்கிறீர்களா, ஒட்டு போடாமல் இருப்பதா. அப்படி செய்தால் நம் ஓட்டை இறுதி நேரத்தில் வேறொருவர் போட்டு விடுவார். பிறகு என்ன செய்வது. அதற்கும் வழி இருக்கிறது என்று ஞானி அவர்களின் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். அது 49 ' ஒ '. நாம் நம் ஓட்டை இதற்க்கு பதிவு செய்யும் வாய்ப்பு. அதாவது போட்டி இடும் எந்த கட்சிக்கும் ஒட்டு போட விருப்பம் இல்லை என்ற ஒரு நம் கருத்து. இம்முறை 49 ' ஒ " க்கே என் ஓட்டை போட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். என் நண்பர்களுக்கும் சொல்லி கொண்டு இருக்கிறேன். உங்களுக்கும் ஒட்டு போட விருப்பமில்லையா நீங்களும் உங்கள் ஓட்டை இதற்கே பதிவு செய்யுங்கள் . உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

ஓட்டை போட விரும்பாத பதிவுகள் எழுதும் ஒவ்வொருவரும் ஒரு பதிவாக இந்த 49' ஒ" வை பற்றி ஒரு பதிவு எழுதுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டு க்கொள்கிறேன்.