22 May 2009

நான் கடவுள் - ஒரு லொள்ளு

நீதிபதி வந்தது அனைவரும் எழுந்து நிற்கின்றனர். இந்த சாமியார் மட்டும் காளின் மேல் காள் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.

நீதிபதி - எதுக்கு இப்படி செஞ்சீங்க.

சாமியார் - நான் என்ன செஞ்சேன் . ( சாமியர்ர் பேசுவதை எல்லாம் நீங்கள் ஆர்யா நான் கடவுள் பேசுவது போல் நினைத்துக்கொண்டு படியுங்கள் ).

நீதிபதி - பழனியில பிச்சை எடுத்து வாளர கூட்டம் அது. அதுல ஒருத்தனோட ஜட்டிய நீங்க திருடிட்டத உங்க மேல புகார் இருக்கு. இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க. இப்போ அந்த ஜட்டி எங்கே.

சாமியார் - அந்த ஜட்டிய எங்க சேர்க்கனுமோ அங்க அனுப்பியாச்சி.

நீதிபதி - புரியலியே.

சாமியார் - ஒரு வருஷம் துவைக்காத ஜட்டிக்கி நான் குடுக்குற மோட்சம் அதை திருடி எங்க குருவுக்கு அனுப்பி விடுறது. அதை அவரு போட்டுக்குவாரு. ரெண்டு மாசம், மூணு மாசம் துவைக்காத ஜட்டிக்கி நான் குடுக்குற மோட்சம் அதை நானே போட்டுக்கறது. அந்த ஜட்டி ஒரு வருசத்துக்கு மேல துவைக்கல. அதனால அதை என் குருவுக்கு அனுப்பிட்டேன்.

நீதிபதி - சட்டத்தை கையில எடுத்துக்கறது தப்பில்லையா. எங்க கிட்ட கேட்டிருந்த நாங்க குடுத்து இருப்போமொன்னோ.

சாமியார் - நான் க............. இங்கே எல்லோரும் போட்டிருக்கும் ஜட்டியும் எங்களுக்கானது தான். எங்களுக்கு தேவையானபோது நாங்கள் போட்டிருப்பதை புடிங்கிக்கொள்வோம் .


நீதிபதி - அந்த ஜட்டி சுத்தமா இருக்காதே அதை எப்படி சாமி நீங்க போட்டுக்கறீங்க.

சாமியார் - அழுக்கு ஜட்டிக்கி ஏதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்.

ஜட்டி ஒன்றிருக்குமோ,
கெட்டியாய் இருக்குமோ,
ஒன்றிரண்டு ஆண்டுகள் சுத்தமாய் இருக்குமோ,
ஜட்டி அவிழ்த்த தந்தையால் ,
ஜட்டி இன்றி பிறந்தவன் நானடா.

நீதிபதி - நான் என்ன கேட்டேன் , நீங்கள் என்ன பதில் சொல்றீங்க. அது என்ன கவிதை மாதிரி சொன்னீங்க. ஒரு எளவும் புரியலையே.


சாமியார் - அது ஒரு ப்ளோல வந்துடிச்சி. கண்டுக்காத.

நீதிபதி - அந்த ஜட்டியை வெச்சி நீங்கள் என்ன பண்ணுவீங்க.

சாமியார் - எங்க கிட்ட செத்து போன ஆட்க்களை எரிக்க சொல்லி தருவாங்க. சிலபேர் வரும் போதே செத்து போயி இருப்பாங்க. ஆனா சில பேர் உயிர் கொஞ்சம் இருக்கும். அப்பா நாங்க எங்க ஜட்டிய கலட்டி அவங்க மூக்குக்கு மேல வைப்போம். இருக்குற கொஞ்ச உயிரும் கொஞ்ச நேரத்துல்ல போயிடும்.


நீதிபதி - அதுக்கு அப்புறம் எரிச்சிடுவீங்களா .


சாமியார் - எங்களுக்கு தேவையான கரிய வெட்டிகிட்டு மிச்சத்தை எரிச்சுடுவோம். அந்த கரிய வெயில்ல காய போட்டு தேவையான போது எடுத்து சாப்பிடுவோம்.


நீதிபதி - என்ன சாமி ஆட்டுக்கரிய காயபோட்டு சாப்பிடுற மாதிரி சொல்றீங்க.

சாமியார் - கரியில என்னடா ஆடு , மனிசன். எல்லாம் ஒன்னுதான். என்று தலையை திருப்பிகொல்கிறான்.


நீதிபதி - ஆஹா மறுபடியும் ஆரம்பிச்சுட்டான்யா . போலீஸ் இவரை விசாரிக்க உத்தரவிடுகிறேன் . பாத்து எல்லார் கிட்டயும் பண்ணுற வேலையே இவர் கிட்ட பண்ணிடாதீங்க. ஜட்டி கழட்டிக்கிட்டு ஓடிடுவாரு. அதனாலே இவர விசாரிக்கர வரைக்கும் எந்த போலிசும் உள்ளாடை அணிய கூடாதுன்னு உத்தரவிடுகிறேன்.


[ இப்போ மிக வேகமாக சாமியார் முன்னாடி போறார். பின்னால போலீஸ் போறாங்க. இப்ப நான் கடவுள் படத்தோட கிளைமாக்ஸ் பாட்டு வர்றத எல்லோரும் கற்ப்பனை செஞ்சுக்கோங்க. ]

21 May 2009

நீங்கள் இதுவரை பார்க்காத படங்கள்

நீங்கள் நினைக்கிற மாதிரி ஒன்னும் நடக்கலை. அது வெறும் டவல் தான்.என்ன தொடைக்கி மேல எதோ தேடுறா போல தெரியுது. அது இருக்காது. ரெண்டு பக்கமும் கால் தான்.


அந்த பொன்னை பாருங்க உங்களை எவ்வளவு அழகா பார்க்குது.
நம்பிட்டீங்களா, நல்ல உத்து பாருங்க . உங்கள பார்க்க முடியாம கண்ணை மூடிகிட்டு இருக்கு. தெரியுதா.


நீங்க எந்த பக்கம் போயி பார்த்தாலும் இந்த பொண்ணு உங்கள சைட் அடிக்கும். நீங்க வேணுமுன்னா இட பக்கமா போயி பாருங்க. அப்பா தெரியும்.


இது வெறும் போட்டோ தான். பாவம் காஞ்சி போயிருக்கானு தெரியுது. உட்டுடுவோம் பொழச்சி போகட்டும்.

நமீதாவிடம் வேலை வேண்டுமா

நடிகை நமீதாவுக்கு மேக் அப் போடுவதற்கு அனுபவமுள்ள ஆட்கள் தேவை . வயது வரம்பு இல்லை. ஆண்கள் மட்டும். சம்பளம் திறமைக்கு ஏற்றார் போல். ஆட்கள் என்றால் இரண்டு மூன்று பேர் அல்ல. ஒருவர் தான் தேவை. முகவரி தேவை இல்லை என்று இங்கே போட வில்லை. அனைவரும் நாளை காலை நேர்க்கானளுக்கு வரவும்.

மறுநாள் நமீதா வீடு திருவிழா கோலம் பூண்டது. ஒரே ஆண்கள் கூட்டம். 25 இல் இருந்து 60 வயதுவரை ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் சிலர் ஒருவருக்கொருவர் அறிமுகபடுதிக்கொன்டார்கள்.1

வாலிபன் - ஏன் தாத்தா உங்களுக்கு எதுக்கு இந்த வேலை. நமீதா நின்னுட்டு இருந்த உங்களால மேக் அப் போட முடியுமா. அப்படி போடும் போது, உங்க முகம் மேடமோட படாத இடத்துல படாதா. ஒழுங்கா வேற எதாவது வேலை பார்த்துக்க கூடாதா.


வயசானவர் - அதுக்கு தாண்டா இந்த வேலைய வாங்கிடனுமுன்னு வந்திருக்கேன்.


வாலிபன் - ??????2


வாலிபன் - பெரியவரே இதுக்கு முன்னாடி எங்கே வேலை செஞ்சீங்க. எத்தன வருசமா இந்த தொழில்ல இருக்கறீங்க.

முதியவர் - ஒரு இருவத்தி அஞ்சு வருசமா இருக்கேன். எல்லாம் சைடு நடிகைங்களுக்கு மேக் அப் . இப்ப இந்த அனுபவம் வெச்சி மேடம் கிட்ட எப்படியும் வேலை வாங்கிடனும்.

வாலிபன் - பெரியவரே, உங்கள கெஞ்சி கேட்டுக்கறேன். இந்த வயசுல உங்களுக்கு எதுக்கு இந்த வேலை. எனக்கு நமீதா நா உயிரு. தயவு செஞ்சி உங்க அனுபவத்தை வெச்சி எனக்கு வேலை இல்லாம செஞ்சிடாதீங்க பெரியவரே. இது வரை நான் அவங்களை பார்த்து கூட இல்லை. அவங்களுக்கு மேக் அப் போடற வேலை கிடைச்சா என்னோட சாபம் தீர்ந்துடும். தயவு செஞ்சி நீங்க இங்கிருந்து போயிடுங்க. உங்க கால்லே விழுந்து கேட்டுக்கறேன். என்று அழ ஆரம்பித்தான்.

முதியவர் - ??????


3

முதியவர் - தம்பிங்களா நீங்க வேற எங்கயாவது வேலை பார்த்துக்கோங்களேன். என்ன 25 வருசத்துக்கு முன்னால இதே மாதிரி சில்க் ஸ்மிதாவுக்கு மேக் அப் வேலைக்கு போனா, அனுபவம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. நான் ரொம்ப நொந்து இரண்டு முறை தற்கொலை முயற்சி செஞ்சி கடைசியில துணை நடிகர், நடிகைங்களுக்கு மேக் அப் போட்டுகுட்டு இருக்கேன். இது எனக்கு கிடைச்ச கடைசி வாய்ப்பு. இப்போ இந்த வேலை கிடைக்கலேன்னா, நமீதாவை நான் என கைய்யாள தொட்டு பார்க்கலைனா, நான் கண்டிப்பா தற்கொலை பண்ணிக்கிட்டு செத்து போயிடுவேன். அந்த பழி உங்களுக்கு வேணுமா.


வாலிபன் - நீயே இன்னைக்கோ நாளைக்கோ நு இருக்கே. இதுல நீ தற்கொலை வேற பன்னிக்குவிய . இந்த வேலை எங்களுக்கு கிடைக்காம எல்லாத்தையும் பார்த்துட்ட பெருசுகளுக்கு கிடைச்சது. நீ என்னையா தற்கொலை பண்ணிக்கறது, நானே உன்னை கொன்னுட்டு போலீஸ் சர்றேண்டர் ஆயிடுவேன். ஏற்க்கனவே பிகர் இல்லைன்னு கோபமா இருக்கேன். மரியாதையா வந்த வழியே ஓடி போயிடு. நமீதா வேகமா நடந்தா நீ அதிர்ச்சியில பரலோகம் போயிடுவே. அவங்க நீச்சல் உடைல வர்றத நீ நேர்ல பார்த்தா நீ தாங்குவிய. சத்தியமா நீ அங்கேயே மண்டைய போட்டுடுவே. பத்து சொல்லறதுக்குள்ளே ஓடிபோயிடு.


அதற்க்கு, கதவு திறந்து ...........ஹலோ மச்சான்ஸ்.
20 May 2009

கேடு கெட்ட உலக நாடுகள்


சரியாக 33 வருடங்களுக்கு முன்னாள் மே 5, 1976 தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்எனும் இயக்கத்தை ஆரம்பித்தார் வேலுப்பிள்ளை பிரபாகரன். தன் மக்களுக்குசம உரிமை கிடைக்காததன் காரணமாக , அவர்கள் அடிப்படை உரிமைகள்பறிக்கப்பட்டதன் காரணமாக , சட்டப்படி இதற்க்கெல்லாம் தீர்வுகிடைக்காததன் காரணமாக ஆயுதம் ஏந்திய போரை ஆரம்பித்தார். அப்பொழுது
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் சின்னத்தையும் வெளியிட்டார். அதில் புலிவெறிகொண்டு வெளியில் வர துடிக்கும். இரண்டு துப்பாக்கிகள். அதனைசுற்றியும் 33 தோட்டாக்கள் இருக்கும். அது வெறுமனே அந்த 33 தோட்டாக்கள் ஒருதலைமுறையை குறிக்கும் குறியீடு.


33 வருடங்கள் ஒரு இயக்கம் ஒரு போர் புரிய முடிகிறதென்றால் அந்தஇயக்கத்தின் நியாயத்தை உலகநாடுகள் தெரிந்து கொண்டு அவர்களுக்குநியாயம் செய்திருக்க வேண்டும். உண்மையில் இது உலக நியாயம் தான். எந்த ஒரு இயக்கம் ஒரு தலைமுறை போராடுகிறதோ அதைஅங்கீகரிக்கவேண்டும் என்பது உலக நாடுகளின் விதி. அதனால் தான் 33 தோட்டாக்களை கோடியில் வரைந்தார். இது 33 வது வருடம். ஆனால் இந்தவிதியை கேடு கெட்ட இந்த உலக நாடுகள் செய்ய தவறிவிட்டன.


தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக சிங்கள அரசு அறிவிக்கிறது. உண்மையில் பிரபாகரன் என்பது தனி மனிதன் அல்ல. அது ஒரு இயக்கம். ஒருசக்தி. எங்கெல்லாம் தன் மக்களுக்கு அநீதி நடக்கிறதோ அங்கு யாரெல்லாம்அதை எதிர்த்து போர் புரிகிறார்களோ அவர்களெல்லாம் பிரபாகரன் தான். அதனால் தான் சொன்னேன், தலைவர் பிரபாகரனுக்கு மரணம் இல்லை என்று.


ராஜபக்ஷே விமானத்தில் இருந்து இறங்கி தன் மண்ணுக்கு முத்தமிடுகிறார். வெற்றியின் செய்தி ஊருக்கு தெரிவிக்கும் முறையாம். வேகமாக முகத்தைஎடுத்துவிட்டார். இல்லை என்றால் பூமி தன் பங்குக்கு அவர் முகத்தில் காரிஉமில்ந்திருக்கும். நிலம் நீரால் ஈரமாகலாம். நீயோ என்னை குரிதியாலல்லவா ஈரமாக்கி இருக்கிறாய் என்று.


கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.

பரபரப்பான ஆட்டத்தின் ஒரு கட்டத்தில், கோள் போட முடியாமல் தினறிக்கொண்டு இருக்கும் நேரம் தங்கள் அணிக்காக ஒரு பெண் மைதானத்தினுள் இறங்கி அனைவருக்கும் தண்ணி காட்டி சில வினாடிகளில் பந்தை கோள் கீப்பர் கையில் சிக்காமல் கோள் போட்டுவிடுகிறாள். ஆனந்தத்தில் துள்ளி விளையாடுகிறாள். கோள் கீப்பர் பந்தை விட்ட காரணம் யாருக்கும் புரியவில்லை , ஏன் அது அவனுக்கே கூட புரியவில்லை. எதையோ கவனித்து இதை விட்டிருக்கலாம். அது என்ன என்று நாமும் கவனிப்போம்.

இதை இரண்டாவது முறை நீங்கள் பார்ப்பீர்களே ஆனால் தயவுசெய்து ஒரு ஒட்டு போடவும். ஒரு முறை பார்த்தாலும் ஒரு ஒட்டு போடுங்களேன் என்ன ஆயிற்று.


இது நிச்சயமாக ஆபாசமாக தெரியாது. இது நிச்சயமாக ரசிக்கும் படி ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். இதை விட ஆபாசமாக கட்டுரைகள், கதைகள் எழுதுகிறார்கள்.

இதில் கடைசி இரண்டு நொடிகள் நிர்வாணம் வரும். பார்ப்பதற்கு விருப்பம் இல்லாதவர்கள் , கடைசி இரண்டு நொடிகளுக்கு முன்பே வீடியோ வை நிறுத்தி விடவும்.ஆச்சர்யம் ஆனால் உண்மை

விஜய் - மச்சி என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே.

சேகர் - போன வார தொடர்ச்சியை ப்ளாக் ல எழுதிகிட்டு இருக்கேன்.

விஜய் - போனவாரம் என்ன எழுதினே.

சேகர் - போனவாரமா. சொல்றேன் கேள்.


இப்போது சுஜி எனக்கு மிகவும் நெருக்கமாக ஆகிவிட்டாள். உங்கள் பயமுறுத்தல்களையெல்லாம் கடந்து ஒருநாள் மட்டும் ‘லெஸ்பியன்’ செய்வது என்று தீர்மாணித்தே விட்டோம். சுஜியின் உறவினர் ஒருவருக்கு ————— திருமணம் நடைபெற உள்ளது. முதல் நாள் மாலையே எல்லோரும் புறப்பட்டு விடுவார்கள். அன்று நான் எதேச்சையாக போவது போவது போல போவேன். பயணப்பட்ட பிறகு தனக்கு ‘மென்சஸ்’ ஆகிவிட்டதாகவும், போக்கும் வயிற்று வலியும் அதிகமிருப்பதாக சுஜி பொய் சொல்லி விடுவாள்.ஒருநாள் என்னை துணைக்கு இருக்கச் சொல்லி விட்டு அவர்கள்

புறப்படுவார்கள். அவள் அப்பாவின் மூலமே எங்கள் வீட்டுக்கு தகவல் சொல்லிவிடுவாள். எங்கள் வீட்டிலும் சந்தேகம் இருக்காது. அன்று இரவு நானும் சுஜியும் மட்டும் இருப்போம், எங்கள் இஷ்டப்படி… ( உடனே கோபம் வேண்டாம், அன்று ஒருநாள் மட்டும்தான். அதன் பிறகு சத்தியமாய் லெஸ்பியன் இல்லை.)


இப்போ இதோட தொடர்ச்சியை எழுத போறேன்.

விஜய் - எப்படிடா இப்படி எல்லாம் யோசிக்கிறே. பொண்ணு மாதிரி பேர் வெச்சிகிட்டு ப்ளாக் எழுதி நிறைய பெற இளிச்சவாயங்களா ஆக்கிட்டே போல இருக்கு. எப்படி உனக்கு இது தோணிச்சி.

சேகர் - முதல்ல நாம எத்தன ப்ளாக் எழுதினோம். சமுதாய கருத்தெல்லாம் சொன்னோம். ஒருத்தன் படிச்சானா. இல்லை ஒரு பின்னூட்டம் வந்திச்சா. இப்ப பாரு வார வாரம் ஐன்பது பின்னூட்டம். எல்லாம் பசங்க.

விஜய் - எப்படி டா இதை பிரபல செஞ்சே.

சேகர் - ரொம்ப ஈசி டா. பொம்பள புள்ள எழுதுற மாதிரி ஒரு ப்ளாக் எழுது. அது ரொம்ப ரகசியமானதா இருக்கணும். அப்பறம் அதை சாரு ஆன்லைன் கு அனுப்பு . அப்புறம் அதை அவரு பிரபல படுத்திடுவாறு. அப்படிதானே இது பிரபல மாச்சி. இப்போ தினைக்கும் செம்ம ஹிட்ஸ்.


விஜய் - அதேமாதிரி ஆம்பளைங்க எழுதி சாருவுக்கு அனுப்பினா, போடுவாரா.

சேகர் - செருப்பை கலட்டி அடிப்பாரு. அதெல்லாம் பொண்ணுங்களுக்குதான். நீ எதுக்கு ஆம்பளையா பொறந்தே, அது உன் தப்பு தான்.

விஜய் - சரி இந்த வாரம் எப்படி எழுத போறே.

சேகர் - இந்த எனக்கு என் தொளிக்கும் நடக்குற லெஸ்பியன் பத்தி எழுதுவேன். சும்மா படிக்கும் போதே எச்சில் ஊரி, பேண்ட் ஈரமாயிடனும்.

விஜய் - எச்சில் ஊரு எப்படி டா பேண்ட் ஈரமாகும்.

சேகர் - இந்த வாரம் படி, உனக்கும் ஆகும் பார்.

விஜய் - எப்படி டா இவங்க நம்பறாங்க , அவங்களுக்கு சந்தேகம் வரவே இல்லையா .நீ ஒரு ஆம்பளைன்னு.

சேகர் - இது வரை அவங்க நம்பலை. நான் நிறைய க்ளூ குடுத்து பார்த்தேன். யாரும் கண்டுபிடிக்களை. நம்ம ப்ளாக் பேரே என்னே , விஜயசேகர்.வோர்ட்ப்ரேச்ஸ் .காம் . இங்கயே நான் சொல்லிட்டேன். நான் ஆம்பளைன்னு. கண்டுபிடிக்களை. இன்னும் நல்லா கவனிச்சா கண்டுபிடிக்கலாம். பொண்ணுங்க எழுதினா எத்தன பேர் வந்து பின்னூட்டம் எழுதுறாங்க. அதுவே ஒரு ஆம்பளை எழுதினா ஒருத்தன் வரான. பின்னூட்டம் போடறதுக்கு. அதனாலதான். இந்த மாஸ்டர் பிளான்.


எப்படி . இதுவரை படிச்சவங்களுக்கெல்லாம் என் நன்றி. இனி நீங்க படிக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். இருந்தாலும் பரவாஇல்லை.


[ இறுதி குறிப்பு - உண்மையில மேல நான் எழுதினதெல்லாம் பொய். சும்மா அந்த ப்ளாக் சம்பந்த படுத்தி ஒரு லொள்ளு பண்ணினேன். கண்டுக்காதீங்க. உண்மையில அந்த ப்ளாக் எழுதுறது ஆம்பளையா , பொம்பளையா நு எனக்கு தெரியாது. நீங்க அதை தொடர்ந்து படிங்க. ]18 May 2009

சிரிப்பு வரலை.... சிரிப்பு வரலை

நாம குழந்தையா இருக்கும் போது தினைக்கும் 300 தடவை சிரிப்போமாம். அதே நாம பெரியவர்களா ஆனதுக்கு பிறகு நாம தினைக்கும் 5 அல்லது 6 தடவைதான் சிரிக்குரோமாம். இது நான் சொல்லலை. ஒரு ஆய்வுல கண்டு பிடிச்சி இருக்குறாங்க. இப்போ நாம ஒன்னு கண்டு பிடிப்போம். என் அவங்களால சிரிக்க முடியலை னு நாம கண்டுபிடிப்போம். ரொம்ப ஆழமா இல்லேன்னாலும் , மேலோட்டமா ஆவது கண்டுபிடிக்க முயற்சி செய்வோம்.


பிகரு செட் ஆகுற வரைக்கும் நண்பனுக்கு அறிமுகம் செய்யாதே.

ஒரு வருஷம் கஷ்டப்பட்டு ஒரு பிகரு பிக்கப் பண்ணி அதை தன்னோட நண்பனுக்கு அறிமுக படுத்தினா, அதை அந்த நண்பன் ரெண்டே வாரத்துல பிக்கப் பண்ணி கடைசியில இவனை கட் பண்ணி விட்டா எப்படி சிரிப்பு வரும் நம்ம பசங்களுக்கு.


மனைவி ஜாக்கிரதை

தன்னோட மனைவி தன்னை பத்தியே நினைச்சிகிட்டு இருக்கும் என்று ஆபீஸ் ல கணவன் நினைச்சிகிட்டு இருக்கும் போது, அவ ஒரு ப்லாக் ஓபன் பண்ணிக்கிட்டு தன்னோட முட்டாள் புருஷன் இது வரை ஒன்னும் பண்ணலை னு எழுதிகிட்டு இருக்கு என்று யாரோ இவன்கிட்ட சொன்னா எப்படி தான் அவனுக்கு சிரிப்பு வரும். எங்கே அவன் சிரிக்கறது.


தூக்கம் வருது

கல்யாணம் ஆகி, முதல் இரவில 12 மணிவரை பேசிட்டு சரி சீக்கிரம் தூங்கு இல்லேன்னா காத்தால ஆபீஸ் லேட் ஆகுமுன்னு புருஷன் சொன்னா எங்கே அந்த பொண்ணு சந்தோசமா இருக்குறது. எங்கே அவங்க சிரிக்கறது.


மிடில் கிளாஸ் மனிதர்கள்

எப்படியாவது இருக்குற இடத்தில ஒரு சொந்த வீடு வாங்கனுமுன்னு தங்களோட சம்பளத்துல கொஞ்சம் , கொஞ்சமா பணம் சேர்த்து வச்சா , பணம் மொத்தமா வற்ற நேரத்துல வீட்டு மதுப்பு மூணு மடங்கு , நாலு மடங்கு போக, வீடு வாங்கமுடியாம போயி அந்த காசு வேற ஒரு காரியத்துக்காக செலவு செஞ்சதுக்கு அப்புறம் மறுபடியும் வீடு மதிப்பு பழைய நிலைக்கே வந்து நின்னது தெரிஞ்சா எப்படி சந்தோசமா இருப்பார்கள் இவர்கள். எங்கே சிரிப்பது இவர்கள்.


தலையில சனி

பங்கு சந்தையில அதுவரை மேலே போயிகிட்டு இருக்கும் பங்குகள் இவன் வாங்க ஆரம்பிச்சதுமே இறங்க ஆரம்பிச்சா எங்கே சிரிக்கறது இவங்க.


பிள்ளை வறம்

கல்யாணம் ஆயி பத்துவருசமா பொறக்காத குழந்தை. பக்கத்துல இருக்குற சாமியாரை பார்த்துட்டு வந்ததுக்கு பிறகு பொறந்தா, எப்படி வரும் இவங்களுக்கு சிரிப்பு.


குழந்தை யார்போல

குழந்தை பொறந்தா நாள் விழாவுல , குழந்தை பார்க்கறதுக்கு அவங்க அப்பா மாதிரியே இருக்குன்னு பக்கத்து வீட்டுக்காரனை காட்டினா அந்த குழந்தையோட அப்பனுகுக்க் எப்படி சிறுப்பு வரும்.


இப்படி நிறைய காரங்கலால மக்களால சிரிக்க முடியலை. இது வெறும் சாம்பிள் தான். இன்னும் எத்தனையோ இருக்கு இதுமாதிரி.


நான் சும்மா கலாய்ச்சி இருந்தாலும் இதுல கொஞ்சம் உண்மை னு எனக்கு தோனுது. உங்களுக்கும் தோனுச்சினா பின்னூட்டம் எழுதி தெரிவியுங்க.
16 May 2009

இருக்கு ஆனா இல்லை

இந்த பதிவில வித்தியாசமான வீடியோ காட்சிகளை நீங்கள் பார்க்கபோறீங்க. அதுக்கு முன்னாடி ஒரு முன்னுரை தரலாமானு நினைச்சேன். ஆனா வேணாமுன்னு தோணுது. நானும் முதல்ல பார்க்கும் போது ரொம்பவும் ரசிச்சேன். நான் இதை பார்க்கும் போது எந்த clue வும் அதில இல்லை. நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

நிழல் கலாட்டா

திருமனத்திற்கு முன்னும் திருமணத்திற்கு பின்னும் பெண் .
ஆம்பளைங்கள் நீங்கதான் இப்படி பண்ணுவீங்களா, நாங்களும் பன்னுவோமிள்ளே.

13 May 2009

இந்தியா பண்ணுற லொள்ளு ( IPL)மந்திர பேடி நீங்க இப்படி எமாத்துவீங்கன்னு நெனைக்கலை. நியூசீலாந்து மாட்ச்ல கலக்கலா வந்தீங்க. சாறு ஷர்மா பண்ணின புண்ணியம். நான் பண்ணின பாவம். அடுத்தவாட்டி கண்டிப்பா இப்படி டிரஸ் போட்டு , எங்க ஆசையில ஆசிட் ஊத்தாதீங்க.
அந்த பொண்ணு எனக்கு முத்தம் வெச்சிட்டு ஹர்பாஜன் சிங்க்கு முத்தம் வேக்கலயின்ன நான் இன்ன மச்சி பண்ணுறது. என்ன அடிச்சிட்டான் பா அவன். இதை என் ஆளு வேற பார்ப்பா. இப்ப இன்னா பண்றது. மச்சி நீ சொல்லேன்.இன்னா கேப்டன் உங்க உடம்பு இப்படி ஜில்லுனு இருக்கு. ரொம்ப பயந்து இருக்கீங்களோ . நீங்கள் பயப்பட மாட்டீங்கன்னு நினைச்சேன்.

கேப்டன் - அதெல்லாம் நிறைய பயப்படுவேன். ஆனா அதை வெளியில காட்டிக்கிறதிள்ளே.இவரு இருக்கும்போது ஊசற சார் லைட் எல்லாம் போடறீங்க. கண்ணு koosara அளவுக்கு இருக்கார். இவரை ஸ்டேடியம் மேல நிக்க வேச்சிட்ட போதுமே.குடுக்கற சம்பளத்துல , பேட்டிங் ஆடி, பீல்டிங் பண்ணி, பௌலிங் போட்டு, இதில்லாம, உங்கமாதிரி ஆளுகள எல்ல்லாம் அமுத வேண்டியதா போகுது. கோபப்பட்டது போதும் போடா. போயி தொலைடா.எனக்கு குடுக்காத பதவி, எவனுக்கும் குடுக்க விட மாட்டேன். அப்படி குடுத்தாலும் நீ ஜெயிக்க முடியாது. இத மாதிரி எத்தன பெற காலி பண்ணி இருக்கேன். நீ என்னடா ஜுஜுபி.ஒரு விக்கெட் கூட எடுக்காம எப்படிடா இப்படி சீன் போடறே. உன்னை ஹர்பாஜன் சிங்க் அடிச்சது தப்பே இல்லை.ஏம்பா , லலித் மோடி இந்த கேமரா மென் கிரிக்கெட் காட்ட சொன்னா என்னையே படம் புடிச்சிகிட்டு இருக்கான். இவங்கள கொஞ்சம் கவனிங்கே.கட்டிபிடி வைத்தியம் கட் பண்ணினேன். எவனும் ஆடுரதிள்ளே. அதுலயும் யுவராஜ் சிங்க் சுத்தம். இந்த தடவை நாமம் தான்னு நினைக்கிறேன்.

7 May 2009

உலகின் சிறந்த கேமரா.....

இது ஒரு கேமரா விளம்பரம். காமெராவின் பெருமைகளை சொல்லும் ஒரு விளம்பர படம். ஒரு குட்டி கதையோடு சொல்லும் விளம்பரம். எந்த மாதிரி சொன்னால் விளம்பரம், விளம்பரம் ஆகுமோ அப்படி சொல்லி இருக்கிறார்கள். மிகவும் குறும்பாக சொல்லி இருக்கிறார்கள்.

நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. வயசு பசங்களுக்கு நிச்சயமா பிடிக்கும்.


சரி கீழே கிளிக்குங்கள்.


5 May 2009

ஆடுவோர் ஆடினால் ......

இங்கே கீழ்வரும் வீடியோ பற்றி ஒன்றும் சொல்ல போவதில்லை. இதை மறைமுகமாக சொன்னாலும் இதில் உள்ள ஆச்சர்யம் தெரிய வர வாய்ப்பு இருக்கிறது. நிச்சயமாக இந்த வீடியோ உங்களுக்கு ஆச்சர்யம் தரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.


சரி இப்போது வீடியோ கு போவோம் .


2 May 2009

இது விளம்பரம் தான்.

இந்தியாவில் வயாகராவிர்க்கு கூட இப்படி ஒரு விளம்பரம் தயாரித்து அதை ஒளிபரப்புவார்களா என்று தெரியாது. அதையே நம்மவர்கள் இலை மறைவாக, காய் மறைவாக காட்டுகிறார்களாம். அதனால் தான் நம் நாட்டில் செக்ஸ் பாவர்ட்டி எனும் காம பஞ்சத்தில் நம் இந்தியர்கள் இருக்கிறார்கள். கீழிருக்கும் விளம்பரம் ஒரு சாகோலடே விளம்பரம். உண்மையில் எத்தனை நேர்த்தியாக இதை எடுத்திருக்கிறார்கள் . இந்த விளம்பரம் பார்க்கும் வாயில் எச்சில் ஊறுவது போல் தெரியவில்லை. வேறு எங்கேயோ எதோ ஊறிவிடும் போல் இருக்கிறது. நீங்களும் கண்டு களியுங்கள்.இந்தியாவில் வயாகராவிர்க்கு கூட இப்படி ஒரு விளம்பரம் தயாரித்து அதை ஒளிபரப்புவார்களா என்று தெரியாது. அதையே நம்மவர்கள் இலை மறைவாக, காய் மறைவாக காட்டுகிறார்களாம். அதனால் தான் நம் நாட்டில் செக்ஸ் பாவர்ட்டி எனும் காம பஞ்சத்தில் நம் இந்தியர்கள் இருக்கிறார்கள். கீழிருக்கும் விளம்பரம் ஒரு சாகோலடே விளம்பரம். உண்மையில் எத்தனை நேர்த்தியாக இதை எடுத்திருக்கிறார்கள் . இந்த விளம்பரம் பார்க்கும் வாயில் எச்சில் ஊறுவது போல் தெரியவில்லை. வேறு எங்கேயோ எதோ ஊறிவிடும் போல் இருக்கிறது. நீங்களும் கண்டு களியுங்கள்.


காத்து.....கருப்பன்

கன்னி கழியாமல் இறந்த பெண், அதன் பிறகு ஆவியாக மாறி அழகான ஆண் பிள்ளைகளுடன் உறவு கொள்ள முயற்சி செய்யுமாம். அவள் தான் மோகினி பேய் என்று நம்மவர்கள் சொல்லுகிறார்கள். இப்படி கன்னி கழியாத ஆண் பிள்ளைகள் என்ன செய்வார்கள். நம் நாட்டு ஆண் பிள்ளைகள் என்றால் என்ன செய்வார்கள் என்று நமக்கு ஓரளவுக்கு தெரிய வைப்பு இருக்கிறது. ஒரு வேலை வெள்ளைக்காரன் அப்படி கன்னி கழியாமல் இறந்து பின் ஒரு அழகான பெண்ணை முடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும். இப்படி இருக்கும்.


கீழே கிளிக்கவும்.