31 December 2010

ஒரு கை சோர் ஆயின் ஊருக்கு கொடுப்போம்.

நான், என், என்ற எண்ணத்தை எடுப்போம்,
ஒரு கை சோர் ஆயின்  ஊருக்கு கொடுப்போம்.
மனிதனை  தீண்டா மதம் யாவும் வெறுப்போம்,
இறைவன் செய்யும் தீவிரவாதம் ஒழிப்போம்.
நிறபேதம் செய்பவரை  பிடிப்போம்,
அன்பினால் அனைவரையும் அனைப்போம்.
வறுமை, ஏழை, பட்டினி என்பது,
இறந்த காலமென படிப்போம்.
உலகில் பிறந்தது வாழ்வை ரசிக்க,
எதற்கு யுத்தம்  செய்து இறக்க.
பிறரிடம் நீ அன்பு கோர்,
பிறருக்கு நீ அன்பு செய்,
வாழும் அத்தனை நாளும்
அணுவணுவாய்  இன்பம் செய்.

இப்புத்தாண்டு முதல்.

28 December 2010

குட்டிக் கவிதைகள்

காமம்

காமம், இச்சை தீற காதல் வேஷம் தறிக்கும்.
உலகில் காதல் தனிச் சொல் அல்ல.
அது அரிதாரம் பூசிக்கொண்ட வக்கிரச் சொல்.
கருத்த, இளைத்த, ஆணிடம் பெண்,
பெண்ணிடம்  ஆண்,
முதல் காதல்க் கொள்ளாததே சாட்சி.

************************************
மனிதன்

புலி ஊருக்குள் புகுந்தது என்றார்,
யானைகள் வீதிகளில் வருது என்றார்,
பாம்பு வீட்டுக்குள் நுழைந்தது என்றார்,
கானகம் அழித்து அங்கே
ஊரை உருவாக்கிக்கொண்ட மனிதர்கள் .

************************************* 

அவள் மனம்


அவள் கூந்தல் வழி வீழ்ந்த பூ ஒன்று
என் ரகசிய பொருள் ஆனது.
அது நொடிக்கொரு வாசம் வீசுகிறது.
மல்லிகை வாசம்,
அடுத்த நொடி ரோஜா,
...பின்னொருமுறை செம்பருத்தி.
விந்தை என்னவெனில்
அது நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது
ஐந்தாண்டுகள் ஆகியும்.

27 December 2010

நாட்டை அளிப்போம்...கட்சி வளர்ப்போம்....

மன்மோகன் சிங்க் - மேடம் நாம எதுக்கு ஜே பி சி கமிட்டி வைக்க கூடாது. மக்கள் நம்மள ரொம்ப கேவலமா திட்டுறாங்களே. சின்ன குழந்தைல இருந்து பெருசு வரைக்கும் எல்லாருமே நம்மள ஊழல் கட்சின்னு பேசறாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்னால சுத்தமா வெளியில போக முடியலை. எல்லாரும் நான் தான் பிளான் போட்டு பண்ணினதா பேசிக்கறாங்க. நான் என்ன செய்யட்டும்.



சோனியா - அர்ஜுனா, சாரி மன்மோகன் ஒரு விஷயம் நன்றாக நினைவில் வை. இங்கே நம் நாட்டில் நம் கட்சி தலைமையில் நடக்கும் எந்த ஊழலுக்கும் நீ காரண கர்த்தா அல்ல. நீ வெறும் அம்பு தான். எய்தவன் நான் தான். நீ வெறுமனே கருவி. நான் தான் அதன் கர்த்தா. நீ உன் கடமை மட்டும் செய். நான் எழுதி குடுக்கும் காகிதத்தில் என்ன இருக்கிறதோ அதை மட்டும் சென்று மீடியா முன் படி. அது போதும். நியாயம், அநியாயம் என்று நீ சிந்திக்காதே. 2001 பி ஜே பி ஆட்சியில் ஒரு லட்சத்தி ஐம்பது ஆயிரம் கோடி அரசுக்கு நட்டம் என்று ஒரு அறிக்கை படித்தேன். இது ஒன்றும் தவறு இல்லை. அவர்கள் கட்சி காப்பாற்றுவதற்கு அடித்தார்கள். கொண்டு பொய் சுவிஸ் வங்கியில் போடவில்லையா. அது போல தான், நாம் அடித்த தொகையும். எல்லாம் நம் கட்சியை இன்னும் ஐம்பது வருடங்கள் காப்பாற்றுவதற்கு தான் புரிந்ததா. எதோ நம் புண்ணியம் தி.மு.க கட்சி நம் கூட்டாளியாகவும் ஏ. ராசா டெலிகாம் மந்திரியாகவும் இருந்ததால் நமக்கு பல ஆயிரம் கோடி வந்து சேர்ந்தது. எதோ நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம். அதை அனுபவிப்பாயா அதை விட்டு விட்டு ஏதேதோ சிந்தித்துக் கொண்டு இருக்கிறாய். மக்கள் என்கிறாயா அவர்களை கணக்கில் கொள்ளாதே. அவர்களுக்கு ஆயிரம் பிரச்சினை, இந்த ஊழலை அதிகம் சொன்னால் ஒரு வாரம் பேசுவார்கள் பிறகு அவரவர் வீட்டு பிரச்சினை வந்துவிடும். நம்மை மறந்து விடுவார்கள் . மீடியா என்கிறாயா அவர்கள் நம் செல்ல பிள்ளைகள், ஒரு பெட்டி குடுத்தால் அவர்களே நம்மை பாராட்டி இரண்டு நாள் தொடர்ந்து நம்மை புகழ்ந்து தள்ளுவார்கள். ஆகையால் நீ அவர்களை பற்றியும் பயப்பட தேவை இல்லை. ஊளை செய்வது என்பது அனைத்துக் கட்சி தர்மம். அதை எந்த கட்சியும் ஆட்சேபிக்காது. எதற்க்காக மாட்டுகிறோம் என்றால் எதிர் கட்சிக்கு குடுக்க வேண்டிய பங்கை குடுக்காமல் போனபோது. ஆகையால் அதையும் நானே பார்த்துக்கொள்கிறேன். நீ உன் தர்மத்தை செய். நீ வெறுமனே பொம்மை.நான் தான் உன்னை ஆட்டி வைக்கும் கர்த்தா. உன் பங்கு இந்நேரம் சுவிஸ் வங்கியில் விழுந்து இருக்கும். சந்தோசமாக குடும்பத்துடன் என்ஜாய் செய்துக்கொள். மடையர்களான மக்களை நினைக்காதே. எனக்கும் நினைவு படுத்தாதே. வெளியில் மீடியா ஆட்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த காகிதத்தில் இருப்பதை படித்து அதை அப்படியே ஒப்பித்துவிடு. சரியா...



மன்மோகன் - சரி கிருஷ்ணா.....மன்னிக்கவும் மேடம்....

21 October 2010

மல்லிகா செராவத் ஆபாசம்

இன்னைக்கு ஒரு தமிழ் இதழில் ஒரு சுவாரஸ்யமான ஒரு செய்தியை படிச்சேன். அதாவது ஹிந்தி நடிகை மல்லிகா செராவத்  ( அருமையான நடிகை) கவர்ச்சியாக நடிப்பதால் இளைய சமுதாயம் கெட்டுப்போகிறது என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் ஒருவர் . இதை படிக்கும் போதே நினைத்துக்கொண்டேன்.  ஏன்டா உங்களுக்கு வேற வேலை இல்லையாடா. இதெல்லாம் ஒரு வழக்கு. ஏன் மல்லிகா செராவத் முன்னாடி யாரும் கவர்சிய நடிக்கலையா. அப்பவெல்லாம் இளைய சமுதாயம் கெட்டு போகலையா.  ஆனாலும் எதுக்கு இப்படி செயரானுகன்னு யோசிக்கும் போது எனக்கு சில விஷயங்கள் தோணுது.

இந்த  வழக்கு போட்டவர் கட்டாயம் அறுவது வயது கிழவராக இருக்க வேண்டும். எதோ ஒரு தொலைக்காட்சியில் மல்லிகா நடித்த காட்சியோ அல்லது பாடலோ பார்த்திருக்க வேண்டும்.  ஆஹா இந்த மாதிரி எங்க காலத்தில எல்லாம் இல்லையே. இந்த இளைய சமுதாயத்திற்கு இப்படி ஒரு வாய்ப்பா. இந்த காலத்து பசங்க இவ்வளவு சந்தோசமா இருக்கனுகளா. எங்க காலத்துக்கு கிடைக்காதது எந்த காலத்துக்கும் கிடைக்க கூடாது என்ற வயிற்று எரிச்சலில் அடுத்த நாளே ஒரு பொது நல வழக்கு தொடுத்து அதற்க்கு இளைஞர்கள் மேல் பலி போட்டு விடுவது.  இவர் இளைஞர்கள் மத்தியில் சென்று நான் மல்லிகா செராவத் ஆபாசமாக நடிக்கிறார் என்று வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். இதெல்லாம் நீங்கள்  கெட்டு போக கூடாது என்று தான் என்று சொல்ல சொல்லவும். அதன் பிறகு அவர் வீடு போக மாட்டார். மருத்துவமனை தான் செல்ல வேண்டும்.

ஏன்டா எதோ மல்லிகா செராவத் மாதிரி சில பேரால சில சின்ன, சின்ன சந்தோஷம் கிடைக்குது.  அதையும் கெடுக்க கோர்ட் வரை போறீங்களா. நல்லா இருங்கடா, நல்லா இருங்க.

பொது நல வழக்கு போட எத்தனையோ உண்மையான பிரச்சினைகள் இருக்கு. அது மேல ஒரு பொது நல வழக்கு போடலாமே. உதாரணத்துக்கு சில சேனா கட்சிகள் இளைஞர்களை தவறான பாதையில் கொண்டு செல்கிறார்கள் என்று கட்சியின் தலைவர் மேல் ஒரு வழக்கு தொடரலாமே. இவர்களால் முடியாது.  ஏன் என்றாள் அப்படி இவர்கள் மேல் வழக்கு தொடர்ந்தால் வழக்கு போட்டவரை கோர்ட் வாசலில் படுக்க வைத்து துணிகளை அவிழ்த்து ஜட்டி கிளியும் வரை அடிப்பார்கள். இப்படி உண்மையான எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன.

மல்லிகா செராவத் நடிக்கிறாங்க, நாங்க பார்க்கறோம். இடையில உனக்கு என்னடா போச்சி. இளைஞர்கள் எல்லாம் உன் வீட்டு வாசல்ல வந்து உட்க்கார்ந்து நாங்க கெட்டுப் போறோம். எங்கள காப்பாத்துங்கன்னு கேட்டோமா. மூடிகினு போக வேண்டியது தானே.

கம்ப்யூட்டர் வந்துடிச்சி. மல்லிகா செராவத் காட்டாத கவர்ச்சியெல்லாம் அங்க பார்க்கலாம். அதானால இந்த விளம்பரத்துக்காக சீன் போடறதெல்லாம் வேணாம். போயி வேற வேலை இருந்தா பாருங்க. எதுக்கும் உங்க பைய்யன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு பாருங்க. கம்ப்யூட்டர் ல பிகினி போட்ட ஏஞ்சலினா ஜூலியை  பார்த்துகிட்டு இருக்க போறான். 

இப்ப எதுக்கு தேவ இல்லாம் இந்த பதிவு. அது வடக்கு. எங்களுக்கு எதுக்கு சொல்லுறேன்னு கேட்கறீங்களா இங்கே யாரும் நமீதா மேல கேஸ் போட கூடாது பாருங்க. எல்லாம் முன் எச்சரிக்கை.

இப்படிக்கு
தீவிரமான மல்லிகா செராவத் மற்றும் நமீதா ரசிகர்களில் ஒருவன்.

நமிதா ரசிகர்கள் எல்லாம் திரளாக  வந்து வோட்டு போடவும். 

12 October 2010

ரஜினியுடன் சாரு

ரஜினியும், சாருவும்  எதோ ஒரு எடத்துல ஒருத்தர ஒருத்தர் பார்த்து பேசிக்கறாங்க. அவங்க எப்படி பெசிக்குவாங்கன்னு  பார்ப்போம். ( அது என்ன ரஜினியும், சாருவும் பேசிக்கணும், கேக்கறீங்களா காரணம் இருக்கு கடைசியில சொல்றேன்.)

ரஜினி - ஹாய் சாரு எப்படி இருக்கீங்க. உங்க ப்ளாக் நான் தினமும் படிக்கறேன்.

சாரு - அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. அப்பறம் நான் நல்லா இல்லை. இந்த மாசம் வாடகை கட்டனும். இன்டர்நெட் பில் கட்டனும். அடுத்த வாரம் பார் ல குடிக்கணும். இதுக்கு நீங்க காசு தந்தா நானும் நல்லா இருப்பேன். நீங்க ஒன்னும் சும்மா தரவேணாம். இத்தனை நாள்  என்னோட ப்ளாக் படிச்சீங்க இல்லை. அதுக்கு குடுங்க. இப்போ புக்ஸ் வாங்கினா காசு குடுத்து படிப்பீர்களே அப்படி.

ரஜினி - ஹா ஹா ஹா ஹா  ஹா.....நான் சும்மா சொன்னேன் சாரு. எனக்கு எங்க நேரம் இருக்கு ப்ளாக் படிக்க. நான் ராகவேந்திர மண்டபம் போய் ரெண்டு வருஷம் ஆச்சி தெரியுமா உங்களுக்கு.

சாரு - எனக்கு வேற வேலை இல்லையா.  நீங்க போறது, வர்றது தெரிஞ்சிக்கறதுக்கு.  இதே கேள்வியை நீங்க கலைஞர் கிட்டயோ அல்லது சோனியா காந்திகிட்டயோ கேப்பீங்களா. அது என்ன எழுத்தாலருன்னாவே  சும்மாவே இருப்பான்னு முடிவு பண்ணிட்டீங்களா.

ரஜினி - நான் என்ன கேட்டுட்டேன், அதுக்கு நீ ஏன் டெல்லி போறே. இனி நான் உன்கிட்டே  அதை கேக்கலை. சரியா. அப்பறம் இந்திரன் பார்த்தீர்களா.

சாரு - பார்த்தேன், பார்த்தேன்....

ரஜினி - எதுக்கு சலிச்சிக்கிறீங்க.  ரொம்ப செலவு பண்ணி டிக்கெட் வாங்கிட்டீன்களோ.

சாரு - டிக்கெட்டா, நானா, காசு குடுத்து வாங்கறதா, சத்தியமா அந்த தப்பு பண்ணமாட்டேன். குடிக்கரதுக்கே காசு இல்லேன்னு சொல்றேன். ஒருத்தரு குடுத்தாரு.

ரஜினி - சும்மா படம் பார்த்ததுக்கே  இந்த சலிப்பா. இதே காசு குடுத்து வாங்கி இருந்தா. நீ என்ன பேச்சி பேசுவே என்று மனசுக்குள் நினைக்கிறார்.

சாரு - உங்க வீட்டுக்கு வந்து அந்த டிக்கெட் காசு வாங்கி இருப்பேன்.

ரஜினி - எப்படி இது.  சரி படம் எப்படி இருக்குன்னு நினைக்கிறீங்க.

சாரு - குப்பை. இந்த மாதிரி ஒரு படத்தை தமிழ் சினிமாவுலே வந்ததில்லை. மகா மட்டம். ஜெடிக்ஸ் டிவி பார்த்தா மாதிரி இருக்கு. கேவலமான இயக்கம். கேவலமான கதை. மொத்தத்தில் மெகா குப்பை. நீங்க பேசாம  இமயமலைக்கே போயிடுங்க. தமிழ் சினிமா போலசிக்கும். இனிமே ஷங்கர் படம் பார்க்க கூடாதுன்னு முடிவே பண்ணிட்டேன். இதுக்கு மேல சொன்னா என்னோட நேரம்தான் வேஸ்ட்....

ரஜினி - ( கடும் கோபத்தில் ) எப்படி நீங்க சினிமாவுல வராததாலே மக்கள் போலசான்களே அப்படியா. நேரம் இல்லையா அப்படி என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க.

சாரு - சும்மா இன்டர்நெட் ல மத்த ப்ளாக் மேஞ்சிகிட்டு இருக்கேன். யாரவது என்ன பத்தி எழுதினா அதை என்னோட ப்ளாக் ல லிங்க் குடுப்பேன்.

ரஜினி - ( எதெல்லாம் ஒரு பொழப்பா )மேஞ்சிகிட்டு இருக்க நீங்க என்ன ஆடா, மாடா.

சாரு - ஹலோ .....நான் 32 வருசமா எழுதிகிட்டு இருக்கேன். ஆனா நான் சோத்துக்கு வழியில்லாம  சுத்தறேன்.  ஆனா....

ரஜினி - அதான் உன் பிரச்சினையா.  இந்த உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்லை. இந்த பணம் எல்லாம் பொய் . அன்பு தான் உன்மை. அதனால பணத்துமேல ஆச வெச்சிக்காதே.  என்ன மாதிரி இரு.

சாரு  - அப்படியா அப்போ  அந்த ராகவேந்திர மண்டபம் என் பேர்ல எழுதிட றீங்களா.

ரஜினி  - எதுக்கு  எல்லோரையும் கூட்டி வந்து குடிச்சி அங்கேயே வாந்தி எடுக்கவா என்று மனதுக்குள் நினைக்கிறார். அது சாருவுக்கு கேட்டு விடுகிறது வழக்கம் போல் .

சாரு  - இதே கேள்வியை நீங்க மன்மோகன் சிங்க் கிட்ட கேக்க முடியுமா உங்களால. எழுத்தாளர்னா...

ரஜினி -  இனி நான் உன்கிட்ட எதையும் கேக்கலை சரியா. எதுக்கெடுத்தாலும் தேஞ்சி போன ரெகார்ட் போல சொன்னதையே சொல்றீங்க. நீங்க எதுக்கு என்கூட இமயமலை வரக்கூடாது. அங்க இரண்டாயிரம் வருஷம் வாழுற பாபாவை உங்களுக்கு காட்டுறேன்.  அப்புறம் உங்க வாழ்க்கையே மாறிடும் .

சாரு - இப்படி சொல்லித்தான் ஒரு சாமியாரை அறிமுக படுத்தினாங்க. அவனை நம்பி அவன பத்தி நாலு வரி எழுதினேன். அதுக்கே  அவன் மேட்டர் பண்ணும் போது நான் பக்கத்துல இருந்த மாதிரி பேசிகிட்டாங்க.

ரஜினி - இருந்தீங்களா......

சாரு - ரஜினியை முறைக்க....

ரஜினி - சரி விடுங்க இப்போ எனக்கு ஒரு குட்டி கதை தோணுது.  அதாவது.....

சாரு - சாரே....ஒரு எளவு கதையும் வேணாம். ஏற்க்கனவே தலை வலிக்குது.

ரஜினி - என்ன ரொம்ப கோபப்படறே ....நீ எழுதின குட்டிக்கதை குப்பை எல்லாம் நாங்க படிக்கலை. ஓவரா சீன் போடறே... நான் குட்டிக்கதை சொல்லியே தீருவேன்....

சாரு - அதெல்லாம் தமிழ் நாட்டின் பொக்கிசங்கள். இதே கதைகளை நான் ருஷ்யவுல எழுதி இருந்தா. ஒரு வேல இது   பிரான்ஸ் நாடா இருந்தா....

ரஜினி -  உன்னோட வேட்டி கிளியிர மாதிரி அடிச்சி இருப்பாங்க...அதானே...

சாரு - அதனால தான் நான் வேட்டி போடறது இல்லே...அது பெருசுங்க போடறது.

ரஜினி - அப்போ நீங்க யூத்தா...

சாரு - இதே கேள்வியை நீங்க...கமல் கிட்ட கேப்பீங்களா...இல்லேன்னா சிதம்பரம் கிட்ட கேப்பீங்களா...

ரஜினி - ஐயோ ...ஆரம்பிச்சிட்டான்ய....எஸ்கேப்....

சாரு - அது. அந்த பயம் இருக்கட்டும்.

( ஏன் ரஜினி, சாரு  வேறெதற்கு ஹிட்ஸ் தான்.)

இது சும்மா நகைச்சுவைக்காக மட்டும் தான்.....சண்டைக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

4 August 2010

லொள்ளு - திருவளையாடல்

இதனால் ஊர் மக்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால் நேற்று நம் மன்னர் அந்தப்புரத்தில் ராணியுடன் ஜாலியாக இருக்கும் போது தெரியாமல் ராணியின் கூந்தலை வாசனை பார்த்து தொலைத்து இருக்கிறார். உடனே அவருக்கு ஒரு ஐயம் உண்டாகி இருக்கிறது. அது பெண்களுக்கு கூந்தலில் மனம் இயற்கையிலே வந்ததா அல்லது செயர்க்கையிலா என்று. அதனால் அவர்கள் இருவருக்கும் இடையில நடக்க விருந்த மேட்டர் நடக்காமல் தடைபட்டு விட்டது.  விடை தெரியாமல் இனி அந்தப்புரத்துக்கு வரமாட்டேன் என்று மன்னர் கூறிவிட்டார். இந்த கேள்விக்கு பதில் சொல்லும் நபருக்கு 2000 அமெரிக்க டாலர் பரிசு தருவதாக அறிவிப்பு என்று தண்டோரா  போடப்பட்டது.

" ரெண்டாயிரம் அமெரிக்க டாலரா கடவுளே எனக்கு அது கிடைச்சா வீட்டு வாடகை, இன்டர்நெட் வாடகை குடுத்து,  மிச்ச காசுக்கு பாம்பே போயி சொனகாட்சியிலே மூணு ராத்திரி தங்கலாமே.  ஐய்யய்யோ இப்ப நான் என்ன செய்வேன் சொக்கா, சொக்கா என்று புலம்புகிறார் நாகேஷ்.  அப்போது ஒருவர்  மாறுவேடத்தில் அங்கே வந்து அவருடன் பெறுகிறார்.

எதற்கு புலம்புகிறீர் ஐயா - 

நான் வருவதற்குள் கோவிலில் பொங்கலும் சுண்டலும் போட்டு முடித்து விட்டார்கள் அதனால் பசியில் கத்துகிறேன். - தருமி

இதற்காகவா  அழுவது, இன்று விவேகானந்தர் பிறந்த நாள் , ராமகிரிஷனர் மடத்துக்கு போனால் முந்திரி பருப்பு போட்டு புளியோதரை, தயிர் சாதம்  கிடைக்கும் -

வருசா வருஷம் கரெக்டா போயிடுவீங்க போல இருக்கு. - தருமி

எப்பயாச்சும் -

2000 அமெரிக்க டாலர் கவிதை வேணும் நீ தருவியா - தருமி


எதை பற்றி என்று சொல் நான் எழுதி தருகிறேன் -

நீ எழுதி தருவியா, நான் சொந்தமா எழுதினாலே, ஆனந்த விகடன்ல திருடி சொல்லுறேன்னு பேசிக்கிறாங்க. உன்னை பார்த்தா கவிதை எழுதுறா மாதிரி தெரியலையே - தருமி
பிறகு உனக்கு எப்படி தெரிகிறது -

சின்ன குழந்தைங்க கிட்ட மிட்டாய் திருடி திங்கறவன் போல இருக்கு. - தருமி

என்னை நம்புப்பா, சத்தியமா நான் எழுதி தறேன் -
சரி ரொம்ப கெஞ்சரதுனால நம்புறேன். ஆனா அதுக்கு முன்னாடி சில கேள்வி உன்னை கேக்கணும். அப்பத்தான் நான் நம்புவேன். - தருமி

சரி கேள் -

உலகிலேயே சிறந்த வேலை என்பது - தருமி
"சும்மா இருப்பது"

காதல் திருமணம் செய்வதால் வரும் லாபம், யாருக்கு. - தருமி
" பெண்ணை பெற்ற பெற்றோர்களுக்கு, வரதட்சனை லாபம் அதனால் "

பெண்களை காதலிக்கும்போது எதில் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும்.- தருமி
" பணப்பையை, கிரெடிட் கார்டு, அண்ட் டெபிட் கார்டு "

பிகருக்காக உயிர் விடுவது. - தருமி
" பத்துகாசு பிரயோஜனம் இல்லை "

இறுதியாக, ஆசைக்கு
" நீ "

மொக்கைபோடுவதர்க்கு
" நான்"

சரி எல்லாமே பொண்ணுங்கள பற்றியே கேக்கிறாயே, நிறைய அடிவாங்கி இருக்கியோ.

நான் மட்டுமா, லோகத்துல இருக்குற எல்லா ஆம்பளைங்களும் வாங்கி இருக்கிறாங்க அடி. சரி உங்கள நம்புறேன், கவிதை எழுதி குடுங்க. - தருமி

" அரசவையில் அனைவரும் அமர்ந்து இருக்கே, மன்னன் தருமி தந்தா கவிதை படித்து, அவருக்கு 2000 அமெரிக்க டாலர் தருகிறார். அப்போர்து நக்கீரர் குறுக்கே வந்து தருமியை கேள்வி கேட்க்கிறார்.

இந்த கவிதை நீங்கள் தான் எழுதிநீரோ - நக்கீரர்

ஆமாம் அய்யா - தருமி

எங்கே ஒரு முறை அந்த கவிதையை வாசியுங்கள்- நக்கீரர்

திடீரென்று இப்படி கேட்டால் எப்படி வாசிப்பது, பொறுங்கள் என்று எழுதியதை பார்த்து படிக்கிறார் தருமி

அதில் ஒரு பிழை இருக்கிறது, உம கவிதையில் ராணி மாதம் ஒரு முறை தான் தலைக்கு குளிக்கிறார் என்றும் அதனால் தான் அந்த மனம் வருகிறது என்றும், வாரத்தில் மூன்று நாள் குளித்தால் அந்த மனம் வராதென்றும் உங்கள் கவிதையில் கூறி இருக்கிறீர்கள் இல்லையா, அப்படி என்றால் பெண்களுக்கு இயற்கையில் மனம் இல்லை என்று கூறுகிறீர் இல்லையா - நக்கீரர்

அப்படியா- தருமி

அப்படியாவா, அப்போ இதை நீ எழுதலியா - நக்கீரர்

நான் தான் எழுதினேன், உங்கள் சந்தேகம் கேளுங்கள் அய்யா- தருமி

அப்படி என்றால் சிவனின் தலையில் இருக்கும் கங்கை தண்ணியிலேயே இருக்கிறாள் அப்படி என்றால், அவருக்கும் இயற்கையில் மனம் இல்லையா - நக்கீரர்

அய்யா நீர் குழப்புறீர் , உங்க கேள்வியில் லாஜிக் இடிக்கிறது, எதோ தப்பு கண்டு பிடிக்கணும் என்கரதுக்காக கேக்கறபோல இல்லை. யோசிச்சி நல்லா கேளுங்கள் அய்யா -தருமி

அப்படி என்றால் இதை நீர் எழுதவில்லை - நக்கீரர்

ஆமாம் இதை எழுதியவர் அங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறார் அய்யா - தருமி

அவர் வேகமாக உள்ளே வந்து நக்கீரருக்கு நேருக்கு நேர் நின்று பேசுகிறார் .

என் கவிதையில் என்ன குற்றம் கண்டு பிடித்தீர் -

இபப்தானே சொன்னேன், நீயும் ஒளிந்து கொண்டு கேட்டாய் அல்லவா, மறுபடியும் என்னால் சொல்லமுடியாது - நக்கீரர்

கொஞ்சம் அருகில் வாரும் -

என்ன விஷயம் - நக்கீரர்

இப்போ தேவை இல்லாமல் சண்டை எதுக்கு, இந்த ரெண்டாயிரம் வரவிடாம நீ எதன செய்தால் அதை மன்னன் எதவாது மொக்கை பிகருக்கு குடுத்து அந்தப்புரத்தை நிரப்பி விடுவார். பணம் உனக்கும் இல்லாமல் எனக்கும் இல்லாமல் போய் விடும். அதனால் ஒன்னு செய்வோம் ரெண்டு பேரும் ஒத்து போயிடுவோம். 1000 அமெரிக்க டாலர் உனக்கு, மிச்சம் எங்களுக்கு.சரியா

இது நியாயமான பேச்சு, சரி எங்க வந்து காசு வாங்கிக்கணும் - நக்கீரர்

இந்த தெரு முனையிலே, தண்ணி டான்க் கிட்ட இருக்கோம் சீக்கிரம் வந்துடுங்க.

இப்போது இந்த கவிதை முழுவதும் எனக்கு புரிந்து விட்டது. என் ஐயம் தீர்ந்து விட்டது. மன்னா முழு பணமும் தருமிக்கு தந்து விடுங்கள். - நக்கீரர்

அப்படியே அய்யா - மன்னன்

பணம் வாங்கிக்கொண்டு இருவரும் வெளியில் சென்றதும். நக்கீரர் மன்னனிடம் இப்படி கேட்க்கிறார்.

மன்னா எனக்கு அரை நாள் லீவ் தேவை படுகிறது. காலையில் இருந்து ஒரே பேதி. -

உடனடியாக செல்லவும், சபையை அசிங்க படுத்தி விடாதீர்கள்.

நக்கீரர் 1000 அமெரிக்க டாலர் வாங்குவதற்கு தெரு முனைக்கு ஓடுகிறார்.

2 August 2010

எந்திரன் தி பாஸ்



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் இந்திரன் படல்கன் நேற்று மலேசியாவில் விளியானது. அத்துடன் டிரைலரும் வெளியாகி உள்ளது. ரஜினி சும்மா பட்டை கிளப்பி இருப்பாரென்று தோன்றுகிறது.  ரஜினி என்றால் ஸ்டைல். ரஜினி படதில் ஸ்டைல் அதிகமாக வைக்கவேண்டும் என்று வைத்தால் எப்படி இருக்கும். சும்மா அதிருதில்லே . அதை நீங்களும் பாருங்கள். 


அக்குல்ல வேர்க்குதா

டிவி போட்டாலே முதல்லே விளம்பரம்தான் பார்க்க முடிகிறது. அப்பறம் தான் அதுல போயிகிட்டு இருக்கிற நிகழ்ச்சி நாடகமா அல்லது படமான்னு தெரியுது. பார்த்துகிட்டு இருக்கும்போது ஒரு விளம்பரம் பார்த்தேன். அட இதுக்கெல்லாமா விளம்பரம். இதை கூட வாங்கி உபயோகிக்கரான்களா அப்படின்னு தோணிச்சு. இதை எந்த மாதிரியான ஆளுங்க வாங்குவாங்கன்னு தோணிச்சு.

அது என்ன விளம்பரம் பார்த்தா, அக்குல்ல வியர்வை வராம இருககுரதுக்கான டியோடரண்ட் . இதுல நடிச்சது தமிழ் சினிமாவுல பெரிய நடிகையா இருந்து இப்போ ஹிந்திக்கு போனவங்க. அக்குள்லே வேர்த்து வருதுன்னு கவலைப்பட்டு யாருடா இதை வாங்குறாங்கன்னு நினைச்சேன்.

அடித்தட்டு மக்களுக்கு சோறே பெரும் பிரச்சினையா இருக்கும்  போது கண்டிப்பா அக்குல்ல வேர்க்குதுன்னு யாரும் கவலை பட்டு அரிசிக்கு பதிலா காசு குடுத்து டியோடோரன்ட் வாங்கி அக்குல்ல தடவிக்க  மாட்டாங்க. அப்புறம் நடுத்தர மக்கள், ஆம்பளைங்க காசு மிச்சம் பிடிக்க சவரமே மாசத்துக்கு ஒருவாட்டி செஞ்சிக்கராணுக. எங்கிருந்து 
அக்குல்ல வேர்க்குதுன்னு காசு செலவு பண்ணுவாங்க. நடுத்தர வர்க்க பொம்பளைங்க வீட்டு வேலை செய்யணும். என்னதான் பாட்டில், பாட்டில், அக்குள் டியோடோரன்ட்  அடிச்சிகிட்டு சமையல் அறைக்கு  போனா வேர்த்து ஊத்தத்தான்  செய்யும். அப்போ இது நடுத்தர வர்க்கம் உபயோகிக்க முடியாதுன்னு தோணுது. 


கடைசியா பணக்காரங்க , அவங்க வீட்டுல இருக்குற கார் ல இருந்து கக்கூஸ் வரைக்கும் ஏ சி இருக்கும். பொழுதுக்கும் ஏ சி ல இருந்த என்ன இதுக்கு வேர்க்கும். அவங்க வெளியில போனாகூட ஏ சி இருக்குற இடத்துக்கு தான் போவாங்க. அப்போ அவங்களுக்கு வேர்த்து ஊத்த  வாய்ப்பே இல்லை. அப்போ இதை யாருதான்  பயன் படுத்துறாங்க. எனக்கு தெரியலை. ஒரு வேலை உங்களுக்கு தெரிஞ்சி இருந்தா எனக்கு சொல்லுங்க.  

எனக்கு என்னவோ எதிர்காலத்துல விபரீதமான விளம்பரம் எல்லாம் வரும்ன்னு தோணுது. உதாரணதுக்கு, ஆயி போற இடத்துல வாசனை வராம இருக்குற டியோடோரன்ட்.  அதுல நடிக்க ஹிந்தியில இருந்து பெரிய நடிகை வரலாம்.  ரொம்ப ஆசைப்படாதீங்க. எப்படி தடவறது எல்லாம் காட்டமாட்டாங்க. அதுக்கெல்லாம் பொம்மையோ, இல்லைன்னா கிராபிக்ஸ் உபயோகபடுத்துவாங்க.




30 July 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - லொள்ளு

ஹாய் நான் கார்த்திக். நான் சினமாவுல உதவி இயக்குனரா இருக்கேன். இந்த உலகத்துல எத்தனையோ அழகான, சூப்பர் பிகுருங்க இருந்தும் நான் ஏன் சுமார கூட இல்லாத ஜெஸ்ஸி யை காதலிக்கணும். இதுக்கு இதுவரை கூட எனக்கு விடை கிடைக்கலை. ஒரு பொன்னை பார்த்தவுடனே அந்த காதல் நம்மள போட்டு அடிக்கணும், தாக்கனும், நம்மள அப்படியே பொரட்டி போடணும். அது மாதிரி இருந்தது ஜெஸ்ஸி யை நான் முதல் முதல்ல பார்த்தப்ப. அவ என்னை கடந்து போகும் போது என்னை மட்டும் இல்லாம என்னோட கொடலை கூட பொரட்டி போட்டது அவ போட்டுகிட்ட அந்த சென்ட். அவ முன்னாடி எந்த பொன்னும் நிக்க மூடியாது. ஏன் ஒரு ஆம்பளை கூட நிக்க முடியாது. அப்படி ஒரு ஸ்மெல்.


ஒரு நாள் என்னோட காதலை அவகிட்ட சொன்னேன். அடுத்த நாளில் இருந்து அவ காணோம். விசாரிச்சதுல சொந்த ஊரான கேரளா போயிருக்கானு தெரிஞ்சுது. நானும் போனேன். மறுபடியும் ஜெஸ்ஸி யை பார்த்து என்னோட காதலை சொன்னேன். இதுக்காகவா கேரளா வந்தேன்னு கேட்டா. இல்லை நாலாயிரம் கடன் வாங்கிகிட்டு கொலா புட்டும், நேந்திர பழம் சிப்ஸ் சாப்பிட வந்தேன்னு சொன்னேன். அதுக்கு எதுக்கு கேரளா வரணும். சென்னை லையே அம்முகுட்டி சிப்ஸ் கடைல கிடைக்குமே, நியர் கோடம்பாக்கம் நு அவ சொன்னா. நான் ஒரு மொக்கை போட்டேன். பதிலுக்கு அவ ஒரு மொக்கை போட்டா. எதோ ஒன்னு எங்களை ஒன்னு சேர்க்குது. அதுக்கப்புறம் ஜெஸ்ஸி எனக்கு நிறைய அட்வைஸ் செஞ்சா. என்ன விட அவ ஒரு வயசு பெரியவலாம் . இதுல என்ன இருக்கு. நோ ப்ராப்ளம் நு சொன்னேன். நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. நிறைய பிரச்சினை வரும் வேண்டாம், நன்பர்களாவே இருப்போம்னு சொன்னா. அப்பறம் ஒன்னு சொன்னா, நீ தான் கார்த்திக் எனக்கு ப்ரபோஸ் பண்ண முதல் ஆள் நு. அது எனக்கே தெரியுமுன்னு மனசுக்குள்ளே நினைசிகிட்டேன். ஏன்னா என்ன விட ஒரு கேன பயல் இந்தியாவுலையே இருந்து இருக்க மாட்டான். சரி நண்பர்கள் ஆகி அப்புறம் எப்படியாவது காதலை ஏத்துக்க வெச்சிடலாமுன்னு நினைசிகிட்டு சென்னை வந்துட்டேன். இவ்வளவு வேறுபாடுகள் இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸி யை காதலிக்கணும் .


அப்புறம் ஒரு நாள் எனக்கு ஜெஸ்ஸி போன் செஞ்சி நாம ரெண்டு பெரும் எங்கயாவது போலாம். மாயாஜால் போகலாமுன்னு சொன்னா. ரெண்டு பெரும் போனோம். நிறைய அவளுக்காக பர்ச்சேஸ் செஞ்சிகிட்டா. லிப்ஸ்டிக், மேக் அப் செட், டிரஸ் இன்னும் நிறைய. சரி போகட்டும் கடைசியில படம் பார்க்கும் பொது எதனா பண்ணிக்கலாமுன்னு நினைச்சி அமைதியாய் இருந்தேன். நான் ரெண்டு பெரும் உள்ளே இருக்கோம். இன்னும் படம் போடலை. கார்த்திக் இதுதான் நான் பார்க்குற ஆறாவது படம் தெரியுமா நு ஜெஸ்ஸி சொன்னா. பரவா இல்லை எனக்கு முன்னாடி அஞ்சி பேரு ஏமாந்து இருக்காங்க. படம் போட்டாங்க. சினமா திரை வெளிச்சம் அவ முகத்துல பட்டதும் பேய் மாதிரி இருந்தா. அப்பறம் எங்க கை வெக்கிறது. இறுதியா கொண்டு போயி அவ தெரு மொனயில விட்டேன். எனக்கு இழப்பு பத்தாயிரம். கடைசியா ஜெஸ்ஸி ஒன்னு சொன்னா. கார்த்திக் நாம நன்பர்களாவே இருந்துடுவோம். இப்ப இருக்குறா மாதிரி, எங்கே வேனுமுன்னாலும் சுத்தலாம். படம் பார்க்கலாம். காதல் வேணாம் கார்த்திக். எதுக்கு வாரவாரம் பத்தாயிரம் செலவு வைக்கறதுக்கா. இதை காத்தாலேயே சொல்லி இருந்தா எனக்கு பத்தாயிரம் மிச்சம் ஜெஸ்ஸி நு சொல்லிட்டேன். எங்க ரெண்டுபேருக்கும் சண்டை ஆயிடிச்சி. அவ அழுதுகிட்டே போயிட்டா. போகும் போது ஐ ஹேட் யு கார்த்திக் நு சொல்லிட்டு போயிட்டா. கோபத்துல அவ வாங்கின பொருள் திருப்பி தந்துடுவான்னு நினைச்சேன். அப்படி தந்தா திருப்பி குடுத்து பாதி காசு கடையில இருந்து வாங்கிடலாமுன்னு நினைச்சேன். அதனை சண்டைளையும் அந்த பர்சேஸ் பேக் விடவே இல்லை.
நாங்க தெருவுல சண்டை போட்டது அவங்க குடும்பத்துக்கு தெரிஞ்சி அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க. நானும், கல்யாணத்துக்கு போனேன். ஜெஸ்ஸி யை பார்க்க இல்லை. என்னை விட ஒரு கேன இந்த உலகத்துல இருக்கானு தெரிஞ்ச அவனை பார்க்கணுமுன்னு நம்ம அடி மனசு பிராண்டும். அதான் நான் போனேன். கடைசியில அவனை ஜெஸ்ஸி க்கு பிடிக்கலை நு சொல்லிட்டா. இப்பவும் எனக்கு அவனை பார்க்கணுமுன்னு தோணுது. ஜெஸ்ஸி மூஞ்சிக்கே அவனை பிடிக்கலைன்னா அவன் எவ்வளவு கேவலாமா இருப்பான்னு நீங்க யோசிச்சி பாருங்க. ஜெஸ்ஸி என்ன அங்க பார்த்தா. எங்க காதல் மறுபடியும் ஆரம்பிச்சி கொஞ்ச நாள் தொடர்ந்தது.


ஒரு நாள் ராத்திரி ஜெஸ்ஸி போன் செஞ்சி இங்க எதுவும் சரியில்லை, நீ இங்க வா நாம எங்கனாச்சும் போகலாமுன்னு அழுதுகிட்டே சொன்னா. நான் பதறி அடிச்சிகிட்டு போனேன். ரெண்டு பெரும் ஸ்பென்சர் போனோம். ஒரு டேபிள் ல உட்க்கார்ந்தோம். ரொம்ப சோகமா இருந்தா. எப்படி ஆரம்பிக்கலாமுன்னு தெரியாம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்துகிட்டு இருந்தோம். ஆர்டர் கேட்டு ஒரு பையன் வந்தான். என் கிட்டே காசு இல்லாததால ஒரு ஜூஸ் சொன்னேன். ஒன்லி ஜூஸ் வித் டூ கிளாஸ். திடீர்னு ஜெஸ்ஸி எழுந்து அங்கிருந்து வேகமா கிளம்ப ஆரம்பிச்சா. எனக்கு என்ன நடந்ததுன்னே தெரியலை. பின்னாடியே போய் என்னன்னு கேட்டேன். எங்க வீட்டுல சமையல் சரியில்லைன்னு உன்னை கூட்டிகிட்டு ஸ்பென்சர் வந்தா நீ என்னடானா வெறும் ஜூஸ் சொல்லுற. அதான் நான் ஆரம்பத்துலையே சொன்னேனே நம்ம ரெண்டு பேருக்கு செட் ஆகாதுன்னு. சரி வா இப்போ வாங்கி தரேன்னு சொன்னேன் அவ ஒத்துக்கலை. இப்போ நான் அந்த நிலைமைலே இல்லைன்னு சொல்லி போயிட்டா. நான் கூட வீட்டுல சரியில்லை நு சொன்னதும் எதோ பிரச்சினைன்னு நினைச்சேன்.சமையல்தான் பிரச்சினையா. இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸி யை காதலிக்கணும்.
அதுக்கு அப்பறம் அவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சின்னு தெறிஞ்சது. அவன் எதோ பைவ் ஸ்டார் ஹோட்டல் ல முக்கியமான கூக்காம். எப்படியோ கடவுள் என்னை காப்பாத்திட்டாரு. இருந்தாலும் எத்தனையோ பொண்ணுங்க இருதும் நான் ஏன் ஜெஸ்ஸி யை காதலிக்கணும். ( நீங்க அசிங்கமா திட்டுறீங்க எனக்கு கேக்குது)

29 July 2010

சுட்ட செய்திகள்

நேற்று பாகிஸ்தானில் விமான விபத்தில் 150 க்கும் மேற்ப்பட்டோர் மரணம் அடைந்தனர். 

இப்பெல்லாம் விமானத்துல ஏறி வேறு ஒரு இடத்துல இறங்குறது கிட்ட தட்ட நம்ம ஊரு அரசு ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி உயிரோட திரும்பி வற்ற அளவுக்கு ஆயிடிச்சி. இடையிலே எப்போ  வேணுமுன்னாலும் நம்ம உயிர் போயிடலாம். எனக்கென்னவோ இப்பெல்லாம் விமானம் கற்று குடுக்குற ஆளுங்க எல்லாம் இதுக்கு முன்னாடி லாரி டிரைவரா இருந்து  இருப்பானுகலோனு தோணுது. சீரியசா சொல்லணுமுன்னா விமாமன் ஓட்டுற ஒவ்வொருத்தரையும் விமானம் ஓட்ட போகும் முன்னாடி மன அழுத்தம் இருக்குதான்னு செக் பண்ணிட்டு அப்புறம் அவங்களை விமானம் ஓட்டசொல்லனும். எதுக்குன்னா, காதல் தோல்வியாகி இருக்கலாம், மனைவியோட கள்ள உறவு தெரிஞ்சி இருக்கலாம், குடும்பத்துல பெரிய சண்டை வந்து இருக்கலாம், எதாச்சும் பெரிய அவமானம் நடந்து இருக்கலாம், அதை யோசிசிகிட்டே அந்த விமானி வண்டி ஒட்டி இடையில எப்பவாச்சும் அவர் தற்கொலை முடிவு செஞ்சி விமானத்தை எங்கயாச்சும் இடிக்கலாம். அதனால அவர் மட்டுமில்லாம அப்பாவி ஜனங்களும் இறந்து போயிடறாங்க. அதான் சொன்னேன் மன அழுத டெஸ்ட் செஞ்சி விமானம் ஓட்ட வைக்கணும். ( எவ்வளவு பெரிய பணக்காரன் ஆனாலும் விமானத்துல ஏற கூடாது. இங்கிருந்து காஷ்மீர் போனாலும் சைக்கிள் லேயே போயிடனும்.)


விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க  மறுத்தால் எதிர் கட்சியினர் இன்று சட்ட மன்றத்திற்கு வெளியில் அமர்ந்து எதிப்பை காட்டுகின்றனர்.

எதிர் கட்சி மட்டும் இல்லாம, ஆளும் கட்சி மந்திரிகளும் வெளியில உட்க்கார்ந்து உங்க குப்ப  சண்டையை போட்டு கிட்டீங்கனா, சட்ட மன்றத்துக்கு உள்ள மொத்த மின்சாரம் மிச்சம். ஒவ்வொரு நாளும் சட்ட மன்றம் கூடும் போது சில கொடிகள் அரசுக்கு இழப்பு. உங்களால எதுவும் மக்களுக்கு உபயோகம் இல்லை. வெளியில உட்க்கார்ந்து மின்சாரம் ஆச்சும் மக்களுக்கு மிச்ச படுத்துங்க.


தொடர்ந்து முரளிதரன் பந்து வீசும் முறையை  விமர்சித்து வரும் பிஷேன் சிங் பேடிக்கு பதில் சொல்லி இருக்கிறார் முரளிதரன். பிஷன் சிங் பேடி ஒரு சாதாரண பௌலர் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

பந்து வீசி நிறைய விக்கெட் எடுத்து பேரு வாங்குறவங்க  முதல் ரகம் .  ஆனா அப்படிபட்டவங்களை விமர்சித்தே பேரு வாங்குறவங்க ரெண்டாவது ரகம். பிஷன் சிங்க் பேடி ரெண்டாவது ரகம் அப்படின்னு சத்தியமா நான் சொல்ல மாட்டேன். எனக்கு எதுக்கு தேவையில்லாத வம்பு.


டெல்லி விமான நிலையத்தில் ராடார் வேலை செய்யாததால் சிறிது விமானங்கள் புறப்படுவதில், இறங்குவதில் தாமதமானது.

விமானம் ஒட்டுரவனாலதான் பிரச்சினைன்னு நினைச்சா இது வேறயாடா. உலகத்துல இருக்குற மொத்த ஜனத்தொகையை குரைக்கிற  முக்கியமான வேலையை மொத்தமா விமானம் ஓட்டுறவங்க அப்புறம் அதுக்கு சம்பந்தபட்டவங்க  குத்தகைக்கு எடுத்துகிட்டா போல இருக்கு . ( நடத்துங்கடா, நடத்துங்க )

27 July 2010

ராமர் பாலம் அடிப்படை கேள்வி

சில வருடங்களுக்கு முன் மிகவும் பரபரப்பு ஏற்ப்படுத்திய ஒரு பிரச்சினை ராமர் பாலம் . சேது சமுத்திர திட்டத்தை தொடர விடாமல் செய்த பிரச்சினை. பிரச்சினைக்கு காரணம் அங்கே ராமர் பாலம் இருந்ததாக நம்பப்படுவது. வடநாட்டு சாதுக்கள், சாமியார்கள், சாதுக்களால் பதவியை பிடித்த அரசியல் கட்சிகள் அங்கே ராமர், பாலம் கட்டிய இடம் என்றும் அங்கே எந்த தூர்வாரளும் நடக்ககூடாது என்றும் சேது சமுத்திர திட்டத்தை செய்ய விடாமல் தடுத்தனர். பிறகு அந்த பிரச்சினை நீதிமன்றத்துக்கு சென்று இறுதியில் அங்கே எந்த பாலமும் இல்லையென்றும் சேது சமுத்திர திட்டத்தை தொடரலாம் என்று நீதிபதிகள் அறிவித்தும் அந்த சாதுக்கள், சில அரசியல் கட்சிகள் அதை ஏற்காமல் பெரும் பிரச்சினை செய்தது அனைவருக்கும் தெரியும். ராமர் கட்டியதாக சொல்லப்படும் அந்த பாலம் ஒரு வேலை உன்மை என்று வைத்துக்கொள்வோம். அப்படி உன்மையாகவே ராமர் பாலம் கட்டியிருந்தால் வியாசர் சொன்ன ராமாயணப்படி ஒரு அடிப்படை ( லாஜிக் ) கேள்வி ஒன்று எழுகிறது. இங்கே நான் சொல்லப்போகும் அந்த அடிப்படை ( லாஜிக் ) கேள்வி தான் இந்த பதிவு. அந்த அடிப்படை கேள்விக்கு போவதற்கு முன் ராமர் எதற்காக, யாரை எல்லாம் வைத்து ராமர் பாலம் கட்டினார் என்று பார்ப்போம்.

வியாசர் சொன்ன கதைப்படி ராவனாசுரன் , சீதையை கடத்திக்கொண்டு இலங்கைக்கு செல்கிறான். ராமர் சீதையை விடுவிக்க வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வருகிறார். இங்கே நம் முன்னோர்களெல்லாம் குரங்கு மனிதர்களாக இருக்கிறோம். இதை நான் சொல்ல வில்லை, ராமாயணத்தில் அப்படிதான் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே வந்து அனுமார் உதவியுடன் பெரும் படை திரட்டுகிறார் ராமர். இறுதியாக இங்கிருந்து இலங்கைக்கு செல்ல பாலம் அமைக்க முடிவு செய்கிறார்.


பாலம் கட்டுவதற்கு முன்னாள் அந்த பெரும் படையில் ஒருவரை பற்றி இங்கே சொல்லவேண்டும். அவரும் ஒரு குரங்கு மனிதன். அவர் சிறு வயதில் வீட்டில் இருக்கும் அணைத்து பொருள்களையும் கொண்டு சென்று கடலில் போட்டுவிடுவான். இதனால் அவர் தந்தை அவனுக்கு ஒரு சாபம் தருகிறார். அது என்னவென்றால் அவன் இனி எதை நீரில் போட்டாலும் அது மூல்கக்கூடது என்பது. அதாவது அவன் எதை கடலில் போட்டாலும் அது மிதக்கவேண்டும். மூல்கக்கூடாது. இவரைத்தான் ராமர், பாலம் கட்டுவதற்கு உபயோகபடுத்துகிறார். அதாவது முதல் கல்லை தண்ணீரில் போடுவார். அது மிதக்கும். பின் அதில் ஏறிக்கொள்வார், அடுத்த கல்லை போடுவார் அதுவும் மிதக்கும். இப்போது அவர் இரண்டாவது கல்லின் மேல் ஏறிக்கொள்வார். பின்னால் வருபவர் முதல் கல்லில் ஏறிக்கொள்வார்கள். அதன் பிறகு மூன்றாவது கல்லை போட்டு இவர் அதில் ஏறிக்கொள்வார். இப்படியாக இலங்கைக்கு சென்றதாக கதை. இது எங்களுக்கு தெரியுமே நீ என்ன சொல்ல வந்தாய் அதை சொல்லிதொலை என்கிறீர்களா. பொறுமை கோபப்படாதீர்கள்.

ராமர் பாலம் கடலுக்கு அடியில் உள்ளது என்றும், அதனால் சேது சமுத்திர திட்டத்தை கைவிடவேண்டும் என்றும் சாதுக்கள், சாமியார்கள், சில அரசியல் கட்சிகள் பிரச்சினை செய்தது. இன்னும் ஒரு படி மேலே சென்று நாசா எடுத்த புகைப்படத்தில் ராமர் பாலம் தெரிந்ததேன்றும் சொன்னார்கள்.
இப்போது அந்த அடிப்படை (லாஜிக் ) கேள்வி. ராமர் உண்மையாக பாலம் கட்டியிருந்தால் அந்த பாலம் இப்போதும் கடலுக்கு மேல் இருந்து இருக்கவேண்டும் . ஏன் என்றால் , பாலம் கட்ட ஒவ்வொரு கல்லையும் போட்டவருக்கு அதுதானே சாபம். அவர் எந்த பொருளை போட்டாலும் அது கண்டிப்பாக மிதக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் மூல்கக்கூடாது. இதுதான் நான் சொன்ன அந்த அடிப்படை ( லாஜிக் ) கேள்வி. இதற்க்கு உங்களுக்கு விடை தெரிந்து இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

இல்லை, பாலம் உள்ளே சென்றதற்கு வியாசருக்கு தெரியாத வேறு ஒரு காரணம் இருக்கிறது என்று சொல்லும் சாமியார்களும், சாதுக்களும் அந்த கதையை அவிழ்த்துவிடவும்.

10 May 2010

விஜய் பயோ டேட்டா

எனக்கு ஈமெயில் வந்த விஜய் பற்றிய ஒரு மெசேஜ். இதை நான் உருவாக்கவில்லை. நகைச்சுவையாக இருந்ததால் இங்கே புதிவேற்றம் செய்கிறேன்.



Ilaya Thalapathy Dr.Vijay Email:
killthepeople@suicide.com
Phone:
+910000000000




Career Object
: To make the audience run away from theaters, gradually reduce the normal death rate and increase the suicide deaths.

Preofessio'nil' Experience
:

  • 21 years in Tamil Industry.
  • Junior Artist - 1988 (with 1 hit, 9 flops)
  • Mass roles- 1989(4 flops)
  • Lead role- 1996- till date( 4 hits, 46 flops)


Acting Skills:

  • Jumping From One Big Building to another in Air (KURUVI)
  • Flying from inside the Sea (SURA)
  • Going With Lift inside the sea bed.Never ever seen Hollywood flick stunts.(KURUVI).
  • Reaching Finals witjout winnning semifinals(GHILLLI)

Expected CTC: Min. 5 crores for each film

Achievements:
World Record, Limca Record and Pepsi Record in flops

Role Model:
My Self and Captain Vijayakanth,the Tiger of Tamil Nadu

Project Details
:
1. Bike riding on ground to running Train and go to Pakistan from India with Parachute only.
2. Climbing any mountain with hands.
3. Pulling chair front and catching the runing flight.


Leadership Skills:

  • Led a knife to attack the enemy hanging on the plane's shield.(VILLU)

Special Attraction:
1. Shoot People not only in movie, but outside also

2. Having powerful eyes. (AADHI)
3. Senseless talking in functions, interviews
4. Hitting thigh and talking without opening the mouth(PUNCH DIALOGUES)

Personal Details:


Name Vijay Joseph

Father (uncle)’s name SA Chandrasekaran
Age : 21yrs in Industry
Weight: I Dont know Exactly.
Sex: Intrested
Hobbies: I am Not a Man to have Hobbies

Languages known: English ( Eg: One day I went to a library and asked for a book "Psycho The Rapist".
The Librarian searched for hours and came back ...slapped me and said,
"Idiot, the book is called Psychotherapist ").




1 April 2010

காக்க...காக்க....

என் பேரு அன்பு செல்வன் எனக்கு கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆகுது. நேத்து தான் என்னோட முதலிரவு , ஒரு பாட்டு பாடிட்டு ரெண்டு பேரும் போர்வைக்குள்ள போயி எதனாச்சும் பண்ணலாமுன்னு நினைக்கும் போது வந்து கேடுத்துட்டானுங்க. என்னை அடிச்சு போட்டுட்டு அவளை கூட்டினு போயிட்டானுக. ஜோ வை எப்படியாவது காப்பாத்தியாகணும். காப்பாத்தனும் என்று சொல்றதை விட அவங்க கிட்ட இருந்து அவளை கொண்டு வரணும்.எதுக்குன்னா அவங்க இவளை கெடுக்கும் எண்ணம் இல்லாம சும்மா இருந்தாலும் இவ சும்மா இருக்க மாட்டா. எதுக்கு சொல்றேனா அவளை பத்தி எனக்கு நல்ல தெரியும். ஜோ நா ஜோதிகா இல்லை. ஜோதி லக்ஷ்மி. அந்த ஜோ சூப்பர் பிகரு. இந்த ஜோ சுமாரான பிகரு. சரி நா ஆரம்பத்துல இருந்தே என்னை பற்றி சொல்றேன்.

நாங்க மொத்தம் நாலு பேரு இருந்தோம். அந்த ஏரியாவுல நாங்கன்னா எல்லோருக்கும் தெரியும். அங்க சுத்தர சின்ன பொன்னுங்க முதல் கிழவி வரை நாங்க கிண்டல் பண்ணாத ஆளே இல்லை. எங்க மூஞ்சில காரி துப்பாத பொன்னுங்களே இல்லை. பொதுவா எந்த பொன்னை பார்த்தாலும் கண் அடிப்போம். இதுக்காக நாங்க அஞ்சு ஆறு வாட்டி செருப்பால கூட அடிவாங்கி இருக்கோம். ஆனா அதுக்கெல்லாம் நாங்க பயப்படலை. அங்க இருக்குற எல்லோரும் எங்களை பொறம்போக்கு, பொம்பள பொறிக்கி நு சொல்லுவாங்க. எங்களுக்கு வெக்கம், மானம் ந என்னனு தெரியாமலே இருந்தோம். எங்களுக்கு சொரணை இல்லைன்னு எல்லோரும் பேசிகிட்டாங்க.

அப்பதான் ஜோ வை ஒரு தெருவுல பார்த்தேன். அவ முன்னாடி போயிட்டு இருந்தா. நா யதார்த்தமா பின்னாடி போயிட்டு இருந்தேன். திடீர்னு திரும்பி அவளோட அம்பது பைசா காணமுன்னு அங்க போயிகிட்டு இருந்த எல்லோரையும் கூப்பிட்டு என்னோட எல்லா துணியையும் கலட்டி செக் பண்ணிட்டா. கடைசியில....கடைசியில...அந்த எட்டன நான் தான் எடுத்தேன் என்று கண்டு பிடிச்சி பின்னிட்டா. எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிடிச்சி. அவ என்ன பார்த்து கொஞ்சம் கூட பயப்படலை. அவளுக்கு என்ன பத்தி எதுவும் தெரியலை.

இன்னொரு வாட்டி நாங்க லிப்ட்ல சந்திச்சோம். ரெண்டு பேரும் பேசிக்கலை. லிப்ட் நின்னதும் அவ போயிட்டா. அங்க ஒரு கொலுசு இருந்தது. நான் கொண்டு போயி இது உங்களுதாணு கேட்டேன். அவளும் சிரிச்சிகிட்டே ஆமான்னு சொல்லி வாங்கிகிட்டா. அவ போனதும் ஒரு அம்பது பேரு என்னை கும்மிட்டாங்க. என்னன்னு பார்த்த அது இவங்க கொலுசு. நான் தான் தப்பா குடுத்துட்டேன். அதை தன்னோடதுன்னு சொன்னாலே அப்போ அவளை எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. என்னை மாதிரியே ஒருத்தியை பார்த்துட்டேன்னு சந்தோசம். அடி, அது எனக்கு ஒன்னும் புதுசு இல்லை. நான் தான் கேடியின்னு நினைச்சேன் அவ சரியான கில்லாடி யா இருந்தா. இப்பவும் அவளுக்கு என்னை பத்தி தெரியலை.

அன்னைக்கு ஒரு என்பது வயசு கிழவி அந்த வழிய போயிட்டு இருந்தா. யாருக்கும் தெரியாம அந்த கிழவியை இடுப்பு பிடிச்சி கில்லிட்டேன். யாரும் என்னை பார்க்கலை நு நினைச்சேன். ஆனா அவ பார்த்துட்டா. இப்பதான் அவளுக்கு நான் யாருன்னு தெரிஞ்சுது. அதுக்குள்ள அந்த கிழவி ஊற கூட்டி தன்னோட இடுப்பு கில்லிட்டேனு சொல்லி பிரச்சினை பண்ணிட்டா. அதுக்கும் ஜனங்க என்னை அடிச்சாங்க. எனக்கு ஒன்னு இன்னும் புரியலை சின்ன பொன்னுங்களை கிண்டல் பண்ணினாலும் அடிக்கறாங்க. கிளவிங்களை கிண்டல் பண்ணினாலும் அடிக்கறாங்க. அப்பத்தான் அவளுக்கு நான் எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரிஞ்சுது. கிழவியை கிண்டல் பண்ணி நான் அடிவாங்கின அந்த தைரியம் அவளுக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. அதுக்கு அப்புறம் நாங்க நல்லா பேசிக்கிட்டோம். எங்களுக்குள்ள காதல்வளர்ந்தது.

இந்த நேரத்துலதான் நானும் என்னோட மத்த நண்பர்களும் ஒரு நாள் நைட் பீச் போனோம். புல் தண்ணி அடிச்சோம். செம போதை. சப்ப பிகரு எல்லாம் எங்களுக்கு சூப்பர் பிகரு போல தெரிஞ்சுது. அதுக்கு நாங்க நெப்போலியன் கு தான் நன்றி சொல்லணும். செம்ம சரக்கு. அந்த வழிய ஒரு ஜோடி. சூப்பர் பிகரு. அந்த பையனை நாங்க கவனிக்கவே இல்லை. அவனை அடிச்சி போட்டுட்டு அந்த பொன்னை நாங்க நாலு பேரும் முடிச்சிட்டோம். அப்புறம் அவளை அங்கேயே விட்டுட்டு நாங்க வீட்டுக்கு போயிட்டோம். ஆனா அவளோட காதலனை நாங்க எதுவும் செய்யாம விட்டுட்டு வந்துட்டோம். அவன் என்னை தொடர்ந்து வர்றான்னு எனக்குஅப்போ தெரியலை.

எனக்கு ஜோ வுக்கும் கல்யாணம் ஆகி முதல் ராத்திரிக்கு தனியா இருக்குமேன்னு இங்க ஊருக்கு வெளிய ஒரு குடிசைக்கு வந்தோம். ரொம்ப நேரம் பேசினோம். அப்பெல்லாம் இவனுக வரலை. ஒன்றா, ரெண்டா நு பத்து நிமிஷம் பாட்டு கூட பாடினோம். அப்பாவும் வரலை. நல்ல மூடேறி போர்வை உள்ளே போனோம். திடீர்னு வந்துட்டானுக. எனக்கென்னமோ வேணுமுன்னே அதுவரைல காத்துகிட்டு இருந்து அப்ப வெளிய வந்து என்னை அடிச்சி போயிட்டானுகலோனு தோணுது. ஆனா இந்த பாவம் உங்களை சும்மா விடாதுடா. சரி மேட்டருக்கு வரேன். என்னை இன்னும் யாரும் இங்க இருந்து காப்பாத்த வரலை. இந்த எடம் ஒரே கப்படிக்குது . என்னால உணர முடியுது பக்கத்துல யாரோ சின்ன பையன் ஆயி போயிருக்கான்.நாத்தம் குடலை புடுங்குது. என்னை யாரும் காப்பாத்த வரலை நு சொன்ன இன்னும் கொஞ்ச நேரத்துல நான் செத்துடுவேன். என்னால இன்னும் ஒன்னு உணர முடியுது. எனக்கு இப்போ ஒன்னுக்கு வருது. இந்த குளிர்ல இது....ஆஹா....சொர்க்கம்....என்னால ஜோ வை காப்பாற்ற முடியலை. நீங்க முடிஞ்சா காப்பாற்றுங்க.

18 January 2010

18 வயதுக்கு மேல்

இருவர் காரில் செல்கிறார்கள். திடீரென அவர்கள் எதிர்பார்க்காமல் அந்த விஷயம் நடந்து விடுகிறது. இருவரும் இறங்குகிறார்கள். அவர்கள் அந்த காரை ஓரம் நிறுத்தும் நேரம் கூட இல்லை. அங்கே ஆட்கள் இருப்பார்கள் டென்று கூட அவர்கள் அஞ்சவில்லை. அவள், தான் ஆரம்பிப்பதாக சொல்கிறாள். அவனும் கண் சைகையால் அனுமதிக்கிறான். பிறகென்ன அவள் வேலை ஆரம்பிக்கிறாள்




Very Funny Fake Blow - The most amazing bloopers are there



13 January 2010

எதிர்காலம் இவர்கள் கையில்

இங்கே கீழே இருக்கும் வீடியோ வும் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க. ஒவ்வொரு முறையும் இப்படி சொல்வது அலுத்து விட்டது. இனி வீடியோ என்றால் வயது வந்தவர்கள் மட்டும் என்று புரிந்து கொள்க. அப்படி இல்லாத பட்சத்தில் இது வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும் வீடியோ அல்ல அனைவரும் பார்க்கலாம் என்று எழுதுவேன். சரி இந்த வீடியோ எதை பற்றி என்று சொல்கிறேன். சில சிறுவர்கள் மிகவும் புத்திசாலிகள் என்று நமக்கு தெரியும். நமக்கு தெரியாத சில டெக்னிக்ஸ் அவர்கள் கையாள்வார்கள். அதுவும் முக்கியமாக வாலிபர்கள் செய்யும் சில விஷயங்கள். ஒரு வேலை இது அவர்கள் கூட கையாளாமல் இருந்து இருக்கலாம். அப்படி என்ன செய்தார்கள் என்று நீங்கள் பாருங்கள்.





6 January 2010

அந்நியன் - ஒரு லொள்ளு

அந்நியன் - இப்போ நீங்க பார்த்து முடிச்சது சினிமா போடுறதுக்கு முன்னாடி வருமே ஆர்ட் பிலிம் இல்லை. இது நாம கபாலீஸ்வரர் கோவில்ல , பீச் ல, பார்க்குல இப்படி பல இடங்கள்லே பிச்சை எடுக்குற நேரத்துல நாம தவறவிட்ட அழகான சூப்பர் பிகுருங்க. எந்த ஒரு அழகான பிகரா இருந்தாலும் கண்டிப்பா கோவில் வருவாங்க அதுவும் தொடர்ந்து வருவாங்க. அதுவும் பண்டிகை சீசன் ல எக்கச்சக்கமா வருவாங்க. ஆனா நம்மளால ஒரு நல்ல பிகருகூட கரெக்ட் பன்னமுடியலை . ஒரு நாளைக்கு குறைஞ்சது ஐநூறு முதல் ஆயிரம் சம்பாதிக்கு நம்மால் ஒரு நல்ல பிகரு கூட கரெக்ட் பன்னமுடியலை. அனால் வேலை வெட்டி இல்லாமல் இருப்பவனெல்லாம் டக்கரான பிகரை எல்லாம் பிக்கப் பன்னி ஓட்டரானுங்கனா அதுக்கு என்ன காரணமுன்னு நினைக்கிறீங்க. நம்ம பசங்க ஏன் அந்த பொண்ணுகள பிக்கப் பண்ணனுமுன்னு நினைக்கலை. பிரச்சினை என்னனு உங்களுக்குதெரியுமா.

சங்கத்து ஆளு - அந்த பொன்னுங்க தினைக்கும் குளிப்பார்கலாம் .

சங்கத்து ஆளு - குளிக்கறது மட்டும் இல்லை துணியை துவச்சி வேற போட்டுக்குவாங்களாம்.

சங்கத்து ஆளு - அது கூட பரவா இல்லை பல்லு வலக்கிட்டு தான் சாப்பிடு வாங்கலாம்.

அந்நியன் - அவங்க குளிப்பாங்க, அவங்க துவைச்ச துணி போட்டுக்குவாங்க, அவங்க பல்லு வலக்கு வாங்கன்னு சொல்றியே, எப்ப வாச்சும் நீ இதை செஞ்சிருக்கியா. இல்லை அதபத்தி எப்பவாச்சும் யோசிச்சி இருக்கியா. எல்லா தப்பும் நம்ம மேல வெச்சிகிட்டு அவங்க மேல பலி போட்ட என்ன அர்த்தம். அந்த மாதிரியான பிகருகளை பிக்கப் பண்ணறதுக்கு குளிக்கனுமுன்ன நம்ம தல எழுத்துன்னு நினைச்சி நாம குளிக்க வேண்டியது தான். அவங்களுக்காக பல்லு வழக்கனுமுன்னா நம்ம முன்னோர்கள செய்த பாவம்னு
அவங்களுக்காக பல்லு வலக்கனுமுன்ன நம்ம முன்னோர்கள செய்த பாவம்னு நினைச்சு பல்லு வலக்கிக்க வேண்டியது தான். அத விட்டுட்டு இது எல்லாம் ஒரு காரணமா சொல்லக்கூடாது.

இது மாதிரித்தான் போன வாரம் கபாலீஸ்வரர் கோவில் வாசல்ல இவன் பிச்சை எடுத்து கிட்டு இருந்தான். அப்போ ஒரு அழகான பொன்னு கிணத்துல மீனுக்கு பொறி போட்டு கிட்டு இருந்தது. திடீர்னு தவறி தண்ணிக்குள்ள விழுந்துடிச்சி. நம்ம பையனும் வேகமா தன்னோட தட்டுல இருந்த காசை எல்லாம் எடுத்து ஜேபுல போட்டுகிட்டு அந்த பொன்னை காப்பாத்த போனான்.

சங்கத்து ஆளு - நல்ல விஷயம் தானே தலைவரே.

அந்நியன் - இரு நான் இன்னும் சொல்லி முடிக்கலை. தண்ணிக்குள்ள குதிக்கிற நேரத்துல அஞ்சு காசு ஜேபுல இருந்து தண்ணி உள்ள விழுந்துடிச்சி. இவன் என்ன பண்ணானா அந்த பொன்னை காப்பாத்தாம தண்ணியில குதிச்சி அந்த அஞ்சு காசு தேடிகிட்டு இருக்கான். அதுக்குள்ள அங்க வேற ஒருத்தன் வேலை இல்லாம அங்க நேரத கழிக்குற ஒருத்தன் அந்த பொன்னை காப்பாத்திட்டு அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த பொண்ணு அப்பாகிட்டே வேலை பார்க்கறான். இதே இவன் செஞ்சி இருந்தா சூப்பர் பிகரு பிக்கப் பண்ணி இருக்கலாம். அப்படி நடந்து இருந்தா நம்ம இனத்துக்கு தானேபெருமை. இப்ப சொல்லுங்க இவனை என்ன பண்ணலாம்.


சங்கத்து ஆளு - இவனை எல்லாம் தண்ணியிலேயே முக்கி சாவடிக்கணும்.


அந்நியன் - சரி தான். நானும் அத்தான் செஞ்சேன். இன்னொருத்தன பத்தி சொல்றேன் பாருங்க. பீச் ல இவனுக்கு பிச்சை எடுக்குற டூட்டி. இவன் நடந்து போகுற வழியில ஒரு சேடு பிகரு செம கலரு. அந்த பொன்னு தடிக்கி விழும்போது இவன் தாங்கி பிடிச்சிட்டன். இருட்டுல இவனோட முழு தெரியலை. இவன் ஆளுக்கு துணி பீச் லைட் ல ஒரு வித்தியாசமான காலரா தெரிஞ்சதனால அவளும் இவனுக்கு நன்றி சொல்லி பேச ஆரம்பிச்சி இருக்காங்க. இதை பயன் படுத்தி அந்த பிகர கரெக்ட் பண்ணாம , திடீர்னு இவனுக்கு எதோ வாசனை தட்டுப்பட அதை நோக்கி ஓடிட்டான். அங்க போயி பார்த்தா மீத முல்லா பிரியாணி எவனோ வெளியில போட்டு இருக்கான். அதுக்காக நாயி கூட சண்டை போட்டு சாப்பிட்டு கிட்டு இருக்கான் . இவனை என்ன செய்றது.

நபர் - பிரியாணி சாப்பிட வெச்சே இவனை கொல்லனும்.

அந்நியன் - அதையேதான் நான் செஞ்சேன். முதல்ல அஞ்சு புல்லு சாப்பிட்டு முடிச்சிட்டான். அப்புறம் வயத்துல இடம் இல்லை. அதையும் மீறி சாப்பிட்டான். வைத்தால வாயாலா போயி வயிறு வீங்கி செத்துட்டான். இனிமே எவனாச்சும் இந்தமாதிரி கிடைச்ச வாய்ப்பை தவரவிட்டா எல்லோருக்கும் இந்த கதிதான். சும்மா லிஸ்ட் போட்டு தூக்கிடுவேன்.

சங்கத்து ஆளு - என்ன இருந்தாலும் சட்டத்தை நீங்க கைல எடுத்துக்கறதா.

அந்நியன் - நான் எங்கடா சட்டத்த கைல எடுத்துகிட்டேன். வெறும் தட்டு தானடா என்கிட்டே இருக்கு. நெக்ஸ்ட்

நபர் - இந்த சின்ன தப்புக்கு கொலை செய்றது ரொம்ப தப்புதான்.

அந்நியன் - தப்பு சின்னதா பெரிசா பார்க்காதீங்க, பிகரு சூப்பரா சப்பையா மட்டும் பாருங்க. எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ் தான்.

சங்கத்து ஆளு - இது சரியா புரியலையே.

அந்நியன் - எனக்கு கூடத்தான் புரியலை. கண்டுக்காத. சரி நான் எஸ்கேப் ஆகுற நேரம் வந்தாச்சி, லைட்ஸ் ஆப்.


பின் குறிப்பு - பிச்சைக்காரர்களை கிண்டல் பண்றது தப்பு அது இதுன்னு யாரும் மொக்கை போடவேண்டாம் என்று கதறி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது வெறும் நகைச்சுவைக்காகமட்டுமே.






5 January 2010

விசித்திர விளம்பரம்

இது ஒரு பொருளை பற்றிய விளம்பரம்தான். மிகவும் அருமையான விளம்பரம். இதில் ஒரு மேஜிக் இருக்கிறது. மேஜிக் என்று சொல்லக்கூடாது. ஒரு படத்தில் எஸ் ஜே சூர்யா சொல்வரே இருக்கு ஆனா இல்லை என்கிற மாதிரி. இந்த விளம்பரத்துல இறுதியில ஒரு விஷயம் நடக்கும். உண்மையில அது நடக்காது. ஆனா நம்ம கண்ணுக்கு அப்படி தோன்றும்.

சரி இந்த வீடியோ எப்படி பார்க்கணுமுன்னு சொல்றேன். ஆரம்பத்துல நம்ம பழைய படத்துல பிளாஷ் பேக் வருமே ஆப்படி ஆரம்பமாகும். ஆனா நீங்க அதுக்கு நடுவுல இருக்குற அந்த வெள்ளை வட்டத்தை தான் பார்க்கணும். பார்த்துகிட்டே இருங்க. உங்க கவனம் அந்த வெள்ளை வட்டத்தை மட்டும் தான் கவனிக்கணும். வீடியோ முடியிற வரை அந்த வட்டம் இருக்குற இடைதைதான் பார்க்கணும். இறுதியில அந்த மேஜிக் நீங்க பார்ப்பீங்க.

முதல் தடவை புரிஞ்சிகிட்ட எல்லோரும் ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போங்க. முடிஞ்சா ஒரு ஓட்டும்.





மேலே சொன்னது ஒன்னும் புரியலை என்று சொல்றவங்க இரண்டாவது முறை நன்றாக பார்க்கவும். உங்கள் கவனம் அனைத்தும் அதிலேயே வைத்து பார்க்கவும்.