20 June 2009

மகாபாரதம் - ஒரு லொள்ளு காட்சி

பாஞ்சாலியை துட்சாதனன் இழுத்துக்கொண்டு வந்து பெரும் சபையில் நிறுத்தினான். அங்கே கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் இருந்தார்கள் . ஜூதத்தில் பாஞ்சாலியை தோற்றதால் பாஞ்சாலியை துகில் உரிக்க இழுத்து வந்தார்கள்.

துர்யோதனன் - நேற்று முன் தினம் நான் உன் வீட்டுக்கு வந்த பொழுது தெரியாமல் நான் வலிக்கி விழுந்ததும் நீ சிரித்தாய். உனக்கு ஞாபகம் இருக்கிறதா பாஞ்சாலி.

பாஞ்சாலி - ஆமாம் ஞாபகம் இருக்கிறது.

துர்யோதனன் - அன்று பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாய். ஆனால் இன்று ரொம்பவும் சுமாராக இருக்கிறாயே என்ன காரணம்.

பாஞ்சாலி - அன்றைக்கி, அப்பொழுதுதான் குளித்து, மேக் அப் போட்டு நின்றிருந்தேன் அதனால் தான் அழகாக தெரிந்தேன்.

துர்யோதனன் - சரி. துட்சாதனா நீ அவளின் துகிலை உரித்துவிடு

துட்சாதனன்
- அண்ணா உங்கள் முன்னாள் எப்படி அண்ணா இதை செய்வது .

துர்யோதனன் - அப்படி என்றால் வந்து என் பின்னால் நின்று கொண்டு அதை செய். சரியா.

துட்சாதனன் - சரி அண்ணா அப்படியே ஆகட்டும் .

அதற்குள் பாஞ்சாலி அங்கிருக்கும் பீஷ்மரிடம் , வித்தை கற்று கொடுத்த குருவிடம், மற்றும் துர்யோதனன் தந்தையிடம் முறையிடுகிறாள்.

பாஞ்சாலி - நீங்கள் இவர்களுக்கு மூத்தவர் அல்லவா நீங்கள் எதையாவது சொல்ல கூடாதா.

பீஷ்மர் - சரி சொல்லி பார்க்கிறேன். டேய் துட்சாதனா வெறும் சேலையை மட்டும் உரித்தால் பிற உடைகளை யாரடா உரிப்பது. அதற்க்கு உன் அப்பன் வருவானா. மரியாதையாய் செய்கின்ற வேலையை முழுமையாக செய்து விட்டு போ. என்று சொல்லி தன் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார்.

பாஞ்சாலி - நீங்கள் இவர்களுக்கு அனைத்து வித்தைகளையும் கற்று கொடுத்தவர். நீங்களாவது சொல்லுங்களேன் ஐயா. இவர்களுக்கு .

கௌரவர்கள் குரு - எப்படியம்மா என்னால் முடியும். அவர்களுக்கு அனைத்து வித்தைகளையும் கற்று கொடுத்தேன். அதை சரி வர அவர்கள் செய்யும் போது அதை எப்படி அம்மா நான் தடுக்க முடியும் என்று சொல்லி விட்டு அவரும் அமர்ந்து கொண்டார்.

பாஞ்சாலி - அய்யா துர்யோதன தந்தையாரே நீங்கள் இதை தட்டி கேக்க கூடாதா. உங்கள் பைய்யன் என் சேலையை உரிக்க போகிறானாம்.

தந்தை - அப்படியா. என் வாழ்க்கையில் முதல் முதலாக எனக்கு கண் தெரியாமல் போனதற்கு இப்போது வருத்த படுகிறேன். குடுத்து வைத்தவர்கள் என் பிள்ளைகள் . சரி ஆரம்பியுங்கள் என்று குரல் எழுப்புகிறார்.

அதற்குள் பீமன் எழுந்து

பீமன் - டேய் துர்யோதனா நீ மிக பெரிய தவறை செய்ய துணிந்து இருக்கிறாய். அதற்க்கு பலன் இப்பொழுதே நீ அனுபவிப்பாய்.

துர்யோதனன் - என்ன தவறு என்று சொல் .

பீமன் - அவளின் சேலை உரித்து பார்க்கவேண்டும் என்று நீ நினைத்தது. அப்படி நடந்தால் உனக்கு பெண்கள் மேல் விரக்தி வந்து விடும் . அப்படி இருப்பாள் அவள். பின் உன் இஷ்டம். உன் தலை எழுத்தை யார் மற்ற முடியும். இறுதியாக ஆண்டவனை வேண்டிக்கொள்.

துர்யோதனன் - பரவா இல்லை . துட்சாடனா ஆரம்பி உன் வேலையே.

துட்சாதனன் - பாஞ்சாலி இறுதியாக உனக்கு ஏதாவது விருப்பு இருந்தால் சொல்லிவிடு.

பாஞ்சாலி - சரி சொல்லுகிறேன். இந்த சேலையை உரித்த உடன், ஸர்ப் போட்டு தண்ணியில் ஊறவைத்து பிறகு நன்றாக துவைத்து, இஸ்திரி போட்டு எனக்கு அனுப்பி வையுங்கள். அது போதும்.

துட்சாதனன் - அப்படி என்றால் உனக்கு சேலை கசங்கி விடும் என்று தான் பதட்டமா. சரி அப்படியே என்று அவள் சேலையை உரித்தான். உரிய பட்ட பெண்ணை பார்த்து கௌரவர்கள் அனைவருக்கும் மயக்கம் வந்து விடுகிறது. ஒரு சிலர் தங்களை தாங்களே சிரச்சேதம் செய்து கொள்கிறார்கள்.

பீமன் - நான் அப்பொழுதே சொன்னேன் நீங்கள் கேட்க்கவில்லை. இதைதானடா நாங்கள் தினம் தோறும் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment