30 July 2009

பாரம்பரிய திறமை

பொதுவாகவே பாரம்பரியமாக சில திறமைகள் வருவதுண்டு. இது ஜீன்ஸ் வழியாக வரும் என்பார்களே அது. உதாரணத்திற்கு ஒருவர் இசையில் பெரிய அறிவாளி என்று வைத்துக்கொள்வோம். அவர் மகனுக்கு இயற்கையாகவே அந்த அறிவு வர வாய்ப்பு இருக்கு. கண்டிப்பாக வரும் என்று இல்லை , ஆனால் அதிக வாய்ப்பு இருக்கு. ஒரு வேலை தன் மகனுக்கு அந்த திறமை இல்லை என்றாலும், தன் பேரனுக்கு அந்த திறமை வர வாய்ப்பு இருக்கு.

இப்போது எதற்கு இந்த மொக்கை என்கிறீர்களா, அதுபோலவே இங்கே ஒரு தந்தை தன் மகனின் திறமையை மிக சிறிய வயதிலேயே கண்டறிந்து அதை உலகம் போற்றும் வகையில் செய்திருக்கிறார். என்ன அந்த சாதனை. பாருங்கள்.

No comments:

Post a Comment