11 January 2011

ஆடாத ஆட்டமெல்லாம்.....

வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.



சாரு பீர் அடிக்க போகிறார். அங்கே யாரோ ஒருவர் முக்காடு போட்டுக்கொண்டு குடித்துக்கொண்டு இருக்கிறார். எங்கேயோ பார்த்த ஞாபகம் . உங்கள எங்கயோ பார்த்து இருக்கிறேனே என்று அவரை திருப்பியதும் அதிர்ச்சி. அதுவரை குடித்த பீரின் போதை இறங்கி விட்டது. அது நம் நித்தியானந்தமே தான். பிறகென்ன அவர்கள் சம்பாசனை கீழே வருமாறு.


சாரு - உன்னை நம்பினவங்க குடிய கெடுத்து இங்க வந்து கமுக்கமா குடிக்கிறியா..


நித்யானந்தம் - பக்தா கொஞ்சம் மரியாதையாய் பேசவும்.


சாரு - பொறம்போக்கு, பரதேசி நாயே.

நித்ய - மரியாதை வேண்டாம். நீ எப்போதும் பேசுவது போலவே பேசவும். ஏன் என்மேல் உனக்கு இவ்வளவு கோவம். அப்படி நான் என்ன தவறு செய்தேன்.


சாரு - நீ ஒண்ணுமே செய்யலையா....அப்பறம் எதுக்கு ஜெயிலுக்கு போனே.

நித்ய - நான் என்ன செய்தேன். சாதாரண மக்களுக்கு புரியவில்லை. உனக்குமா புரியவில்லை. அது ஒரு தியான முறை அதை ( தந்த்றிக்) என்று சொல்வார்கள். அதைதான் அந்த பெண்ணிற்கு சொல்லிக்கொடுத்தேன். அனால் அதை மக்கள் தவறாய் புரிந்து கொண்டார்கள். ஜெயிலில் போட்டார்கள். மூடர்கள்.

சாரு - நீ முழுசா போத்திகிட்டு முகத்தை மட்டும் காட்டினாலே, மூணு நாளு சோறு சாப்பிட முடியாது. அம்மணமா வேற உன்னை பார்க்க வெச்சிட்டியே. எல்லா மேட்டரும் பண்ணிட்டு தியானமுன்னா சொல்றே.



நித்ய -சரி விடு. இதனால் நீ ஏன் என் மேல் கோபமாய் இருக்கிறாய்.


சாரு- நீ எல்லாம் பண்ணிட்டே. ஜனங்க என்னயுமில்லடா சந்தேக படறாங்க. நான் என்னமோ நீ மேட்டர் பண்ணும் போது பக்கத்தில இருந்து இப்படி செய், அப்படி செய், படுக்க வை நு சொன்னா மாதிரி எல்லாரும் எழுதிட்டாங்க தெரியுமா. அப்படி எதனா பிகரு எனக்கு செட் பண்ணி குடித்து இருந்தாலும் நான் வருத்த பட்டு இருந்து இருக்க மாட்டேன். நான் தான் ஒண்ணுமே பண்ணலியேடா.


நித்ய - அது உன் தவறு சிஷ்யா. என் ஆஷ்ரமத்தில் எத்தனை பிகரு இருக்கிறார்கள். வேலூர்ல இருந்து வெள்ளக்காரி பிகர் வரை என்னோட சிஷ்யைகள். உன் எழுத்து படித்து உன்னை ஆஷ்ரமத்தில் விட்டாலே பல பிகருகளை நீ பிக் அப் பண்ணிக்கொல்வாய் என்று நம்பினேன். நீ இப்படி உன் வாய்ப்புகளை வீனடித்துக்கொல்வாய் என்று நான் நினைக்கவில்லை. என்னை பார் தினம் ஒரு பிகர்.


சாரு - இன்னொரு வாடி சிஷ்யன்னு சொன்னே செருப்ப கலட்டி மகனே பிய்ய, பிய்ய அடிப்பேன்.


நித்ய - சரி சொல்லமாட்டேன். இதைதான் கிருஷ்ணர் பகவத்கீதையில் " எங்கேயும் எப்போதும் சந்தோசம், சங்கீதம். ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" நு சொல்லி இருக்கிறார். புரியுதா...


சாரு - நல்லா புரியுதுடா... உன்னோட போட்டோ வை என்னோட தளத்துல போட்டது மகா தப்புன்னு நல்லா புரியுது. ஜனங்க என்ன திட்டினது தப்பே இல்லன்னு புரியுது. சரி எப்போ ஜெயில் ல இருந்து வந்தே.


நித்ய- பக்தா முற்றும் திறந்தவனுக்கு ஜெயில் என்னே வீடு என்னே, பார் என்னே எல்லாம் ஒன்று தான்.


சாரு - நீ முற்றும் திறந்து காட்டினது இந்தியாவுல இருக்குற எல்லோரம் பார்துட்டான்களே. இன்னொரு வாடி யோகி மாறி பேசினே.....புல் மப்புல இருக்கேன் வாத்தா, ஒம்மாலா நு பேசிடுவேன் ஜாக்கிரதை.

நித்ய - சரி, சரி, என்னை எப்பவோ விட்டுட்டாகளே.


சாரு - உன்னை எப்படி அவ்வளவு சீக்கிரம் விட்டுட்டாங்க. இந்த போலீஸ் காசு வாங்கி உன்ன மாதிரி ஆளுகளே வெளியில விட்டுட றாங்க. வெளியில வந்து உங்க சித்து வேலை காட்டறீங்க.



நித்ய - அது வேறு ஒன்றும் இல்லை . அங்கே ஜெயிலரய்யவுக்கு அந்த நடிகைக்கு கடு குடுத்தாற்போல் யோகா (தந்த்றிக்) முறை சொல்லி குடுத்தேன். அடுத்த நாள் எனக்கு விடுதலை.


சாரு - சரி உன்னோட எளவு வாழ்க்கை வரலாறு எழுதினேன். அதுக்கு இன்னும் காசு தரலை .எப்ப தருவே.


நித்ய - இந்த உலகத்துலே எதுவுமே நிரந்தரமே இல்லை. பகவத்கீதைல ஒரு வரி வருது. " ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போன கதை உனக்கு தெரியுமா" நு. அதுதான். பணம் எல்லாம் நிலை இல்லாதது. பணத்தின் மேல் ஆசை திற பக்தா.



சாரு - அப்படியா அப்பன நீ மண்ணுல போறதுக்கு தயார இரு என்று சாரு பீர் பாட்டில் உடைத்து அவன் கழுத்தில் வைக்கிறார்.

நித்ய - அவசரப்படாதே....எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்வோம்.


சாரு- பல நாள் தூங்காம, கண்ணு வலிக்க எழுதினது எல்லாம் அவ்வளவு தானா. தண்ணியில போட்ட கோலம் தானா.


நித்ய- எங்கள் போன்றவர்கள் முகத்தை பார்த்தவுடன் உனக்கு புரிய வேண்டாமா. என்னை போன்ற சாமியார்களிடம் நீ காசு எதிர்பார்க்கலாமா. எத்தனை அறியாமையில் வாழ்ந்திருக்கிறாய் பக்தா. எங்களிடம் காசு வாங்குவது என்பது "உப்பு தண்ணியில் சக்கரை எடுப்பது " போன்றது. உன்னை பார்த்தாலும் பாவமாய் இருக்கிறது. அதற்க்கு பதில் வேறொன்று உனக்கு காட்டுகிறேன். இந்த வீடியோ பார். இது புதுசு. பிகர் எப்படி என்று சொல் .


இருவரும் டேபிள் அடியில் சென்று அந்த வீடியோ வை பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

எதோ பரவா இல்லை என்று நினைத்தால் ஓட்டு போடவும்...

 
 
 

No comments:

Post a Comment