
மோர்- டார்வின் சொன்னபோது கூட நான் நம்பலெ , மனிஷன் குரங்குல இருந்து வந்தான்னு. ஆனா நீ செஞ்ச இந்த காரியத்தை பார்க்கும் போது எனக்கு அவர் சொன்னது உன்மையா இருக்குமோனு தோணுது.
ஹர்பாஜன் -தூரத்துல இருந்து பார்க்கும் போது தாண்டா நான் காமெடியனா இருப்பேன். கிட்ட வந்து பார்த்தா டெரரா இருப்பேனடா டெரரா.
ச்ய்மொண்ட்ஸ்- உன்னை பார்த்தா அப்படி தோனலையே.
ஹர்பாஜன் - பின்னே எப்படி தோணுது.
ச்ய்மொண்ட்ஸ் - காஸ் புடிங்கி விட்ட பல்லூன் மாதிரி இருக்கே.
ஹர்பாஜன் - ????
கம்பீர் - பத்து பேரு சேர்ந்து ஒருத்தர அடிக்கறது ரவுடி இல்லடா. ஒருத்தனா வந்து பத்து பேரு கிட்ட அடிவாந்ககிறான் பாரு அவன் தாண்டா ரவுடி. நானே வீட்டுல பொண்டாட்டி கிட்ட சேர்க்க மாட்டேங்குரானு கோபமா இருக்கேன். நீ என்னடான்னா பந்தை நேர மெயின் பாயிண்ட் கு குறி வைக்கிறே. எதனா அடிபட்டு எசகு பிசகு ஆனா யார்ரா பொறுப்பு. பரதேசி நாயே.
பீடேர்சென் - வேணுமுன்னா அதிகம் கேட்டு வாங்கிக்கோங்க. அது ஒன்னும் பிரச்சினை இல்லை - சேவாக் கு மட்டும் அவுட் சீக்கிரம் குடுத்துடுங்க. உங்க கால்ல விழுந்து வேணுமுன்னா பிளின்டாப் விழுவான்.
பிளின்டாப் - டேய்.... நான் ஏண்டா விழனும் . நீ விழு. நீதானே கேப்டன். நான் கேப்டன் ஆனா நான் விழறேன்.
பீடேர்சென் - இந்த சேவாக் எல்லாரையும் அம்பயர் காள்ள வில வேச்சிடுவான்னு தோணுது.
6 August 2009
குரங்கு பயபுள்ளே
4 August 2009
காசை பிடுங்குற ஜாதி
இன்னைக்கு காளைல என்னோட மொபைல் போன் கு ரீசார்ஜ் செஞ்சேன். அடுத்த அஞ்சு நிமிசத்துல வேக வேகமா மூணு மெசேஜ், அதுவும் நான் எந்த கார்டு ரீசார்ஜ் செய்தேனோ அவர்களே அனுப்பியது. அதுக்கப்புறமும் நிறைய மெசேஜ் வந்தது. முதல் வந்த மூணு மெசேஜ் என்னன்னு பார்ப்போம்.
முதலாவது, உங்களுக்கு பிடிச்ச நடிகையோ அல்லது நடிகரோ அவருடைய விவரங்களை உடனுக்குடன் உங்களுக்கு அனுப்பப்படும். இதற்க்கு கட்டணம் மாதம் 15 ருபாய் மட்டுமே. இதை ஆக்டிவடே செய்வதற்கு நிமிசத்துக்கு வெறும் 5 ருபாய் மட்டுமே.
இரண்டாவது உங்களுக்கு பிடித்த பாடல்களை நீங்கள் உங்கள் ரிங் டோன்களாக வைத்துக்கொள்ளுங்கள். இதற்க்கு மாதம் 15 ரூபாய் மட்டுமே. இதை ஆக்டிவடே செய்வதற்கு நிமிசத்துக்கு வெறும் 5 ருபாய் மட்டுமே.
மூன்றாவது கிரிக்கெட் ஸ்கோர் உடனுக்குடன் தெரிந்துகொள்ள நீங்கள் இதை ஆக்டிவடே செய்து கொள்ளுங்கள். மாத கட்டணம் வெறும் 15 மட்டுமே. இதை ஆக்டிவடே செய்வதற்கு நிமிசத்துக்கு வெறும் 5 ருபாய் மட்டுமே.
நான் ரீசார்ஜ் செஞ்சது வெறும் 21 ரூபாய்க்கே . அதுல நமக்கு தர்றது வெறும் பதனஞ்சு ரூபாயில இருந்து பதனாறு ரூபா. அந்த மிச்ச ரூபாய கூட நம்மள போன் செய்ய விடாம அதை புடுங்க எவ்வளவு கேவலமான வேலை இந்த நிறுவனங்கள் செய்யுதுன்னு நினைக்கும் போது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யுது. இவங்க எந்த மாதிரி ஆன ஆளுங்க அப்படின்னு பார்த்தா ஒருத்தன் செத்து போனதுக்கு அப்புறம் அவன் நெத்தியில ஒரு ரூபா வைப்பாங்க இல்லையா. அதை பார்த்துட்டாங்கன்னா கூட அவன் காதுல எதனா பிளான் சொல்லி ஆக்டிவடே கணக்குல அந்த ஒத்த ரூபாய கூட பிடிங்கிடும் ஜாதி. அந்த காசு தீர்ந்ததும் அப்புறம் ஒரு மெசேஜ் கூட இவங்க அனுப்ப மாட்டானுக.
இப்போ எல்லாம் மெசேஜ் வர்றது இல்லை. போன் வருது. அதுல தொடர்ந்து பாட்டு வருது. ஒன்னு அமுக்குனா ஒரு பாட்டு , அதுவே ஆக்டிவடே ஆயிடும். ரெண்டு அமுக்குனா வேற பாட்டு. அந்த நேரத்துல தெரியாம எதனா நம்பர் அமிக்கிட்ட அடுத்த கணம் உங்க பத்து ரூபா மாயம் ஆயிடும். இந்த மாதிரி தெரியாம என் நண்பன் அந்த நேரத்துல தெரியாம ஒரு நம்பர் அமுக்கினதால காசு பிடிச்சிட்டாங்க. அதை நிறுத்த சொல்லி இன்னமும் அவங்க கிட்ட சண்டை போட்டு கிட்டு இருக்கான். மெசேஜ் வந்தா உனக்கு என்ன நீ ஒன்னும் பான்னாம இரு அப்படின்னு சம்பந்தபட்டவங்க கேக்கலாம். நான் காசு குடுத்து பேச கார்டு வாங்குறேன். நீ பேச அனுமதிக்கிரே. அதுக்கு அதுக்கு காசு பிடிக்கிறே. அதில்லாம அதிகமாவே பிடிக்கிறே. அப்புறம் என்ன மைருகுடா என் மொபைல் கு மெசேஜ் அனுப்புறே. மெசேஜ் அனுப்பினாலும் பரவா இல்லை இதேன்னே கால் பண்ணி தொல்லை பண்றாங்களே நு நாம நினைக்க கூடாது. எதுக்கு அந்த மெசேஜ் கூட அனுப்பனும். அதுக்கு எங்கயாச்சும் போயி பிச்சை எடுக்கலாம் இவனுக. நாம ஒரு பிளான் ஆக்டிவடே பண்ணும் போது அவங்க அதை நிறைவேற்றதுல இருக்குற வேகம் , ஒரு பிளான் நாம நிறுத்தறதுக்கு முயற்சிக்கும் போது அவங்க காட்டுறதில்லை. கொஞ்சம் இழுத்து அடிச்சா இன்னொரு பதினைந்து ரூபா பிடிங்கிடலாமுன்னு அவங்க அறிவு. உங்க அறிவுள்ள எங்க ........... வைக்க.
1 August 2009
சும்மா ஜாலிக்கி

சர்வன் - எண்டா மூஞ்சில சாரல் அடிக்கிறே.
மெக்ராத் - மரியாதையா ரன் அடிச்சா அடி. இல்லனா அவுட் ஆகிட்டு போ. உங்க ஊர்ல அடிக்கிற வெய்யில்லே மூத்தரம் வர்ற வழியிலேயே ஆவியாயிடுது.
சர்வன் - முடிஞ்சா அவுட் ஆக்கிகொங்க டா.
மெக்ராத் - இப்ப நீ அவுட் ஆகலைனா. நான் இங்கயே தற்கொலை பண்ணிக்குவேன். அதுக்கு நீதான் காரணமுன்னு சொல்லிட்டு செத்துடுவேன். அநியாயமா ஒரு கோல கேஸ் ல மாட்டிக்காத. புரிஞ்சிக்கோ, ரெண்டு நாளாச்சி நான் ஆயிபோயி. வலிக்குது.
கய்லே - நேத்து பாத்ரூமல் என்னோட ரெண்டு ரூபா கானம் போயிடிச்சி. மரியாதையா குடுத்துடு.
கிளார்க் - என்ன கேட்டா எனக்கு என்ன தெரியும்.
கய்லே - நேத்து நான் பத்ரூம்கு போயி வந்ததும் நீதான் போனேன்னு. எனக்கு தெரியும்.
கிளார்க் - உனக்கு எப்படி தெரியும். என்னடா நடக்குது இங்கே. அதேள்ளமாடா பார்த்துகிட்டு இருப்பீங்க. அதுக்கு நான் காசு எடுத்தேன்னு உனக்கு எப்படி தெரியும்.
கய்லே -தெரு மொனயில விசாரிச்சேன். அந்த போட்டி கடையில ரெண்டு ரூபாய்க்கு தேன் மிடை வாங்கி சாப்பிட்டியாமே. அதை பார்த்தேன், அது ஏன் காசு தான்.
கிளார்க் - அது உன் காசுன்னு எப்படி கரக்ட் டா சொல்றே.
கய்லே - அதை ஒரு வாடி தெரியாம விளிங்கிட்டேன் . அப்புறம் அது ஆயி வழியா வந்துது. அதை சுத்த படுத்தி பத்திரமா வெச்சி இருந்தேன். அது கொஞ்சம் சிவப்பா இருக்கும். போதுமா.
கிளார்க் - அட பரதேசி, அதை ஏண்டா இவ்வளவு மெதுவா சொல்றே.
என்று வாந்தி எடுக்க ஆரம்பிக்கிறான்.
அபிரிபடி - பாத்து ரூபா கடன் கேட்டேன். அதுக்கு இன்னமோ ரொம்ப கொவப்படரே.
காம்பிர் - பாத்து ரூபா சும்மாவா வருது. அம்பயர் கிட்ட கேட்டு வாங்க வேண்டியது தானே.
அம்பயர் - தம்பி காம்பிர். கோத்து வுட்டு போறியா. பத்து காசு வாங்க முடியாது என்கிட்டே. உங்க சண்டையில என்கிட்டே ஏன்டா என்னை மாட்டிவிட பார்க்கறீங்க. ( குள்ள பயபுள்ள கொத்துவுட்டு போகுது பாரு.)
ஆசிட் ஊத்தினால் எப்படி இருக்கும்....
ஆடி மாதம் முடிந்து தன மனைவி வீடு வந்த செய்தி தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம். அடுத்த சில நிமிடங்களில் தன முதலாளி சீக்கிரம் அவர் வீட்டுக்கு செல்கிறார். அப்போது அவன் வலைத்தளத்தில் பலான படங்களை சில பார்த்து தன்னை தயார்படுத்தி க்கொல்கிறான். வீட்டுக்கு போகும் போது மல்லிகைப்பூ, அல்வா என்று எந்த கருமத்தையும் வாங்காமல் சிறிதளவு தேன் பாட்டில் வங்கிக்கொல்கிறான். ( தேன் எதற்கு என்று சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள் புரிந்துக்கொல்ல்லுங்கள்) வீட்டில் சென்று தன மனைவியை பார்த்தும் பரவசம் ஆகிறான். இரவு சீக்கிரம் உணவு உண்டு, படுக்கைக்கி செல்கிறான். தன மனைவியும் கும்மென்று உள்ளே வந்தாள். வேக மாக அவன் மார்பகங்கள் மேல் கை வைத்தான். அவள் தட்டி விட்டு . இதெல்லாம் மூணு நாளுக்கு அப்புறம் என்றாள். காரணமும் சொல்கிறாள் தனக்கு பீரியட்ஸ் என்று. எப்படி இருக்கும் . ஆசிட் எடுத்து பலான இடத்தில ஊத்தியது போல் இருக்காது.
அது போல இங்கே ஒருவனுக்கு ஆகிறது. எதனால் என்று நீங்கள் பாருங்கள்.

