25 June 2009

தோனியின் தேனிலவு முற்றும்


டோனி- நீங்க நல்ல டீம் தான். நீ நல்ல பிளேயர் தான். அதுக்காக பாலு என் கைல வந்ததுக்கு பிறகும் அடிக்கறா மாதிரி பாவலா காட்டாத்டா.


*****************************************



ஹர்பாஜன் - சுண்டை முன்னபின்ன இருந்தாலும் எங்க சவுண்ட் ஜாஸ்தியா இருக்குமுடா. ஒரு ரன்னு போகலைனா கூட எப்படி பேட் ஒன்குறேன் பார்த்தியா.

******************************************



யுவராஜ் - நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான். நான்.நான். அடுத்த கேப்டன் நான் தாணு நினைக்கிறேன்.

*********************************************


எப்படியாவது இங்கயும் ஜெயிச்சா, நாலு விளம்பரம் கிடைச்சி இருக்கும். இப்பதான் கஷ்ட பட்டு ஒரு பில்டிங் கட்டியிருக்கேன். நம்ம ஆளுங்க அதுல கல்லு அடிக்காம இருக்கணும்.

********************************************


டோனி - ஜடேஜா உன்னை நம்பி அனுப்பினதுக்கு, எனக்கு சரியான ஆப்பு வேச்சிட்டே.

******************************************



ரோதிட் ஷர்மா - ஏற்க்கனவே எரிஞ்சி போயி கிடக்கு. மேற்க்கொண்டு என்னைய ஊத்தாத. உள்ள போனா கோச்சும், கப்டனும் கடிச்சி கோதறு வானுகளே. கடவுளே காப்பாத்து.

பிச்சைக்காரியை எப்படி மடக்குவது



பிச்சைக்காரியை எப்படி மடக்குவது என்பது பற்றி சில ஆலோசனைகளும், மற்றும் முக்கிய பத்து சூத்திரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. கீழேசென்று பார்க்கவும் .

?

?


?


?



?



?




கொய்யால, பிச்சைக்காரின்னு சொல்லியும் , அவளையும் மடக்கற அந்த சூத்திரத்தை தெரிஞ்சிக்கனுமுன்னு இவ்வளவு இறங்கி வந்து பார்க்கரீங்கன்னா, உங்கள நம்பி உங்க தெருவுல பொண்ணுங்க நடமாட முடியுமுன்னு நினைக்கறீங்க.

சரி இது வரை வந்த எல்லோரும் கண்டிப்பா ஒரு ஒட்டு போட்டுட்டு போங்க. மறந்துடாதீங்க.

24 June 2009

சிவாஜி - தி கோஸ்

சிவாஜி - உங்க எல்லாரையும் இங்கே எதுக்கு வரசொன்னேனு தெரியுமா.

ஒருவர் - நீங்க சொன்னாதான் தெரியும்.

சிவாஜி - சொல்றேன். நம்ம நாட்டுல பார்தீங்கன்னா மொத்தம் ரெண்டு விதமான ஜனங்கதான் . ஒன்னு நல்ல பிகரை கல்யாணம் பண்ணிக்கற ஆளுங்க. ரெண்டாவது சப்ப பிகரை கல்யாணம் பண்ணிக்கற ஆளுங்க. நடுத்தர மக்களால பணக்கார சூப்பர் பிகர காதலிக்கவோ, கல்யாணம் பண்ணிக்கவோ முடியறதில்லே. ஏன்ன அவங்க எப்போ எங்க போறாங்க, எப்ப வீட்டுக்கு வராங்க போன்ற விஷயங்கள் நம்ம பசங்களுக்கு தெரியறது இல்லை. அதனால அவங்கள பிக் அப் பண்ணி காதலிச்சி, கல்யாணம் பண்ணிக்க முடியாம போகுது. நீங்க எல்லாரும் பணக்கார வீட்ட்டுல வேலை செய்ற சமையல் காரங்க, வீட்டுவேல செய்ற ஆளுங்க அப்புறம் தொட்ட வேலை செய்ற ஆளுங்க. உங்களுக்கு அவங்க எப்போ எங்கே போறாங்கமாதிரியான விஷயங்கள் தெரியும். அதுக்குதான் நீங்க இங்கே ஒன்னு கூடி இருக்கீங்க. நீங்க அதையெல்லாம் இப்போ சொன்னீங்கன்ன, அத நம்ம பசங்க கிட்ட சொல்லி அந்த சூப்பர் பிகருகள பிக் அப் பண்ண சொல்லுவோம் .
நீங்கள் எல்லாம் என்ன சொல்றீங்க.

நபர் 2 - நாங்க எதுக்கு சொல்லணும். இதுல எண்களுக்கு என்ன லாபம்.

சிவாஜி - ஏய், உனக்காகத்தான் பேசிகிட்டு இருக்கேன். உன் பய்யனுக்காகத்தான் பேசிகிட்டு இருக்கேன். உன் பொண்டாட்டி எப்படி இருக்கும்.

நபர் 2 - கிட்ட உட்க்கார்ந்து அவ முகத்தை ஒரு கணம் கூட நேருக்கு நேர பார்க்க முடியாது சாமி.

சிவாஜி - அப்புறம் நீங்க ஒன்னு சேரும் போது நீ என்ன பண்ணுவே.

நபர் 2 - என்னோட டவல் எடுத்து அவ முகத்தை மூடிட்டு தான் .

சிவாஜி - இதே அழகான பொன்னா இருந்தா. நாளைக்கி உன் பய்யனும் அதே மாதிரி டவல் உபயோக படுத்த கூடாதுன்னு தான் நான் இந்த முயற்சி பண்றேன். புரியுதா.

நபர் 2 - இப்போ எனக்கு எல்லாம் புரிஞ்சி போச்சி. நான் சொல்றேன் சார்.

நபர் 3 - எனக்கு என்னமோ இது சரிப்பட்டு வருமுன்னு தோணலை. நான் சொல்ல மாட்டேன்.

சிவாஜி - உங்களுக்கு எத்தன பசங்க.

நபர் 3 - எனக்கு பசங்க இல்லை. வெறும் பொண்ணுதான்.

சிவாஜி - அதான் சொல்ல மாட்டேங்கறே. சரி யாராரெல்லாம் சொல்ல கூடாதுன்னு நினைக்கிறீங்களோ அவங்க எல்லாம் அந்த ரூம் இருங்க.

நபர் 4 - அந்த ரூம்ல எதுக்கு. பொண்ணுங்கள காட்டி உண்மைய வாங்க பார்க்கறீங்க. சரி போறோம். ஆனா பிகரு சரியில்லேன்னா, எங்களுக்கு புடிக்கலைன்னா நாங்க எதையுமே சொல்ல மாட்டோம்.

சிவாஜி - ஆமா பிகரு தான். உள்ளே போங்க.

ரூமுக்குள்.


நபர் 3 - என்னைய பெரிய ரூமா இருக்கு. தனித்தனியா இருந்தா கொஞ்சம் நல்ல இருந்து இருக்கும். சரி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.

நபர் 4 - என்னைய எரும மாடு மாதிரி அஞ்சாறு பேரு வராங்க. கூட ஒரு பிகரையும் காணோம். அப்பா நாம எந்த உண்மையும் சொல்ல கூடாது.

அனைவரையும் போட்டு துவைத்து விடுகிறார்கள் அந்த கட்டு மஸ்தான ஆட்கள்.

சிவாஜி - இப்போ உண்மைய சொல்றீங்கள இல்ல ......

நபர் 3 - இனி உண்மை சொன்னா என்ன, சொல்லாம போனாதான். என்ன , எங்களுக்கு அது உபயோக படாது.

சிவாஜி - உனக்கு இல்லையா, உங்க பசங்களுக்கு உபயோக படும் இல்லையா.

நபர் 3 - அதுவும் முடியாது. இந்த எரும மாட்டு பயலுங்க அடிக்க கூடாத இடத்திலெல்லாம் அடிச்சிட்டாங்க. இனி எனக்கு ஆம்பள பய்யன் இல்லை எந்த புழு பூச்சும் பொறக்க போறது இல்லை. அதான் சொன்னேன். நான் சொன்னாலும் எனக்கு இது உபயோகம் இல்லைன்னு.

23 June 2009

சிறந்த கவர்ச்சி கன்னிகள் - 2009

கண்டிப்பா சின்ன பசங்களோட நீங்க இதை பார்க்க வேண்டாம். கீழே செல்லவும்.

?


?


?


?


















பார்டிக்கு சீக்கிரம் போகனுமுங்குற அறிவு கூட இந்த ஆளுக்கு இல்லையே. எவ்வளவு நேரம் இப்படியே காத்துகிட்டு இருக்கறது. இவனுங்க வேற இன்னையே மேலயும் கீழையும் பார்த்துகிட்டு இருக்கானுங்க.

*************


















என்பேரு ஸ்டெல்லா சுந்தரி. நான் ஸ்டெல்லா மாரிஸ் படிக்கிறேன். ப்ரொபோஸ் பன்னனுமுன்ன இப்போ பண்ணுங்க.

*************


















என்னோட சட்டைக்குள்ள எட்டி பார்க்குற அப்படினா, நீ எவ்வளவு காஞ்சி போயிருக்கேனு என்னால புரிஞ்சிக்க முடியுது. carry on .

*************


















அடுத்த மிஸ் வேர்ல்ட் பட்டத்துக்கு நானும் போட்டியிடலாமுன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க.

*************



















பீச்சில, பார்க்குல தான் , ஒன்ன இருக்குற ஜோடிங்கள எட்டி பார்த்தீங்க. எங்கலகூடவ.

*************


































எப்படி இந்த அழகு தேவதைங்க