19 November 2008

இது நிச்சயம் வயது வந்தவர்களுக்கு மட்டுமே

படத்துல வர்ற கட்சிகளை லொள்ளு செய்து எழுதியாச்சி. கட்டுரை கூட எழுதியாச்சி. சரி கவிதை எழுதலாமுன்னு நினைச்சி யோசிச்சேன். ரொம்ப அழகான கவிதையா எழுதலாமுன்னு முதல்ல யோசிச்சேன். சரி, அது மாதிரி இல்லாம நம்ம ஸ்டைல் லே ( லொள்ளு ) அந்த கவிதையை எழுத முடிவு செஞ்சி கீழ எழுதியிருக்கேன். புடிச்சி இருந்தா படிச்சி விட்டுடுங்க. நல்ல இல்லனா சொல்லிடுங்க. அடுத்த தடவை உங்க கழுத்த அறுக்க மாட்டேன். இப்போ கவிதைக்கு போவோம்.


முடிவு உன் கையில
















ஆடைக்குள் அடைத்தாலே
பார்வையால் பதம் பார்ப்பான்.
வெறுமனே விட்டு விட்டால்
கைகளால் காய் பறிப்பான் என்றெண்ணி,

முழு நிலவுகளை நீ
உள்ளம் கைகளில் மூடுகிறாய்.
இல்லை, இல்லை, மூட நினைக்கிறாய்.

அடி கள்ளி
நான் உன் எதிரில் இல்லையடி,
நான் உன் உள்ளம் கைகளில் ஓடும்
ரேகைகளின் இடையில்
ஒளிந்து கொண்டு இருக்கிறேன்.

















அதிர்ச்சியில் நீ
கைகளை சட்டென்று உதறாதே.
நீ உதரியதும் நான்
கல்லில் விழுந்தாலும் எனக்கு இஷ்டம் தான்.
பெண்ணே, தவறி நான்
உன் புள்ளில் விழுந்தால்
உனக்கு கஷ்டம் தான்.

அடி அழகே,
இப்போது நீ முடிவு செய்
குன்றுகளுக்குள் நான் குடி இருக்கவா ?
அல்லது உன் குற்றாலத்தில்
இறங்கி
நான் கும்மி அடிக்கவா ?

3 comments:

வால்பையன் said...

படங்கள பார்த்துட்டு கவிதைய படிக்க முடியல
ஸாரி
:)

seik mohamed said...

super

மன்மதக்குஞ்சு said...

//உள்ளம் கைகளில்// உள்ளங்கைகளில்
//உதரியதும்// உதறியதும்
//புள்ளில்// புல்லில்?? (சரி தானா?)

மற்றபடி கவிதை மிக அருமை.

தொடரட்டும்.

Post a Comment