சில ரகசியங்கள் நம் நண்பர்களுக்கு கூட தெரிய படுத்துவது இல்லை. அது ரகசியமாகவே இருக்கும். அப்படி என்றால் எத்தனை ரகசியங்கள் மற்றவர்களுக்கு ( நண்பர்களிடம் பெரும்பாலும் ஒலறி விடுவோம்) தெரியாமல் நாம் மறைத்து வைத்து இருக்கிறோம் என்று பாருங்கள்.
அப்படி என்றால் தன் காதலியிடம் எத்தனை உண்மைகள் மறைத்து வைப்போம் நாம். அழகான பெண் அல்வா போல உடல் கட்டு கொண்ட பெண் கிடைத்தால் எத்தனை உண்மைகள் வேண்டுமானாலும் மறைக்கலாம். எத்தனை பொய் வேண்டுமானாலும் சொல்லலாம். பள்ளிக்கூடம் போகாமல் பட்டம் பெற்றேன் என்று. வாடகை பைக் சொந்த பைக் என்று. வாடகை வீடு சொந்த வீடு என்று. இன்னும் எத்தனையோ.
ஒரு கட்டத்தில் நம் பொய் வெளியாகும். அவள் கோவிப்பாள். பிறகு அவள் காலை பிடித்து கெஞ்சி மறுபடியும் ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் இங்கே ஒரு பொய் ஒரு முக்கியமான தருவாயில் தெரிந்து , அவன் வாயினுள் விழவேண்டிய அல்வா பின்னுக்கு செல்கிறது. அதுவும் ஒரு தொலை பேசியால். உண்மையில் இது அவனுக்கு ஒரு தொல்லை பேசி.
இவனுக்கு பேரின்பம் கை நலிவிற்று. நமக்கு சிற்றின்பமாக இவள் அறை தரிசனம் கிட்டிற்று.
பாரும்.. பார்த்து ரசியும்.
13 April 2009
வாய் நழுவிய பழம் ....
பெண்களின் சண்டை
நம்ம நாட்டுல பொண்ணுங்க சண்டை போடுற ஒரே இடம் தண்ணி அடிக்கிற ( சோடா இல்லாம அடிப்போமே அந்த தண்ணி இல்லை) குழாய் அடிவாரம். மொதல்ல வாய் சண்டையா ஆரம்பிச்சி சில நேரங்களில கை சண்டையா மாறும். அந்த சண்டை பார்க்க கூட்டம் கூடும். காரணம் அவங்க உபயோக படுத்தும் வார்த்தைகள். தமிழ் அகராதியில் இல்லாத வார்த்தைகள் எல்லாம் வெளியில் வரும். காதுக்கு இனிமையான வார்த்தைகளை கேக்க நிறைய பேர் கூட்டம் கூடுவாங்க. ச்சே இவங்க ஆம்பளைங்க மாதிரி சண்டை போட்டு கிட்டா கண்ணுக்கும் இனிமையா இருக்குமே நு சில பேருக்கு தோணும் ( எனக்கும் தான்).
நம்ம பொண்ணுங்க முழுசா போத்திகிட்டு சண்டை போட்டாலே போதுமுன்னு நினைக்கிற நமக்கு, வெள்ளைக்காரிங்க ரெண்டு பேர் அவங்க ஸ்டைல் ல சண்டை போட்டா எப்ப்படி இருக்கும். சூப்பர் ஆ தான் இருக்கும்.
பாருங்க.......
12 April 2009
போடுங்கையா ஒட்டு 49 ' ஒ' வை கேட்டு
இறுதியில் கூட்டணி பிரச்சினை முடிந்து தொகுதிகள் பங்கீடும் முடிந்து தேர்தல் நாளுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் நம் அரசியல் வாதிகள். எந்த காட்சியில் இருந்து எங்கு மாறுகிறோம், நம் கொள்கைகளுக்கு அவர்கள் கொள்கைகள் ஒத்து போகிறதா என்பது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. யாரேனும் இந்த கேள்வியை கேட்டாள் கூட இது அரசியலுக்கான கூட்டணி என்று சர்வ சாதாரணமாக சொல்லி விடுவார்கள். சொல்லிவிட்டு கேள்வி கேட்டவரை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விடுவார்கள். கூட்டணிக்காக எத்தனை படிகள் இறங்கும் செயல்களையும் செய்ய துணிவார்கள் இந்த அரசியல் வாதிகள் . முன்பு சாராயம் குடுத்து ஓட்டை வாங்கினார்கள். இப்போது பத்தாயிரம் குடுத்து கூட ஓட்டை வாங்க துணிந்து விட்டார்கள். பத்தாயிரம் வருகிறதே என்று பணம் வாங்கி கொண்டு ஓட்டை போடாதீர். அந்த பணம் நம் பணம் தான். நம் வரி பணம். சமுதாய வளச்சிக்காக நாம் கட்டும் வரிப்பணம். அதை கோடி கணக்கில் சூறையாடி நம் கையில் ஆயிரங்களில் வைத்து ஏமாற்ற பார்க்கிறார்கள் . இது அவர்கள் இன்னும் கோடி கோடி யை சூறை ஆட போடும் முதல் . இம்முறை ஏமாறாதீர்கள். இன்னும் எவ்வளவோ சொல்லி கொண்டு போகலாம். மொத்தத்தில் இவர்களை பிடிக்க வில்லை. மாற்றம் வேண்டும். நம் கோபத்தை காட்ட வேண்டும் .
இவர்களை என்ன செய்வது என்று கேட்க்கிறீர்களா, ஒட்டு போடாமல் இருப்பதா. அப்படி செய்தால் நம் ஓட்டை இறுதி நேரத்தில் வேறொருவர் போட்டு விடுவார். பிறகு என்ன செய்வது. அதற்கும் வழி இருக்கிறது என்று ஞானி அவர்களின் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். அது 49 ' ஒ '. நாம் நம் ஓட்டை இதற்க்கு பதிவு செய்யும் வாய்ப்பு. அதாவது போட்டி இடும் எந்த கட்சிக்கும் ஒட்டு போட விருப்பம் இல்லை என்ற ஒரு நம் கருத்து. இம்முறை 49 ' ஒ " க்கே என் ஓட்டை போட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். என் நண்பர்களுக்கும் சொல்லி கொண்டு இருக்கிறேன். உங்களுக்கும் ஒட்டு போட விருப்பமில்லையா நீங்களும் உங்கள் ஓட்டை இதற்கே பதிவு செய்யுங்கள் . உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
ஓட்டை போட விரும்பாத பதிவுகள் எழுதும் ஒவ்வொருவரும் ஒரு பதிவாக இந்த 49' ஒ" வை பற்றி ஒரு பதிவு எழுதுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டு க்கொள்கிறேன்.
16 February 2009
ஆடை பரிமாற்றம்
பொதுவா பார்த்திங்கன்னா எல்லா விளையாட்டுலயும் ஆட்டம் முடிஞ்சதும் ஒருத்தர ஒருத்தர் கட்டி புடிச்சிக்குவாங்க. சில பேர் கை குடுதுக்குவாங்க. இப்படி செஞ்சி இது வெறும் விளையாட்டு தான் சண்டை இல்லைன்னு காட்டுவாங்க. புட்பால் ல பார்த்திங்கன்னா ஆட்டம் முடிஞ்சதும் இரு அணி வீரர்களும் தங்களோட மேலாடையை மாத்திக்குவாங்க. இப்படி டென்னிஸ் ல செஞ்ச எப்படி இருக்கும். அதிலும் பெண்கள் டென்னிஸ் ல செஞ்ச எப்படி இருக்கும்.
கீழ வர்றே அந்த வீடியோ பாருங்க, அப்படி இருக்கும்.
முதல் தடவையே முழுசா பார்துட்டீங்கன்ன, நீங்கள் சின்ன பய்யன். ரெண்டு மூணு முறை முயற்சி செஞ்சி பார்த்திங்கன்னா உங்களுக்கு வயசாச்சினு ஆர்த்தம்.

