17 December 2008

கவிதை ஒரு மருந்து

மலராய் ஜனிக்காமல்
கனியாய் பிறக்காமல்
இலையாய் வடிவு கொண்டதை எண்ணி
என்றேனும் அழுதாயோ இழையே ?

இழை சொன்னது,















நல்ல வேளை நான் மலரில்லை
தேனீக்கள் என் கர்ப்பை திருடுகின்ற தொல்லை இல்லை.
நல்ல வேளை நான் கனி இல்லை
கிளிக்கூட்டம் என் தேகம் கிழிக்கின்ற துன்பம் இல்லை .


இத்துடன் இந்த கவிதை முடியவில்லை. இதன் தொடர்ச்சி, அடுத்த பதிவில் நீங்கள் படித்து ரசிக்கலாம்.

1 comment:

நட்புடன் ஜமால் said...

\\நல்ல வேளை நான் மலரில்லை
தேனீக்கள் என் கர்ப்பை திருடுகின்ற தொல்லை இல்லை.
நல்ல வேளை நான் கனி இல்லை
கிளிக்கூட்டம் என் தேகம் கிழிக்கின்ற துன்பம் இல்லை .\\

அருமை

Post a Comment