22 December 2008

சாருவின் வழியில்

குட்டி கதைகள் 108 ( 1 )

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு ராஜா தன் மகளுடன் தங்கள் வயலை பார்க்க சென்றார்கள். அங்கே அதை சுற்றி பார்த்துக்கொண்டு இருக்கும் போது சற்றென்று மழை வரும் போல் தெரிந்ததும் ராஜா ஆடுகள் அனைத்தும் நனைந்து விடும் என்று கவலைப்பட்டார். நூற்றுக்கும் அதிகமான ஆடுகள் நனைந்து விடும் என்று அச்சம் கொண்டார். அதை தெரிந்து கொண்ட அவர் மகள் தந்தையை கண்ணை மூடும் படி சொன்னால். அவர் மூடியதும் தன் பாவாடை தூக்கி அனைத்து ஆடுகளையும் உள்ளே நுழைத்துக்கொண்டாள். கண் திறந்து பார்த்த ராஜாவுக்கு ஒரே ஆச்சர்யம். அதன் பிறகு மழை நின்றதும் மறுபடியும் தன் தந்தையை கண் மூடசொல்லி அனைத்தையும் வெளியில் விட்டாள். என்ன நடந்திருக்கும் என்பதை ராஜாவால் யூகிக்க முடிந்தது. பிறகு இரவெல்லாம் யோசித்தார். தன் பெண்ணுக்கு ஏற்ற ஆணுறுப்பு இருக்கும் ஆணை தேடி பிடித்து தன் மகளுக்கு கட்டி வைக்க வேண்டும் என்று தீர்மானித்து கொண்டார். மறுநாள் தன் மந்திரி யுடன் மாப்பிள்ளை தேட சென்றான்.

அப்படி செல்லும் போது ஒரு பணக்காரனை பார்த்தார். ஒரு வண்டியில் அவர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னாள் ஏழு வண்டி பொய் கொண்டு இருந்தது. அது அவர் ஆணுறுப்பை சுமந்து கொண்டு சென்று கொண்டு இருந்தது. மந்திரி கேட்டார். இவர் சரி படுமா என்று. ராஜா அவனை மறுத்து விட்டு மேலும் தேட சென்றார்கள் . இன்னொருவன் தன் ஆணுருப்பினால் கிணற்றில் இருக்கும் தண்ணீரை எடுத்துக்கொண்டு இருந்தான். அவனை அரண்மனைக்கி வர சொன்னார்கள். மேலும் முன்னேறினார்கள். மற்றொருவன் புளிய மரத்தின் நிழலில் படுத்துக்கொண்டு புளியங்காய் பறித்துக்கொண்டு இருந்தான். எதை கொண்டு பறித்தான் என்று சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். அவனையும் அரண்மனைக்கி வரச்சொல்லி விட்டு ராஜாவும் மந்திரியும் அரண்மனைக்கி சென்றார்கள்.

மறுநாள் இருவரும் அரண்மனைக்கி வந்தார்கள். அந்த பெண் ஒருவனை தேர்ந்தெடுத்தால். மற்றொருவனை போக சொன்னார்கள். அவன் போக மறுத்தான்.

" மரியாதையாக எனக்கு உங்கள் பெண்ணை கட்டி வையுங்கள்.

" அவளுக்கு உன்னை பிடிக்க வில்லை - ராஜா

" இல்லை என்றால் ரோட்டில் நடந்து வரும் போது அவளை கெடுத்து விடுவேன். என்றான்.

" இனிமேல் அவள் பல்லக்கில் தான் வருவாள். உன்னால் முடியாது என்றார் ராஜா.

" அரண்மனைக்குள் வந்து செய்வேன் என்றான்.

" அவளை பதுங்கு குழிக்குள் ஒலித்து வைப்பேன் என்றார் ராஜா.

" படுத்துக்கொண்டே செய்வேன் என்றான்.

" அரண்மனை மேல் தூளி கட்டி அங்கே பாதுகாப்பேன் என்றார் ராஜா.

" எகிறி எகிறி செய்வேன் என்றான்.

வேறு வழியில்லாமல் மந்திரியிடம் இப்படி சொன்னார் ராஜா.


எடு வாளை அரு இவன் பூலை



No comments:

Post a Comment