27 December 2008

நியூட்டன் மூன்றாம் விதி

குட்டி கதைகள் 108 ( 2 )

சீனுவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாதவனாக இருந்தான். எதையாவது பெண்ணிடம் சொல்லி, அந்த பெண்ணே மாப்பிள்ளை பிடிக்க வில்லை என்று சொல்ல வைத்து விடவேண்டும் என்றும், தான் பெண் பிடிக்க வில்லை என்று சொல்லி கெட்ட பேர் எடுக்க வேண்டாம் என்றும் எண்ணி பெண் பார்க்க குடும்பத்துடன் கிளம்பினான். பெண் வீட்டில் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். பெண் கையில் காபி யுடன் வந்து அனைவருக்கும் தந்தாள். ஓர கண்ணால் மாப்பிளையை பார்த்துக்கொண்டாள். அவனுக்கு விருப்பம் இல்லாதவனை போல சிடு மூஞ்சி வைத்து பார்த்தான். அனைவருக்கும் பெண் பிடித்து விட்டது. ஆனால் அவனோ தன் நண்பனிடம் பெண்ணிடம் பேசவேண்டும் என்று சொன்னான். பிறகு அனைவரின் அனுமதியோடு இருவரும் பேசலானார்கள்.

சீனு - என் பேரு சீனிவாசன். எல்லோரும் என்னை சீனு ன்னு தான் கூப்பிடுவாங்க.

அம்மு - என் பேரு கூட அமுதா. எல்லோரும் என்னை அம்மு ன்னு தான் கூப்பிடுவாங்க.

சீனு - நாளைக்கி நாம புருஷன் பொண்டாட்டி ஆகபோறோம். என்னை பத்தி யாராச்சும் பின்னால சொல்லி பிரச்சினை வரக்கூடாது பாருங்க. அதான் என்ன பத்தின ஒரு ரகசியத்தை உங்க கிட்ட சொல்லிடலாமுன்னு தான் தனியா பேச அனுமதி கேட்டேன்.

அம்மு - பரவால சொல்லுங்க. என்ன விஷயம்.

சீனு - நான் ஒரு பெண்ணை லவ் பண்ணினேன். நிறைய சுத்தி இருக்கோம். ஹோட்டல் ல தங்கி இருக்கோம். எங்களுக்குள்ள செக்ஸ் தவிர எல்லாம் நடந்திடிச்சி. இப்ப நானே அந்த பொண்ணுகிட்டே எனக்கு கல்யாணம் ஆகா போகுது நு சொல்லி ரெண்டு பெரும் பிரிஞ்சிட்டோம். இதை சொல்லலைனா நாளைக்கி யாராச்சும் போடோஸ் காட்டி உன்னை குழப்பலாம் பாரு அதுக்குத்தான். ( இதை சொன்னதும் எப்படியும் இவள் தன்னை மணக்க மாட்டாள் என்று உள்ளே சிரித்துக்கொண்டான். )

அம்மு - இவ்வளவு தானா. உங்க கேர்ள் எவ்வளவோ தேவலை. என் லவர் அதுக்கும் மேல போயி என்ன என்னாவோ செஞ்சிட்டான்.

சீனு - லவரா நீயும் லவ் பண்ணினியா. என்ன செஞ்சிட்டன் உன் லவர் என்று ஆச்சரியமாக கேட்டான்.

அம்மு - ஆரம்பத்துல நல்ல நண்பனாதான் இருந்தான். எப்பவுமே எங்கிட்ட செக்ஸ் பத்தி சும்மாகூட பேச மாட்டன். ரொம்ப நல்லவன்னு தான் அவனை நம்பி அவன் வீட்டுக்கு போனேன். உள்ள போனதுமே நான் ரூம் சுத்தி பார்க்க போயிட்டேன். அவன் வெளிய கதவு சாத்திட்டான். அங்க அங்க சுத்தி பார்த்து அவன் பெட் ரூம்குள்ள போயிட்டேன். அத பார்த்துட்டு திரும்பறேன் பின்னாடி நிக்கறான். ஒரு மாதிரியா பார்த்துட்டு , கட்டி புடிச்சி வாயில வாய் வெச்சி முத்தம் குடுக்க ஆரம்பிச்சிட்டான். அவனை என்னால தடுக்க முடியலை. அவன் அதுக்குள்ள நான் போட்டு இருந்த டி ஷர்ட் கலட்டி போட்டுட்டான். அவன் கை என் மார்பகங்களை அழுத ஆரம்பிச்ச வுடனே, இதை நான் ரொம்ப நாலா எதிர்பார்தவ போல ஒத்துகிட்டேன். அப்புறம் அது கலவியில் போயி முடிஞ்சிச்சி. அதுக்கப்பறம் அடுத்த நாள் அவனே வந்து மன்னிப்பி கேட்டான். இருந்தாலும் அது எனக்கு புடிச்சி இருந்தது. அப்பறம் வாரத்துல ரெண்டு நாள் அவன் வீட்டுக்கு போயிடுவேன். அப்பறம் அவனுக்கு நான் அலுத்து போயிட்டேன்னு நினைக்கிறேன். என்னை கட் பண்ணிட்டான். இப்போ அவனுக்கும் எனக்கும் பேச்சே இல்லை. என்று சாதாரணமாக சொல்லி முடித்தாள்.

சென்னு - மிகுந்த கோவமாக ( யாரோ கெடுத்த பொன்னை எனக்கு குடுத்து ஏமாத்த பார்க்கறீங்களா என்று மனதில் நினைத்து கொண்டு ) வெளியில் சென்று இந்த பெண்ணை எனக்கு பிடிக்க வில்லை என்று சொல்லி சென்று விட்டான்.

பின் குறிப்பு - எப்படி சீனுவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையோ அதை போலவே அம்முவுக்கும் விருப்பம் இல்லாத காரணத்தால் அந்த பொய்யை அவளும் அவிழ்த்து விட்டு இருக்கிறாள்.

No comments:

Post a Comment