22 May 2009

நான் கடவுள் - ஒரு லொள்ளு

நீதிபதி வந்தது அனைவரும் எழுந்து நிற்கின்றனர். இந்த சாமியார் மட்டும் காளின் மேல் காள் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.

நீதிபதி - எதுக்கு இப்படி செஞ்சீங்க.

சாமியார் - நான் என்ன செஞ்சேன் . ( சாமியர்ர் பேசுவதை எல்லாம் நீங்கள் ஆர்யா நான் கடவுள் பேசுவது போல் நினைத்துக்கொண்டு படியுங்கள் ).

நீதிபதி - பழனியில பிச்சை எடுத்து வாளர கூட்டம் அது. அதுல ஒருத்தனோட ஜட்டிய நீங்க திருடிட்டத உங்க மேல புகார் இருக்கு. இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க. இப்போ அந்த ஜட்டி எங்கே.

சாமியார் - அந்த ஜட்டிய எங்க சேர்க்கனுமோ அங்க அனுப்பியாச்சி.

நீதிபதி - புரியலியே.

சாமியார் - ஒரு வருஷம் துவைக்காத ஜட்டிக்கி நான் குடுக்குற மோட்சம் அதை திருடி எங்க குருவுக்கு அனுப்பி விடுறது. அதை அவரு போட்டுக்குவாரு. ரெண்டு மாசம், மூணு மாசம் துவைக்காத ஜட்டிக்கி நான் குடுக்குற மோட்சம் அதை நானே போட்டுக்கறது. அந்த ஜட்டி ஒரு வருசத்துக்கு மேல துவைக்கல. அதனால அதை என் குருவுக்கு அனுப்பிட்டேன்.

நீதிபதி - சட்டத்தை கையில எடுத்துக்கறது தப்பில்லையா. எங்க கிட்ட கேட்டிருந்த நாங்க குடுத்து இருப்போமொன்னோ.

சாமியார் - நான் க............. இங்கே எல்லோரும் போட்டிருக்கும் ஜட்டியும் எங்களுக்கானது தான். எங்களுக்கு தேவையானபோது நாங்கள் போட்டிருப்பதை புடிங்கிக்கொள்வோம் .


நீதிபதி - அந்த ஜட்டி சுத்தமா இருக்காதே அதை எப்படி சாமி நீங்க போட்டுக்கறீங்க.

சாமியார் - அழுக்கு ஜட்டிக்கி ஏதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்.

ஜட்டி ஒன்றிருக்குமோ,
கெட்டியாய் இருக்குமோ,
ஒன்றிரண்டு ஆண்டுகள் சுத்தமாய் இருக்குமோ,
ஜட்டி அவிழ்த்த தந்தையால் ,
ஜட்டி இன்றி பிறந்தவன் நானடா.

நீதிபதி - நான் என்ன கேட்டேன் , நீங்கள் என்ன பதில் சொல்றீங்க. அது என்ன கவிதை மாதிரி சொன்னீங்க. ஒரு எளவும் புரியலையே.


சாமியார் - அது ஒரு ப்ளோல வந்துடிச்சி. கண்டுக்காத.

நீதிபதி - அந்த ஜட்டியை வெச்சி நீங்கள் என்ன பண்ணுவீங்க.

சாமியார் - எங்க கிட்ட செத்து போன ஆட்க்களை எரிக்க சொல்லி தருவாங்க. சிலபேர் வரும் போதே செத்து போயி இருப்பாங்க. ஆனா சில பேர் உயிர் கொஞ்சம் இருக்கும். அப்பா நாங்க எங்க ஜட்டிய கலட்டி அவங்க மூக்குக்கு மேல வைப்போம். இருக்குற கொஞ்ச உயிரும் கொஞ்ச நேரத்துல்ல போயிடும்.


நீதிபதி - அதுக்கு அப்புறம் எரிச்சிடுவீங்களா .


சாமியார் - எங்களுக்கு தேவையான கரிய வெட்டிகிட்டு மிச்சத்தை எரிச்சுடுவோம். அந்த கரிய வெயில்ல காய போட்டு தேவையான போது எடுத்து சாப்பிடுவோம்.


நீதிபதி - என்ன சாமி ஆட்டுக்கரிய காயபோட்டு சாப்பிடுற மாதிரி சொல்றீங்க.

சாமியார் - கரியில என்னடா ஆடு , மனிசன். எல்லாம் ஒன்னுதான். என்று தலையை திருப்பிகொல்கிறான்.


நீதிபதி - ஆஹா மறுபடியும் ஆரம்பிச்சுட்டான்யா . போலீஸ் இவரை விசாரிக்க உத்தரவிடுகிறேன் . பாத்து எல்லார் கிட்டயும் பண்ணுற வேலையே இவர் கிட்ட பண்ணிடாதீங்க. ஜட்டி கழட்டிக்கிட்டு ஓடிடுவாரு. அதனாலே இவர விசாரிக்கர வரைக்கும் எந்த போலிசும் உள்ளாடை அணிய கூடாதுன்னு உத்தரவிடுகிறேன்.


[ இப்போ மிக வேகமாக சாமியார் முன்னாடி போறார். பின்னால போலீஸ் போறாங்க. இப்ப நான் கடவுள் படத்தோட கிளைமாக்ஸ் பாட்டு வர்றத எல்லோரும் கற்ப்பனை செஞ்சுக்கோங்க. ]

3 comments:

கடைக்குட்டி said...

ஹா ஹா... எப்பிடிங்க இப்டி யோசிக்கிறீங்க??? அந்தக் கவித கலக்கல்...


அடுத்தவர்களிடம் கொண்டு போய் சேர்க்க ஓட்டும் போட்டாச்சு...

கடைக்குட்டி said...

//காளின் மேல் காள் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.
//

காலின் மேல் கால் தல :-)

கிறுக்கன் said...

ஒட்டு போட்டதற்கு நன்றி. அடுத்த முறை தப்பில்லாம எழுத முயற்சி செய்கிறேன்.

Post a Comment